Word |
English & Tamil Meaning |
---|---|
அதிருஷ்டக்கட்டை | atiruṣṭa-k-kaṭṭai n. <>a-drṣṭa+. 1. Lack of good fortune; துரதிட்டம். Colloq. 2. One who suffers ill-fortune; |
அதிருஷ்டசாலி | atiruṣṭa-cāli n. <>id.+. Fortunate person. . |
அதிருஷ்டம் | atiruṣṭam n. <>a-drṣṭa. 1. That which is not seen; காணப்படாதது. 2. Destiny, luck; 3. Good luck; 4. Surrendering one's self and all to a guru; |
அதிரேகம் | atirēkam n. <>ati-rēka. Excess, surplus; மிகுதி. அதிரேக விறற் பற்குனன் (பாரத. பதினான். 58). |
அதிரோகம் | ati-rōkam n. <>ati-rōga. Consumption; க்ஷயம். (W.) |
அதிவர்ணாச்சிரமி | ati-varṇāccirami n. <>ati+varṇa+āšramin. One who is above castes and orders; வருணாச்சிரமங்களைக் கடந்தவன். |
அதிவன்னாச்சிரமி | ati-vaṉṉāccirami n. See அதிவர்ணாச்சிரமி. (சூத. முத்தி. 5, 16.) |
அதிவாசம் 1 | ati-vācam n. <>ati-vāsa. Fast on the day previous to that of the SrAddha ceremony; சிராத்தத்துக்கு முதனாள் உபவாசம். |
அதிவாசம் 2 | ati-vācam n. <>adhi-vāsa. A preparatory ceremony before marriage; விவாகச் சடங்குக்கு முன் அங்கமாக நிகழ்த்துஞ் சடங்குவகை. (சீவக. 2363, உரை.) |
அதிவாதம் 1 | ati-vātam n. <>id. Preliminary consecratory ceremony for invoking the presence of God in an image; வக்கிரகப் பிரதிஷ்டைக்கு அங்கமான சடங்கு. (சிவதரு. சிவஞானதா. 71.) |
அதிவாதம் 2 | ati-vātam n. <>ati-vāda. Ex-aggeration, hyperbole; புனைந்துரை. |
அதிவிடம் | ati-viṭam n. See அதிவிடை. (மூ.அ.) |
அதிவிடை | ati-viṭai n. <>ati-viṣā. Atis, s.sh. Aconitum heterophyllum; ஒரு மருந்துச்செடி. (தைலவ. தைல. 4.) |
அதிவிடையம் | ati-viṭaiyam n. See அதிவிடை. (மூ. அ.) |
அதிவியாத்தி | ati-viyātti n. See அதிவியாப்தி. (தருக்கசங்.) |
அதிவியாப்தி | ati-viyāpti n. <>ati-vyāpti. (Log.) Applicability of a definition to things not intended to be defined by it, one of three tōṣam; இலக்கியமல்லாததன்கண்ணும் இலக்கணம் செல்லுந் தோஷம். |
அதிவிருட்டி | ati-viruṭṭi n. See அதிவிருஷ்டி. கொள்ளை யதிவிருட்டி நீங்கும் (குற்றா. தல. சிவபூசை. 46). |
அதிவிருஷ்டி | ati-viruṣṭi n. <>ati-vrṣṭi. Excessive rain; மிகுபெயல். |
அதிவினயம் | ati-viṉayam n. <>ati+. Extreme humility; மிகுவணக்கம். அதிவினயம் தூர்த்த லக்ஷணம். |
அதிவீரராமபாண்டியன் | ati-vīra-rāma-pāṇṭiyaṉ n. <>id.+. Name of a later Pāṇṭiyaṉ king of Tinnevelly, author of the Naiṭatam, the Kāci-kaṇṭam, and other works, 16th c. . |
அதிவெள்ளைச்செந்தூரம் | ati-veḷḷai-c-centūram n. <>id.+. Sublimate of mercury; பறங்கிப்பாஷாணம். (மூ. அ.) |
அதிஷ்டாதா | atiṣṭātā n. <>adhi-ṣṭhātā. One who presides over, controller, ruler; நிருவகிப்பவன். |
அதிஷ்டானம் | atiṣṭāṉam n. <>adhi-ṣṭhāna. Place, abode; நிலைக்களம். |
அதிஷ்டி - த்தல் | atiṣṭi- 11 v.tr. <>adhi-ṣṭhā.; v.intr. To abide in, stand on; To enter, as a divinity in an image, possess; நிலைக்களமாகக் கொள்ளூதல். (அஷ்டாதச. தத்வத்ர. 3,16) ஆவிர்ப்பவித்தல். விக்கிரகத்தில் ஸ்வாமி அதிஷ்டித்தார். |
அதீதம் | atītam n. <>atīta. 1. That which has gone beyond, risen above ; கடந்தது. (சி.சி.1,57.) 2. (Mus.) Variety of kirakam, q.v. See அதீதவெடுப்பு. |
அதீதர் | atītar n. <>id. Ascetics, sages, as having risen above the world; ஞானியர். |
அதீதவெடுப்பு | atīta-v-eṭuppu n. <>id.+. (Mus.) Variety of eṭuppu, q.v., in which the song begins before the principal beat of the time-measure; குரல்முன்னும் தாளம்பின்னும் வரும் எடுப்புவகை. |
அதீதாவத்தை | atītāvattai n. <>id.+ avasthā. The transcendent fifth state of the soul. See துரியாதீதம். (சி.போ.3,6,சிற்.) |
அதீந்திரியம் | atīntiriyam n. <>ati+indriya. That which is beyond the cognisance of the senses; இந்திரியவறிவுக்கெட்டாதது. (மச்சபு. பிரமாண்ட.17.) |
அதீபனம் | a-tīpaṉam n. <>a-dīpana. Want of appetite, anorexia; மந்தாக்கினி. (J.) |
அதீனம் | atīṉam n. <>adhīna. Influence, control; வசம். சந்தமுறு பிராணவளி யதீன மேயாய் (சூத. எக்கிய. பூ.4,4). |
அது 1 | atu pron. <>அ. That, the thing remote from the speaker, generally used before a consonant; அஃறிணையொருமைச்சுட்டுப்பெயர். |