Word |
English & Tamil Meaning |
---|---|
கண்ணடைந்தபால் | kaṇ-ṇ-aṭainta-pāl n. <>கண்ணடை-1+. Milk spoiled from keeping; திரிந்துகெட்டபால். (W.) |
கண்ணப்பநாயனார் | kaṇṇappa-nāyaṉār. n. <>கண்ணப்பன்+. A canonized šaiva saint, who, from his intense love to šiva, gouged out his own eyes to engraft them on to Him, one of 63; அறுபத்துமூவர் நாயன்மாருள் ஒருவர். (பெரியபு.) |
கண்ணப்பன் | kaṇṇappaṉ n. <>கண்+அப்பு-. See கண்ணப்பநாயனார். கண்ணப்ப னொப்பதோர் (திருவாச. 10, 4). . |
கண்ணமரம் | kaṇ-ṇ-amaram n. <>id. + அமரம். Granular ophthalmia, conjunctivitis; கண்சூட்டுநோய். |
கண்ணமுது | kaṇṇamutu n. <>கன்னல்+ அமுது. A sweet dish consisting of rice, sago and other ingredients boiled in milk and sweetened; பாயசம். Vaiṣṇ. |
கண்ணய - த்தல் | kaṇ-ṇaya- v. tr. <>கண்+நய-. To long for intensely, desire eagerly; விரும்புதல். (திருக்கோ.109, துறை.) |
கண்ணயர் - தல் | kaṇ-ṇ-ayar- v. intr. <>id. +அயர்-. To be drowsy; to be heavy with sleep, as the eyes; தூக்கநிலையை அடைதல். |
கண்ணராவி | kaṇṇarāvi n. <>T. kannaṟa. 1. Pitiable condition, misfortune; கஷ்டநிலை. 2. Sorrow, grief; |
கண்ணரி - தல் | kaṇ-ṇ-ari- v. tr. <>கண்+. To desist, cease, as from doing a duty; நீக்குதல். கடங்கண் ணரிந்த கையராகி (பெருங். உஞ்சைக். 33, 47). |
கண்ணரிப்பு | kaṇ-ṇ-arippu n. <>id. +. Neuralgia of the orbital nerve; கண்ணோய் வகை. |
கண்ணருகு - தல் | kaṇ-ṇ-aruku- v. intr. <>id. +. அருகு-. To twitch the eye; கண்ணை இடுக்குதல். (சீவக. 3124, உரை.) |
கண்ணவர் | kaṇṇavar n. <>id. Lit., those who are as eyes, transf. ministers; அமைச்சர் கடனறி காரியக் கண்ணவர் (பரிபா.19, 22). |
கண்ணவேணி | kaṇṇa-vēṇi n. <>Krṣṇavēṇi. A name of the river Krṣṇā; கிருஷ்ணாநதி (திருவிளை தலவி.11.) |
கண்ணழற்சி | kaṇ-ṇ-aḻaṟci n. <>கண்+. 1. Burning in the eyes; கண்ணெரிவு. 2. Envy; |
கண்ணழி - த்தல் | kaṇ-ṇ-aḻi- v. intr. <>id. +. To dissect the words of a poem and interpret the same, word by word; பதம் பதமாகப் பொருளூரைத்தல். (இறை1, 13.) |
கண்ணழித்துரை | kaṇ-ṇ-aḻitturai n. <>id. + அழி2- + உரை-. Paraphrase of a verse, word by word; பதவுரை. கண்ணழித்துரைபற்றிச் சூத்திரத்துக்குப் பதபொருள் கூறுதும் (சி. போ. 1, சிற். பக். 12). |
கண்ணழிப்பு | kaṇ-ṇ-aḻippu n. <>id.+. See கண்ணழிவு 1. (மாறன. 65, உரை, பக். 50.) . |
கண்ணழிவு 1 | kaṇ-ṇ-aḻivu n. <>id. + அழி2-. Interpreting a verse, word by word; பதப்பொருள்கூறுகை. (தொல். எழுத். சிறுப்புப், உரை.) |
கண்ணழிவு 2 | kaṇ-ṇ-aḻivu n. <>id. +அழி1-. 1. Defect, flaw, imperfection; குறைவு. விபூதித்வயத்துக்குங் கண்ணழிவு சொல்லாநின்றீர் (திவ். திருமாலை, 3, வ்யா.). 2. Delay; |
கண்ணழுத்தங்கோல் | kaṇ-ṇ-aḻuttaṅ-kōl n. porb. கண்ணெழுத்து+. The painter's brush, pencil; சித்திரமெழுதுங் கோல். சோமே லிருந்தொரு கோறவெனிற் ... கண்ணழுத்தங்கோல் கொடுத்தலும் (சி. சி. அளவை. 1, மறை.). |
கண்ணளி | kaṇ-ṇ-aḷi n. <>கண் +. Grace bestowed by the look; கண்ணாற்செய்யும் அருள் கண்ணாளி காண்மின் (கல்லா. 10, 13). |
கண்ணறு - தல் | kaṇ-ṇ-aṟu- v. intr. <>id. +. 1. To be wanting in kindness, courtesy, compassion; கண்ணோட்டமறுதல். கண்ணின்று கண்ணறச் சொல்லினும் (குறள், 184). 2. To cease to be friendly; |
கண்ணறை | kaṇ-ṇ-aṟai n. <>id. அறு-. 1. Breadth, width; அகலம். (திவா.) 2. Blindness; 3. Blind person; 4. Pitilessness, hard-heartedness; 5. Hole, crevice, chink, orifice; 6. Mesh of a net, interstice in rattan work; 7. Cell in a honeycomb, in a whiteants' nest; 8. Cavity in a moulding, fluting, groove; |