Word |
English & Tamil Meaning |
---|---|
அதிசயமொழி | aticaya-moḻi n. <>id.+. Expression of wonder; ஆச்சரியச்சொல். (பிங்.) |
அதிசயன் | aticayaṉ n. <>id. Arhat, as superhuman; அருகன். (திவா.) |
அதிசயி - த்தல் | aticayi- 11 v. intr. <>id. To wonder, to be surprised; ஆச்சரியப்படுதல். அலமந் தேங்கி யதிசயித்து (கந்தபு. திருமண. 31.) |
அதிசயோக்தி | aticayōkti n. <>atisa-yōkti. Hyperbole; உயர்வு நவிற்சியணி. (அணியி. 13.) |
அதிசரி - த்தல் | aticari- 11 v.intr. <>ati-car. To pass by, as a planet; கடந்துபோதல். கிரகங்களதிசரித்து வக்கிரிக்கிறது. (W.) |
அதிசாகரம் | aticākaram n. Name of a mathematical work; ஒரு தமிழ்க்கணிதநூல். (கணக்கதி. பாயி.) |
அதிசாரசன்னி | aticāra-caṉṉi n. <>ati-sāra+. Typhoid fever; சன்னிவகை. (இங். வை.) |
அதிசாரணம் | aticāraṇam n. <>ati-sāraṇa. Species of Crataeva. See மாவிலிங்கம். (மூ.அ.) |
அதிசாரபேதி | aticāra-pēti n. <>ati-sāra+. Kind of diarrhoea; பேதிவகை. |
அதிசாரம் 1 | ati-cāram n. <>ati-cāra. Accelerated motion of a planet from one sign to another; கிரகங்களின் வழக்கத்திற்கதிகமான நடை. |
அதிசாரம் 2 | ati-cāram n. <>ati-sāra. 1. Kind of diarrhoea; பேதிவகை. (திருக்காளத். பு. 17, 33.) 2. Liquorice; 3. A very small fraction=1/18,38,400; |
அதிசாரம் 3 | ati-cāram n. <>ati+kṣāra. Rock salt; கல்லுப்பு. (மூ. அ.) |
அதிசாரவக்கிரம் | aticāra-vakkiram n. <>ati-cāra+. Passage and retrogression of a planet; கிரகம் முன்சென்று திரும்புகை (விதான. கோசா. 15, உரை.) |
அதிசீக்கிரம் | ati-cīkkiram adv. <>ati+. Quickly, immediately; விரைவில். |
அதிசீதம் | ati-cītam n. <>Ati-šīta. Name of a hell of extreme cold; நரகங்களுள் ஒன்று. (சிவதரு. சுவர். 112.) |
அதிசூரன் | aticūraṉ n. <>ati+. Great hero, one who excels in valour; பெருவீரன். |
அதிசௌரபம் | ati-caurapam n. <>id.+saurabha. Sweet mango, as very fragrant. See தேமா. (மலை.) |
அதிட்டக்காரன் | atiṭṭa-k-kāraṉ n. <>a-drṣṭa+. Fortunate man. See அதிருஷ்டக்காரன். . |
அதிட்டச்செல்லி | atiṭṭa-c-celli n. A prepared arsenic; இந்திரபாஷாணம். (W.) |
அதிட்டச்சொல்லி | atiṭṭa-c-colli n. See அதிட்டச்செல்லி. (மூ. அ.) |
அதிட்டசாலி | atiṭṭa-cāli n. <>a-drṣṭa+. Fortunate person; அதிருஷ்ட சாலி. |
அதிட்டம் 1 | atiṭṭam n. <>a-drṣṭa. 1. That which is unseen; பார்க்கப்படாதது. திட்டமுமதிட்ட முமில் சிட்ட (சேதுபு சருவ. 26). 2. Luck, fortune; 3. Merit or sin accruing from a virtuous or vicious action as the ultimate cause of pleasure or pain; |
அதிட்டம் 2 | atiṭṭam n. cf. variṣṭha. Black-pepper; மிளகு. (மூ. அ.) |
அதிட்டாத்திரு | atiṭṭāttiru n. <>adhi-ṣṭhātr. Ruler, chief, protector; தலைமைவகிப்பவன். ஈசனதிட்டாத்திருவாம் (வேதா. சூ. 79.) |
அதிட்டாதா | atiṭṭātā n. <>adhi-ṣṭhātā. See அதிட்டாத்திரு. . |
அதிட்டானம் | atiṭṭāṉam n. <>adhi-ṣṭhāna. See அதிஷ்டானம். . |
அதிட்டி - த்தல் | atiṭṭi- 11 v.tr. <>adhi-ṣṭhā. To stand on, abide in; நிலைக்களமாகக்கொள்ளுதல். (சி. போ. சிற். 4, 1, பக். 86.) |
அதிதலசிலேஷ்மம் | ati-tala-cilēṣmam n. A phlegmatic disease; சிலேஷ்மவகை. (W.) |
அதிதனச்செல்வன் | ati-taṉa-c-celvaṉ n. <>ati+. Kubēra, as possessor of unbounded wealth; குபேரன். (பிங்.) |
அதிதாரம் | atitāram n. Jujube-tree, See இலந்தை. (மலை.) |
அதிதி 1 | atiti n. <>a-tithi. 1. One entitled to hospitality, guest; விருந்தினன். (சைவச. மாணாக். 27.) 2. An unsuitable tithi, the first of two tithis in the same month, on which ceremonies that are regulated by the tithis cannot be performed; 3. The tenth of 15 divisions of night; |
அதிதி 2 | atiti n. <>Aditi. Name of a daughter of Dakṣa, wife of Kašyapa and mother of all the gods; கசியபர் மனைவி. (கம்பரா. சடாயுகா. 29.) |
அதிதிநாள் | atiti-nāḷ n. <>id.+. The seventh nakṣatra, as presided over by Aditi. See புனர்பூசம். (பிங்.) |
அதிதிபூசை | atiti-pūcai n. <>atithi+. Hospitality to a guest; விருந்தோம்பல். கமழ்சுவை யடிசிலா னதிதி பூசையும் (காஞ்சிப்பு திருநகர. 103.) |
அதிதூதன் | ati-tūtaṉ n. <>adhi+. Archangel. Chr. . |