Word |
English & Tamil Meaning |
---|---|
அதாவது | atāvatu adv. <>அது+ஆவது. That is to say, namely. . |
அதாவெட்டில் | atāveṭṭil adv. Unexpectedly, by chance; தற்செயலாய். Loc. |
அதாவெட்டுக்காரன் | atāveṭṭu-k-kāraṉ n. cf. U. 'adāwat+. Bogus personage, bogus tax-gatherer; போலியாக நடிப்போன். ஆயக்காரன் ஐந்து பணங் கேட்பான் அதாவெட்டுக்காரன் ஐம்பது பணங் கேட்பான். |
அதான்று | atāṉṟu conj. <>அது+அன்று. Besides, moreover; அதுவல்லாமலும். (நன்.180.) |
அதி 1 | ati n. The Valaiya caste; வலைச் சாதி. காதலியோ டதியரையன் கனகமழை பொழிந்து (திருவாலவா.22,18.) |
அதி 2 | ati <>ati. part.; n. Pref. implying excessiveness, intensity, used generally with Skt. words; Excess; மிகுதிப்பொருளதோ ரிடைச்சொல். (குறள், 636, உரை.);. மிகுதி. Colloq. |
அதிக்கிரமம் | ati-k-kiramam n. <>ati-krama. 1. Overstepping, going beyond, transgression; மீறுகை. 2. Iniquity; |
அதிக்கிரமி - த்தல் | ati-k-kirami- v.tr. <>id. 1. To exceed, as proper bounds; மேற்படுதல். 2. To transgress; |
அதிக்குதி | ati-k-kuti n. <>ati+ குதி-. Ostentatious conduct, because of success or superiority, as jumping up and down; செருக்கு நடை. (J.) |
அதிகண்டம் | ati-kaṇṭam n. <>ati-gaṇda. (Astrol.) A division of time, one of 27 yōkam, q.v.; யோக மிருபத்தேழி லொன்று. (விதான. பஞ்சாங்க. 25.) |
அதிகந்தம் | ati-kantam n. <>ati-gandha. 1. Fragrant species of grass; வாசனைப்புல் வகை. (மூ. அ.) 2. Champak. See சண்பகம். 3. Sulphur; |
அதிகநாரி | atika-nāri n. <>adhika+ நாறு-. Ceylon leadwort. See கொடுவேலி. (மலை.) |
அதிகப்படி | atika-p-paṭi n. <>id.+. Being excessive, overmuch; அளவுக்குமேல். |
அதிகப்படு - தல் | atika-p-paṭu- v.intr. <>id.+. To increase, become greater; மிகுதியாதல். |
அதிகப்பற்று | atika-p-paṟṟu n. <>id.+. Debit in account, overdraft; அதிகமாகப் பற்றிக் கொண்ட பொருள். |
அதிகப்பிரசங்கம் | atika-p-piracaṅkam v <>id.+. Impudent talk; அடங்காப்பேச்சு. |
அதிகப்பிரசங்கி | atika-p-piracaṅki n. <>id.+. 1. Garrulous person; அடங்காப்பேச்சாளி. Colloq. 2. Impudent fellow; |
அதிகம் 1 | atikam n. <>adhika. 1. Much, abundance, surplus; மிகுதி. (திவா.) 2. That which is pre-eminent; 3. Gain, profit; 4. Brightness, bloom of countenance; |
அதிகம் 2 | atikam n. cf. ati-muktaka. Common delight-of-the-woods. See குருக்கத்தி. (மலை.) |
அதிகமாதம் | atika-mātam n. <>adhika+. Intercalated month occuring once in three years; மூன்றுவருஷத்திற்கொருமுறை அதிகப்பட்டு வரும் மாதம். (விதான. குணா. 81, உரை.) |
அதிகமான் | atikamāṉ n. <>id. A liberal chief. See அதியமான். (தொல். பொ. 62, உரை.) |
அதிகர் | atikar n. <>id. Wise men, saints; பெரியோர். அதிகருக் கமுத மேந்தல். (சூடா. 12, 99). |
அதிகரணம் | atikaraṇam n. <>adhi-ka-raṇa. 1. Substratum, support; ஆதாரம். (சி.சி.1,65,சிவஞா,) 2. Place, as the sense of the loc.; 3. Section of a work, treating of one subject; |
அதிகரி 1 - த்தல் | atikari- 11 v. intr. cf. adhika. To increase, enlarge; விருத்தியாதல். (தைலவ. பாயி. 14.) |
அதிகரி 2 - த்தல் | atikari- <>adhikāra. 11 v. intr. 1. To exercise authority; அதிகாரஞ்செலுத்துதல். (நன்.எழுத்.விருத்.) 2. To fit the theme of a chapter or lilterary work; To learn; |
அதிகற்றாதி | atikaṟṟāti n. Ceylon leadwort. See கொடுவேலி. (மலை.) |
அதிகன் | atikaṉ n. <>adhika. 1. Superior person; மேற்பட்டவன். பகைஞர்க்கெல்லா மதிகனாய் (பிரபோத. 26, 110). 2. Supreme Being; 3. A liberal chief. See அதியமான். |
அதிகாரசிவன் | atikāra-civaṉ n. <>adhi-kāra+. (Saiva.) The Mahēsvara aspect of Siva in which the Energy of action predominates; மகேசுரன். |
அதிகாரஞ்செலுத்து - தல் | atikāra-celuttu- v.intr. <>id.+. To exercise authority. . |