Word |
English & Tamil Meaning |
---|---|
கண்டாவளி | kaṇṭāvaḷi n. <>kaṇṭha+āvali Necklace; See கண்டமாலை. கண்டாவளியைக் களிறுண்டது (திருவிளை. கல்லானை. 18). . |
கண்டாவிழ்தம் | kaṇṭāviḷtam n. <>gaṇda+auṣadha. See கண்டௌஷதம். (W.) . |
கண்டாளம் | kaṇṭāḷam n. <>kaṇṭhāla. [T. kaṇṭālamu.] Travelling sack or wallet placed on a bullock, pack-saddlle; எருத்தின்மேலிடும் பொதி. (W.) |
கண்டாளவெருது | kaṇṭāḷa-v-erutu n. <>id. +. Pack-bullock; பொதிமாடு. (W.) |
கண்டானுமுண்டானும் | kaṇṭāṉumuṇṭāṉum n. Redupl. of கண்டானும். Household utensils, great and small, useful and useless; வீட்டுத் தட்டுமுட்டுக்கள். கண்டானு முண்டானும் இத்தனை எதற்கு? Loc. |
கண்டி 1 | kaṇṭi n. 1. Buffalo bull; எருமைக்கடா. (தொல். பொ. 623.) 2. Flock, herd; 3. A kind of portable hurdle, used by fishermen for catching fish in shallow waters; 4. See கண்டிக்கல். |
கண்டி 2 | kaṇṭi n. <>kaṇṭhikā. 1. Neck ornament; கழுத்தணிவகை. 2. Necklace of rudrākṣa beads; |
கண்டி 3 - த்தல் | kaṇṭi- v. tr. <>khaṇd. 1. To reprove, chide, censure; கடிந்துகூறுதல். 2. To speak with decision, precision, impartiality; 3. To chop, mince, slash, cut into pieces; 4. To divide, parcel; 5. To grow fat; |
கண்டி 4 | kaṇṭi n. <>id. See கண்டியூர். பூமன் சிரங்கண்டி. (தனிப்பா.) |
கண்டி 5 | kaṇṭi n. <>Mhr. khaṇdil. [T. Tukhaṇdi, M. kaṇdi.] 1. Candy, a weight, stated to be roughly equivalent to 500 lbs.; பாரமென்னும் நிறையளவு. 2. A unit of land, as much as will produce a candy of grain, approximately 75 acres; 3. A unit of capacity = 360 படி = 4 கலம்; |
கண்டி 6 | kaṇṭi n. cf. kāṇdēra. A species of Amaranth, Amarantus campestris; சிறுகீரை. (மலை.) |
கண்டி 7 | kaṇṭi n. <>Sinh. Conde Kandy, one of the ancient capital cities of Ceylon; இலங்கையின் பழைய இராசதானியுள் ஒன்று. |
கண்டிக்கல் | kaṇṭi-k-kal n. <>கண்டி1 +. Small bricks for terracing houses; பதுங்கு பிடித்தற்குரிய சிறு செங்கல். |
கண்டிகம் | kaṇṭikam n. See கண்டி. 1. (C.C.) . |
கண்டிகை 1 | kaṇṭikai n. cf. கரடிகை. A kind of drum; ஒருவகைப்பறை. (பிங்.) |
கண்டிகை 2 | kaṇṭikai n. <>kaṇṭhikā. 1. Necklace; கழுத்தணி. (பிங்.) 2. Necklace of rudrākṣa beads; 3. Breastplate of gold set with precious stones; 4. Armlet, bracelet; 5. Jewel casket; |
கண்டிகை 3 | kaṇṭikai n. <>khaṇda. Division of a field; நிலப்பிரிவு. (W.) |
கண்டிகை 4 | kaṇṭikai n. See கண்டு. (C. G.) . |
கண்டிடு - தல் | kanṭiṭu- v. intr. <>கண்டு1+இடு. To wind thread on a spindle; நூலைக் கதிரிற் சுற்றுதல். |
கண்டிதம் | kaṇṭitam n. <>khaṇdita Sternness; See கண்டிப்பு கண்டிதமாய்ப் பேசுகிறான். |
கண்டிப்பானவன் | kaṇṭippāṉavaṉ n. <>கண்டிப்பு+ஆனவன். Strict man; a man of his word; சொல்லுறுதியுள்ளவன். |
கண்டிப்பு | kaṇṭippu n. <>கண்டி-. 1. Reproof, rebuke; கடிந்துகொள்கை. 2. Strictness, exactness, precision; 3. Certainty, assurance; 4. Cutting, sundering; 5. Damage, as done by a falling tree; |
கண்டிப்புப்பண்ணு - தல் | kaṇṭippu-p-paṇṇu- v. tr. <>கண்டிப்பு+. To impose strict discipline; திட்டம் செய்தல். |
கண்டிபிடி - த்தல் | kaṇṭi-piṭi- v. intr. <>கண்டி1+. To cover the upper floor of a house with terrace-bricks; மேற்றளத்தைக் கண்டிக்கல்லாற் குத்தி மூடுதல். |
கண்டியர் | kaṇṭiyar n. porb. kaṇṭha. Bards, lyrists; பாணர். (அக. நி.) |
கண்டியூர் | kaṇṭi-y-ūr n. <>khaṇd. 1. Name of a town with a šiva shrine, in the Tanjore district, which commemorates the story of šiva's nipping off of one of Brahmā's five heads, one of aṭṭa-vīraṭṭam, q.v.; அட்டவீரட்டங்களுள் ஒன்று. (தேவா.) 2. Another part of the above town noted for its Viṣṇu shrine; |
கண்டிரு - த்தல் | kaṇṭiru- v. intr. <>காண்-+. 1. To set in, begin; தோன்றியிருத்தல். அவனுக்குக் காய்ச்சல் கண்டிருக்கிறது. 2. To be noted down; |