Word |
English & Tamil Meaning |
---|---|
அதர்வசிகை | atarva-cikai n. <>Atharva-šikhā. Name of an Upanishad; நூற்றெட் டுபநிட தங்களூ ளொன்று. |
அதர்வசிரசு | atarva-ciracu n. <>Atharvaširas. Name of an Upanisad; நூற்றெட் டுபநிட தங்களூ ளொன்று. (சி.சி.8,11,மறைஞா.) |
அதர்வணம் | atarvaṇam n. <>Atharvaṇa. Name of the fourth vēda; நான்காம் வேதம். (திருவாணைக். கோச்செங்.127.) |
அதர்வம் | atarvam n. <>Atharvan. See அதர்வணம். (காஞ்சிப்பு. வயிரவீ.12.) |
அதரபானம் | atara-pāṉam n. <>adhara+. 'Drinking the lip, 'kissing the lower lip; மகளிரிதழ்சுவைக்கை. (சீவக. 190, உரை.) |
அதரம் | ataram n. <>adhara. 1. Lower lip; கீழுதடு. (பிங்.) 2. Lip; |
அதரிகொள்ளு - தல் | atari-koḷḷu- v.tr. prob. அதர்1+. 1. To thresh grain with cattle; நெற்கதிரைக் கடாவிட்டு உழக்குதல். (மதுரைக். 94.) 2. To tread out enemies, as on a threshing floor; |
அதரிடைச்செலவு | atariṭai-c-celavu n. <>அதர்1+. (Purap.) Theme of warriors setting forth for the recovery of cattle seized by enemies; வீரர் நிரைமீட்சிக்குப் புறப்படும் புறத்துறை. (பு.வெ.2,3.) |
அதரிதிரி - த்தல் | atari-tiri- v.tr. prob. அதர்1+. To thresh grain with cattle; நெற்கதிரைக் கடாவிட்டு உழக்குதல். அதரி திரித்த வாளுகு கடாவின் (புறநா. 371.) |
அதருமம் | a-tarumam n. <>a-dharma. That which is unrighteous. See அதர்மம். . |
அதலகுதலம் | atala-kutalam n. prob. Atala+ku-tala. Tumult, great confusion; பெருங் குழப்பம். Colloq. |
அதலம் | atalam n. <>Atala. Name of a world under the earth, first of kīḻēḻulakam, q.v.; கீழேழுலகத் தொன்று. அதல விதலமுத லந்தத் தலங்களென (திருப்பு. 138.) |
அதலமூலி | atala-mūli n. Worm-killer. See ஆடுதின்னாப்பாளை. (மூ.அ.) |
அதவா | atavā conj. <>athavā. Or; அல்லது. அதவா முரட்போர் தனக்கஞ்சுமோ (பாரத. பதினேழா. 232.) |
அதவு 1 | atavu n. cf. அத. Country fig. See அத்தி. (கல்லா.95,18.) |
அதவு 2 - தல் | atavu- 5 v.tr. cf. hata. 1. To kill; கொல்லுதல். முதலை மடுவினி லதவிய புயலென (திருப்பு. 278). 2. To attack; |
அதவை | atavai n. cf. hata. Vile person; கீழ்மகன். Loc. |
அதழ் | ataḻ n. cf. dala. Petal; இதழ். ஞெகிழதழ்க் கோடலும் (கலித்.101,4.) |
அதள் | ataḷ n. cf. dara. 1. Skin; தோல். அதளோன் றுஞ்சுங் காப்பின் (பெரும்பாண். 151.) 2. Bark; |
அதள்புனையரணம் | ataḷ-puṉai-y-araṇam n. <>அதள்+. Glove used in warfare; தோற் கைத்தளமென்னுங் கருவி. (சிலப். 14, 170.) |
அதளி | ataḷi n. Noise, tumult; குழப்பம். (W.) |
அதளை | ataḷai n. 1. Species of bitter luffa. See நிலப்பீர்க்கு. (மூ.அ.) 2. Large pot; 3. Hut for shelter of those who watch the harvest; 4. Ball made of the pulp of tamarind fruit; |
அதன்மம் | a-taṉmam n. <>a-dharma. That which is unrighteous. See அதர்மம். அருளினா லுரைத்த நூலின் வழிவரா ததன்மஞ் செய்யின் (சி.சி.2.33.) |
அதன்மர் | a-taṉmar n. <>id. Base, low persons; கீழ்மக்கள். (பிங்.) |
அதன்மாத்திகாயம் | ataṉmāttikāyam n. <>id.+. aṣti-kāya. See அதர்மாஸ்திகாயம். அதன்மாத்திகாய மெப்பொருள்களையு நிறுத்த வியற்றும் (மணி. 27, 189.) |
அதனப்பற்று | ataṉa-p-paṟṟu n. prob. adhika+. Debit in account; அதிகப்பற்று. உன் கணக்கு அதனப்பற்றா யிருக்கிறது. Colloq. |
அதனப்பிரசங்கி | ataṉa-p-piracaṅki n. prob. id.+. See அதிகப்பிரசங்கி. . |
அதனம் | ataṉam n. prob. adhika. [T. adanamu.] Excess; மிகுதி. Colloq. |
அதனா | ataṉā adj. <>U. adnā. Mean, low; தாழ்ந்த. அதனா மனிதன். Loc. |
அதாஅன்று | atāaṉṟu conj. See அதான்று. (தொல்.எழுத்.258,உரை.) |
அதாங்கி | atāṅki n. Nagetta, 1. tr., Gordonia obtusa; ஒரு காட்டுமரம். kāṭar. (L.) |
அதாசலம் | atācalam n. Wild jasmine. See காட்டுமல்லிகை. (மலை.) |
அதாலத்து | atālattu n. <>U. 'adālat. Court of justice; நியாயஸ்தலம். |