Word |
English & Tamil Meaning |
---|---|
கண்ணெறி | kaṇ-ṇ-eṟi n. <>id. +. 1. See கண்ணூறு. கல்லெறிக்குத் தப்பினாலும் கண்ணெறிக்குத் தப்பக்கூடாது. 2. Skilful playing on the drum; 3. Corneal ulcer; |
கண்ணேணி | kaṇ-ṇ-ēṇi n. <>id.+. A single bamboo pole used as a ladder in climbing up hills etc., its nodes serving as rungs; கணுக்களிலே அடிவைத்து மலை முதலியவற்றில் ஏறிச்செல்லும்படி யமைத்துள்ள மூங்கில். (புறநா.105, உரை.) |
கண்ணேறு | kaṇ-ṇ-ēṟu n. <>id.+ஏறு. See கண்ணூறு. கண்ணேறெலா மின்றறத்துடைப்பாம் (அரிசமய பதுமை. 140). |
கண்ணைக்கசக்கு - தல் | kaṇṇai-k-kacakku- v. intr. <>id. +. 1. To rub the eyes, as one just awaking from sleep; கண்ணைத்தேய்த்தல். 2. To be sorrowful; |
கண்ணைக்கவர் - தல் | kaṇṇai-k-kavar v. int. <>id. +. See கண்ணைப்பறி. . |
கண்ணைக்காட்டு - தல் | kaṇṇai-k-kāṭṭu- v. intr. <>id. +. To hint by a glance of the eye; கண்சாடை காட்டுதல். |
கண்ணைப்பறி - த்தல் | kaṇṇai-p-paṟi- v. intr. <>id.+. To dazzle the eyes, as a flash of lightning, as a captivating sight; கண் பார்வையைக்கவர்தல். |
கண்ணைப்பிசை - தல் | kaṇṇai-p-picai v. intr. <>id. +. See கண்ணைக்கசக்கு-. . |
கண்ணொட்டு - தல் | kaṇ-ṇ-oṭṭu- v. intr. <>id. +. To be heavy with sleep, used impersonally; கண் தூக்கநிலை யடைதல். எனக்குக் கண்ணொட்டிக்கொண்டு வருகிறது. (W.) |
கண்ணொடையாட்டி | kaṇṇoṭai-y-āṭṭi n. <>கள்+நொடை+ஆட்டி. Female toddy seller; கள்விற்பவள். (சிலப். 5, 24.) |
கண்ணொளி | kaṇ-ṇ-oḷi n. <>கண்+. Bright-ness of the eye; lustre of the eyes; கண்ணிலிருக்கும் ஒளி கண்ணொளி மழுங்கியது. |
கண்ணோ | kaṇṇō n. <>id.+நோ-. See கண்ணோவு. . |
கண்ணோக்கு - தல் | kaṇṇōkku v. tr. <>id. +. 1. To look at; see பார்த்தல். . 2. To look with favour; |
கண்ணோக்கு | kaṇṇōkku n. <>id. +. 1. Gaze, glance, look; பார்வை. 2. Favour grace; |
கண்ணோட்டம் | kaṇ-ṇ-ōṭṭam n. <>id. +ஓடு-. 1. Glance, look, vision; கண்பார்வை. கலைசைச் 97. 2. Regard, kindness, partiality, glow of kind feeling towards a friend or even a casual acquaintance, reluctance to deny a request made by a friend or acquaintance, humanity,fellow-feeling; 3. Discerning by the eye, close examination, careful scrutiny; |
கண்ணோடு - தல் | kaṇ-ṇ-ōṭu- v. <>id. +. intr. 1. To run out, as the eyes on a desired object; விரும்பியபொருள்மேற் பார்வைசெல்லுதல். அவனுக்கு அங்கே கண்ணோடுகிறது. 2. To be kind, benignant, gracious, indulgent, sympathetic, tender; 3. To be partial; to be biassed towards; to yield to feelings of pity; |
கண்ணோய் | kaṇṇōy n. <>id.+நோய். See கண்ணோவு . |
கண்ணோய்க்காரம் | kaṇṇōy-k-kāram n. <>id. +id.+. Stimulant applications in affections of the eye; கண்வலிமருந்து. Loc. |
கண்ணோவு | kaṇṇōvu n. <>id. +. Sore eyes, ophthalmia, Conjunctivitis; கண்வலி. (சிலப். 3, 13, உரை.) |
கண்திட்டம் | kaṇ-tiṭṭam n. <>id.+. Guess by the eye, estimation by sight; பார்வையாலிடும் மதிப்பு. |
கண்திட்டி | kaṇ-tiṭṭi n. <>id.+drṣṭi. See கண்ணூறு. . |
கண்தி[டி]ற - த்தல் | kaṇ-tiṟa- v. <>id. + tr. 1. To chisel or paint the eyes of an idol or of a picture, respectively, so as to make the image appear to have the sense of sight ; விக்கிரகம் முதலியவற்றிற்கு கண்வழித்தோன்றச் செய்தல். 2. To cut open the eyes to the coconut; 1. To open the eyes, as a kitten; 2. To illumine the mind, to impart instruction, as opening the eyes of a disciple's mind; 3. To educate, instruct; 4. To show mercy; 5. To clear, as the sky free from clouds and with the sun shining; 6. To be gracious; 7. To be enlightened in mind; |