Word |
English & Tamil Meaning |
---|---|
அதியன் | atiyaṉ n. <>adhika. One who is pre-eminent; மேற்பட்டவன். திருவாவடுதுறையுளதியனே (தேவா. 485, 4.) |
அதியாச்சிரமம் | ati-y-ācciramam n. <>ati+. The order beyond the four ācciramam; ஆச்சிரமங்களைக் கடந்த நிலை. (சி. சி. 8, 32, சிவாக்.) |
அதியாமம் | atiyāmam n. Cynodon grass. See அறுகு. (மூ.அ.) |
அதியால் | atiyāl n. <>U. hadīya. Present or offering made to a superior, nuzzer; பெரியோருக் கிடுங் காணிக்கை. |
அதியோகம் | ati-yōkam n. <>ati+. (Astrol.) Auspicious situation of one or more of the four benign plantes in a horoscope; சுபக்கிரக நிலையுள் ஒன்று. (விதான. சாதக. 23,உரை.) |
அதிர் 1 - தல் | atir- 4 v.intr. [T.aduru, K.adir, M.atiruka.] 1. To shake, quake, tremble, as by an earthquake, by the fall of a tree, by the rolling of chariots; கம்பித்தல். பூமியதிர்ந்தது. 2. To be startled, alarmed, as by the sound of a cannon, by reports of robbery, by the prevalence of an epidemic; 3. To resound as thunder, to reverberate, to sound as a drum, to tinkle as bells, to roar as beasts; 4. To echo; |
அதிர் 2 - த்தல் | atir- caus. of அதிர்1-. 11 v.tr. 1. To alarm by shouting, intimidate; நடுங்கச் செய்தல். பின்னதிர்க்குஞ் செய்வினை (நான்மணி. 68). 2. To rebuke, menace; 3. To say, tell; 1. To thunder, roar, as the sea; 2. To be confused; |
அதிர்ச்சி | atircci n. <>அதிர்1-. 1. Quaking, shaking, trembling, as by an earthquake, from thunder, from the fall of a tree; நடுங்குகை. (திவா.) 2. Loud noise or report; 3. Roaring; |
அதிர்சன்னி | atir-caṉṉi n. <>id.+. Tremors in delirium; சன்னிவகை. |
அதிர்ப்பு | atirppu n. <>id. [K. adirpu.] 1. Trembling. See அதிர்ச்சி. இப்படி யருஞ்சம ரிழைத்திடு மதிர்ப்பினில் (உபதேசகா. சூராதி. 28). 2. Echo; |
அதிர்வு | atirvu n. <>id. 1. Shaking, trembling. See அதிர்ச்சி. . 2. Tremolo in a stringed instrument; |
அதிர்வெடி | atir-veṭi n. <>id.+. [M. atirveṭi.] See அதிர்வேட்டு. . |
அதிர்வேட்டு | atir-vēṭṭu n. <>id.+. [T. aduruvēṭu.] 1. Explosion of a rocket, usu. in temple festivals; குழாய்வெடி யொலி. 2. Rocket; |
அதிரசம் | atiracam n. <>ati+. 1. Exceeding sweetness; மிகு சுவை. அதிரசக் கனியும் (திருநெல். பு. சுவேத. 58). 2. Sweet flat cake of rice-flour; 3. Salt; |
அதிரடி | atir-aṭi n. <>அதிர்1-+ Excess, as of prices, violence, as of language; அமிதம். விலை அதிரடியாயிருக்கிறது. Colloq. |
அதிரடிக்காரன் | atiraṭi-k-kāraṉ n. <>அதிரடி+ Boisterous fellow; அதிரடியாய்ப் பேசுபவன். |
அதிரதன் | ati-rataṉ n. <>ati-ratha. Warrior who fights from his car with warriors innumerable, one of four tēr-vīrar, q.v.; ஒருவகைத் தேர்வீரன். (பாரத. அணிவ. 1.) |
அதிரல் | atiral n. prob. அதிர்1-. 1. Wild jasmine. See காட்டுமல்லிகை. (சிலப். 13, 156, அரும்.) 2. Hog-creeper. See புனலி. 3. Spreading base of a tree's trunk, stump; |
அதிராகம் | atirākam n. Sulphur; கந்தகம். (மூ.அ.) |
அதிராசன் | ati-rācaṉ n. <>adhi-rāja. Emperor; பேரரசன். (Insc.) |
அதி - ராத்திரம் | atirāttiram n. <>ati-rātra. Variety of the jyōtiṣṭōma, the main type of the sōma sacrifice; சோமயாக வகை. (திருக்காளத்.பு.7,43.) |
அதிராம்பை | atirāmpai n. A medicinal herb. See பொற்றலைக் கையாந்தகரை. (மலை.) |
அதிராயம் | atirāyam n. cf. atišaya. Wonder; அதிசயம். (W.) |
அதிராவடிகள் | atirā-v-aṭikaḷ n. <>அதிர்1-+ஆ neg.+. Name of a Saiva saint, author of the Mūttapiḷḷaiyār-tiru-mummaṇi-k-kōvai. (பதினொ.) |
அதிரித்தம் | atirittam n. <>ati-rikta. That which is greater; அதிகமானது. ஆணவமல சாமர்த்தியத்தினைக் காட்டிலும் அதிரித்தம் (சிவசம.43). |
அதிருசியம் | a-tiruciyam n. <>a-dršya. 1. That which is invisible; காணக்கூடாதது. (சித். மர. கண். 3.) 2. Art of making oneself invisible, one of aṟupattunālu-kalai, q.v.; |