Word |
English & Tamil Meaning |
---|---|
கண்டில் | kaṇṭil n. <>Mhr. khaṇdil. [M. kaṇdil.] Candy; See கண்டி5. 1. (W.) . |
கண்டில்வெண்ணெய் | kaṇṭil-veṇṇai n. Chinese anise; See பெருஞ்சீரகம். (கம்பரா. ஆற்றுப். 13.) . |
கண்டீர் | kaṇṭīr part. <>காண்-. Particle having the force of 'you see'; ஒரு முன்னிலையசை. அவர்கண்டீர் நாம் வணங்குங் கடவுளாரே (தேவா. 1231, 10). |
கண்டீரவம் | kaṇṭīravam n. <>kaṇṭthīrava. (திவா.) 1. Lion; சிங்கம். 2. Square spurge; |
கண்டீரே | kaṇṭīrē part. <>காண்-. See கண்டீர்.(தொல், சொல்.425.) . |
கண்டீரை | kaṇṭīrai n. A kind of Black pepper; See செவ்வியம் (தைலவ. தைல. 82.) . |
கண்டு 1 | kaṇṭu n. <>T. kaṇde, [K. kaṇdikē.] Ball of thread; நூற்பந்து. |
கண்டு 2 | kaṇṭu n. cf. kaṇṭakāri. A prickly plant with diffuse branches; See கண்டங்கத்திரி (மலை.) . |
கண்டு 3 | kaṇṭu n. <>gaṇda. 1. Clod, lump; கட்டி. (தைலவ. தைல. 99). 2. Wen; 3. Bead or something like a pendent in an ornament for the neck; |
கண்டு 4 | kaṇṭu n. <>khaṇdā. Sugar candy, rock candy; கற்கண்டு, வாயூறுகண்டெனவும் (தாயு. சித்தர்க. 8). |
கண்டுகம் | kaṇṭukam n. cf. bhaṇdikā. Arnotto; See மஞ்சிட்டி. (மலை.) . |
கண்டுகழி - த்தல் | kaṇṭu-kaḷi- v. <>காண்-+. tr.-intr To enjoy to satiety; வெறுப்புண்டாகுமளவும் அனுபவித்துக்கழித்தல் -intr. To lose one's appetite from having too much to do with food, as cooks; தானேசமைத்தல் முதலியவற்றுற் பசிமந்தப்படுதல். (W.) |
கண்டுகாண்(ணு) - தல் | kaṇṭu-kāṇ- v. tr. <>id. +. To look at a thing attentively; கவனமாய்ப்பார்த்தல். குவளை ... நின்கண்ணொக்குமேற் கண்டுகாண் (திருக்கோ.162). |
கண்டுகொள்(ளு) - தல் | kaṇṭu-koḷ- v. tr. <>id. +. 1. To visit, call on, used when one visits his superior or any great person; பேட்டி செய்தல். தங்களைக் கண்டுகொள்ள வந்தேன். 2. To learn, come to know, understand; |
கண்டுங்காணாமை | kaṇṭuṅ-kāṇāmai n. <>id. +. 1. Pretending not to have seen while actually having seen; பார்த்தும் பாராதுபோலிருக்கை. 2. Overlooking as if not seeing 3. Seeing with one's eyes and yet failing to observe; 4. State of being at once sufficient and insufficient; apparent insufficiency; |
கண்டுசருக்கரை | kaṇṭu-carukkarai n. <>khaṇda +. An imported white fragrant substance used as incense; புகைத்தற்குரிய ஒருவகை வாசனைப்பண்டம். (சிலப். 4, 35, உரை.) |
கண்டுசாடை | kaṇṭu-cāṭai n. <>காண்-+ See கண்சமிக்கினை. . |
கண்டுசாய்ப்பு | kaṇṭu-cāyppu n. <>id. +. See கண்சமிக்கினை. கண்டுசாய்ப்பாய் விட்டுவிட்டான். (W.) . |
கண்டுசெய் - தல் | kaṇṭu-cey- v. tr. <>id. +. To imitate an action; அனுகரித்தல். (W.) |
கண்டுத்துத்தி | kaṇṭu-t-tutti n. A species of Mallow, Sida acuminata; ஓரிலைத்துத்தி. (W.) |
கண்டுதரிசி - த்தல் | kaṇṭu-tarici- v. tr. <>காண்-+. To visit, call on, pay one's respects to, as great personages; lit., to view from a respectful distance; பெரியோர் முதலியவரைச் சென்றுகாணுதல். Colloq. |
கண்டுநூல் | kaṇṭu-nūl n. <>கண்டு1+. Skein thread, ball thread; உருண்டைநூல். |
கண்டுபாரங்கி | kaṇṭu-pārṅki n, [T. K. gaṇṭubāraṅgi.] 1. Beetle-killer; See சிறுதேக்கு. (பதார்த்த. 980.) 2. Indian Lotus Croton, s.tr., Macaragua indica; |
கண்டுபாவனை | kaṇṭu-pāvaṉai n. <>காண்-+. Acting by imitation; அனுகரிக்கை. |
கண்டுபாவி - த்தல் | kaṇṭu-pāvi- v. tr. <>id. +. To imitate an action; ஒன்றை அனுகரித்துச் செய்தல். பலாயனற் கண்டுபாவித்தாங்கு (பரத. நிரைமீட், 21). |
கண்டுபிடி - த்தல் | kaṇṭu-piṭi- v. tr. id. +. To find; to invent; to discover; to detect; ஆறாய்ந்து கண்டறிதல். |
கண்டுமுட்டு | kaṇṭu-muṭṭu n. <>id. +. Pollution by sight, term applied to a fast observed by Jains when they happen to see vedic Hindus; வைதிகரைக்கண்டால் சைனர் மேற்கொள்ளுந் தீட்டு சைவவேதியர்தா மேவலாலின்று கண்டுமுட்டியா மென்று (பொரியபு. திருஞான. 683). |
கண்டுமுதல் | kaṇṭu-mutal n. <>id. +. Actual produce of a field when the harvest has been reaped and threshed; அடித்து முதலான தானியம். |