Word |
English & Tamil Meaning |
---|---|
கண்டுமுதல்பண்ணு - தல் | kaṇṭu-mutalpanṇu- v. tr. <>id. +. To collect wet produce; ஒப்படிசெய்தல். |
கண்டுமூலம் | kaṇṭu-mūlam n. Beetle killer; See சிறுதேக்கு. (மலை.) . |
கண்டுயில்(லு) - தல் | kaṇṭuyil- v. intr. <>கண் + துயில்-. 1. To sleep; தூங்குதல். மாசுணங்கண்டுயில்வ (நீதிநெறி. 34). 2. To grow dim, as the sight; |
கண்டூதி | kaṇṭūti n. <>kaṇdūti. 1. Itching, tingling; தினவு. கண்டூதி யாற்றது (கந்தபு. முதனாட். 188). 2. Climbing Nettle; See காஞ்சொறி. (திவா.) |
கண்டூயம் | kaṇṭūyam n. <>kaṇdūyā. See கண்டூதி, 1. விலங்கு தத்தம் மெய்ய கண்டூயம் யாவும் போவது கருதி (கந்தபு. மார்க்கண், 4). |
கண்டூயை | kaṇṭūyai n. <>id. See கண்டூதி, 1. அடங்காதெனினுங் கண்டூயை (சேதுபு, முத்தீர்த். 6). |
கண்டூரம் 1 | kaṇṭūram n. <>kaṇdūrā. 1. Climbing Nettle; See காஞ்சொறி. (திவா.) . 2. Cowhage; See பூனைக்காலி. (மலை.) |
கண்டூரம் 2 | kaṇṭūram n. Strong compound medicine; கண்டௌஷதம். (W.) |
கண்டெடு - த்தல் | kaṇṭeṭu- v. tr. <>காண்- +. To happen upon, as a thing of value, and pick it up; பார்த்து எடுத்துக்கொள்ளுதல். |
கண்டை 1 | kaṇṭai <>id. Part.-int An expletive; ஓர் அசைநிலை., (தொல். சொல், 426.) -int. See கண்டைப்பாய். (கலித். 103, 3.). |
கண்டை 2 | kaṇṭai. n. <>T. kaṇde. Reel of a weaver's shuttle; நெசவுத்தாறு. |
கண்டை 3 | kaṇṭai n. cf. khaṇda. [T. kaṇduvā.] 1. Small cloth for wear; சிறுதுகில். (பிங்.) 2. Gold or silver lace; |
கண்டை 4 | kaṇṭai n. <>ghaṇṭā. 1. Bell, large bell; பெருமணி. (திவா.) 2. A drum; 3. Warrior's ankle rings or bells; |
கண்டைப்பாய் | kaṇṭaippāy intr. <>காண்-. See! behold!; பார் இப்போர் புறஞ்சாய்ந்து கண்டைப்பாய் (கலித். 89, 13). |
கண்டைவேஷ்டி | kaṇṭai-vēṣṭi n. <>கண்டை3+. Cloth with lace border; சரிகைத்துணி. |
கண்டொளி - த்தல் | kaṇṭoḷi- v. intr. <>காண்-+. To play the game of hide-and-seek; ஒளித்து விளையாடுதல். Loc. |
கண்டோக்தம் | kaṇṭōktam n. <>kaṇṭha + ukta. See கண்டோக்தி. . |
கண்டோக்தி | kaṇṭōkti n. <>id. + ukti. Unambiguous, plain word or statement; வெளிப்படையான சொல். (ஈடு, 4, 1, 9, ஜீ.) |
கண்டௌஷதம் | kaṇṭauṣatam n. <>ganda + auṣadha. Strong compound medicine, applied to the tongue in lock-jaw; சன்னி மிக்க காலத்துக் கொடுக்கும் ஒருவகைக் கூட்டுமருந்து. |
கண்ண | kaṇṇa adv. perh. கடிய. [T. Kran - nana.] Speedily, quickly விரைவாக. கடைகுப் போய்க் கண்நவா. (Madr.) |
கண்ணகி | kaṇṇaki n. perh. கண் +அகம். 1. Kaṇṇaki, the wife of Kōvalaṉ and the heroine of Cilappatikāram; கோவலன் மனைவி. 2. A poetess, the wife of Pēkaṉ an ancient chief of the Tamil country who was famed for his munificence; |
கண்ணங்கூத்தனார் | kaṇṇaṅ-kūttaṉār n. <>கண்ணன்2+. Kūttaṉ, the son of Kaṇṇaṉ, name of the author of Kār-nār-patu; கார்நாற்பது இயற்றிய ஆசிரியர். |
கண்ணசை - த்தல் | kaṇ-ṇ-acai- v. intr. <>கண்+. See கண்ணடி-. . |
கண்ணஞ்சனம் | kaṇ-ṇ-acaṉam n. <>id. +. 1. Black paint for the eyelashes used by women and children; கண்ணிடு மை. 2. Blue vitriol; |
கண்ணஞ்சு - தல் | kaṇ-ṇ-acū- v. intr. <>id.+. To quake through fear; பயப்படுதல். கடா அக் களிற்றினுங் கண்ணஞ்சா வேற்றை (கலித், 101, 36). |
கண்ணஞ்சேந்தனார் | kaṇṇa-cēntaṉār n. <>கண்ணன்2+. Cēntaṉār, the son of Kaṇṇaṉ, name of the author of Tiṇaimoḻi-y-aimpatu; திணைமொழியைம்பது இயற்றிய ஆசிரியர். |
கண்ணடி - த்தல் | kaṇ-ṇ-aṭi- v. intr. <>கண்+. To wink significantly; கண்சாடைசெய்தல். |
கண்ணடி | kaṇ-ṇ-aṭi n. <>id. +ஆடு-. [K. Tu. kannadi.] See கண்ணாடி நின்வனப்பிற் கெல்லாங் கண்ணடி (சீவக. 629). . |
கண்ணடை - தல் | kaṇ-ṇ-aṭai- v. intr. <>id.+. 1. To be blocked up, as a hole; துவாரம் அடைபடுதல். இடியப்பக்குழல் கண்ணடைந்துபோயிற்று. 2. To cease shooting, as the head of a plant; 3. To be spoiled, as milk when kept too long; |
கண்ணடை - த்தல் | kaṇ-ṇ-aṭai- v. intr. <>id.+. 1. To be choked; to be stopped up, as the orifice of a spring; துவாரமடைத்தல். ஊற்று முழுதும் கண்ணடைத்துக்கொண்டது. 2. To be blocked up, closed, as a way; 3. To close the eyes and sleep; |