Word |
English & Tamil Meaning |
---|---|
கண்டதிப்பலி | kaṇṭa-tippali n. <>id. +. Long Pepper, m.cl., Piper longum; கொடிவகை. (மலை.) |
கண்டது | kaṇṭatu n. <>காண்-. 1. That which has been seen; காணப்பட்ட பொருள். கண்டதெல்லாம் பகை (திவ். இயற். திருவிருத். 35,அரும்.). 2. Irrelevant matter; |
கண்டதுங்கடியதும் | kaṇṭatuṅ-kaṭiyatum n. <>id. +. Everything, including the good and the bad; நல்லதும் தீயதும். (திவ். இயற். திருவிருத். 2, அரும்.) |
கண்டதுண்டம் | kaṇṭa-tuṇṭam n. <>khaṇda +. Many pieces; பலதுண்டம், சுரிகையாற் கண்டதுண்டங்க ளாக்கியே (குற்றா. தல. கவுற்சன. 49). |
கண்டந்திற - த்தல் | kaṇṭan-tiṟa- v. intr. <>kaṇṭha +. To become clear or shrill, as the voice; குரல் நன்றாகவெளிவருதல். (W.) |
கண்டநாண் | kaṇṭa-nān n. <>id. +. A kind of necklace; கழுத்தணிவகை. (S.I.I. ii, 192.) |
கண்டநாளம் | kaṇṭa-nāḷam n. <>id. +. Gullet, throat; தொண்டைக்குழி. (W.) |
கண்டப்படை | kaṇṭa-p-paṭai n. prob. id. +. Basement panel; கட்டடதின் அடிப்படை. தென்சதுரத்து உத்தரத்தின்கீழ்க் கண்டப்படையில் (S.I.I. ii, 87). |
கண்டப்பனி | kaṇṭa-p-paṉi n. <>கண்டம்4 +. Heavy dew, injurious to cattle and sheep; கால்நடைகளுக்கு ஆகாத கொடும்பனி. Kodai |
கண்டப்புற்று | kaṇṭa-p-puṟṟu n. <>kaṇṭha +. Cancer of the throat; தொண்டைப்புண் வகை. |
கண்டபடி | kaṇṭa-paṭi adv. <>காண்-+. 1. As actually seen; பார்த்தவாறு. 2. At random; |
கண்டபதம் | kaṇṭa-patam n. <>gaṇdū-pada. Earthworm; மண்ணுளிப் பாம்பு. ஒக்காளமையமும் போம் கண்டபத மென்னுங்கால். (சங். அக.) |
கண்டபாடம் | kaṇṭa-pāṭam n. <>kaṇṭha +. That which has been learnt by rote; நெட்டுருப்பண்ணப்பட்டது. |
கண்டபூர்த்தி | kaṇṭa-pūrtti n. <>id. +. Satiety; கழுத்துமட்டும் நிறைகை. கண்டபூர்த்தியாகச் சாப்பிட்டான். (W.) |
கண்டபேரண்டம் | kaṇṭa-pēraṇṭam n. <>gandabhēruṇda. Fabulous two-headed bird, which can hold even elephants in its beak and claws; யனையையும் தூக்கிச்செல்லவல்ல இருதலைப் பறவை. (சீகாளத். பு. தென்கை. 63.) |
கண்டம் 1 | kaṇṭam n. 1. Spurgewort; See கள்ளி. (மலை.) . 2. Crab's-eye root; 3. Vermilion; |
கண்டம் 2 | kaṇṭam n. <>kaṇṭha. 1. Throat; தொண்டை. காராருங் கண்டனை (தேவா. 1071, 1). 2. Neck; 3. Voice, vocal sound; 4. Elephant's neck rope; |
கண்டம் 3 | kaṇṭam. n. <>khaṇda. 1. Piece, cut or broken off; fragment, slice, cutting, chop, parcel, portion, slip; துண்டம். செந்தயிர்க் கண்டம் (கம்பரா. நாட்டுப். 19). 2. See கண்டசாதி. (பரத. தாள. 47.) 3. Curtain made of parti-coloured material; 4. (Geography) continent; 5. Small ridges between paddy fields which divide the field into plots and embank the water required for the crop; 6. Block of land measuring between 300 and 350 acres taken for purposes of survey; 7. Section, part; 8. Jaggery 9. A kind of sugar; 10. Sword; 11. [T. gaṇṭamu] Iron style for writing on palmyra leaves; 12. Coat of mail; 13. (Astrol.) The rising, fourth, seventh and tenth signs; |
கண்டம் 4 | kaṇṭam n. <>gaṇda. 1. (Astron.) A division of time, one of 27 yōkam , q.v.; யோகமிருபத்தேழனு ளொன்று. 2. [T. gaṇdamu, K. gaṇda.] Critical period, calamitous or other adverse effect of the malignity of planets ruling the destinies of a person according to his horoscope; |
கண்டம் 5 | kaṇṭam n. <>ghaṇṭā. Bell; மணி. (W.) |
கண்டம்பயறு | kaṇṭam-payaṟu n. Chowlee-bean; See காராமணி. Loc. . |
கண்டமட்டும் | kaṇṭa-maṭṭum adv. <>காண்-+. Exceedingly; மிகுதியாய். கண்டமட்டும் சாப்பிடுகிறார்கள். Colloq. |
கண்டமாலை 1 | kaṇṭa-mālai n. <>gaṇdamālā. Scrofula, tubercular glands in the neck; கழுத்தைச்சுற்றி உண்டாகும் விரணம். (சிவதரு. சுவர்க்க நரகசே. 30.) |