Word |
English & Tamil Meaning |
---|---|
கண்புளிச்சை | Kaṇ-puḷiccai n. <>id. +. See கண்பீளை. . |
கண்பூ 1 - த்தல் | Kaṇ-pū- v. intr. <>id. +. To blur, as the eyes by steadfast gazing நெடுநேரப்பார்வையாற் கண்ணொளி குன்றுதல். பெடையன்னார் கண்பூத்து நோக்கும்வாயெல்லம் (கலித்102, 15) |
கண்பூ 2 | kaṇ-pū n. <>id. +. Opacity of the cornea கண்ணீல் விழும் குந்தம் (இங் வை. 363) |
கண்பூளை | kaṇ-pūḷai n. <>id. +. A common wayside weed. See சிறுபூளை.(M. M.) |
கண்பெறு - தல் | kaṇ-peṟu- v. intr. <>id. +. 1. To regain the power of sight பார்வையடைதல்கண்பெற்ற வாண்முகமோ (நள. கலிநீங். 92) 2. To win gracious favour, as from a superior |
கண்பொங்கு - தல் | kaṇ-poṅku- v. intr. <>id. +. To be inflamed, as the eyes சூட்டுமிகுதியின் குறி கண்ணீற் காணுதல். |
கண்பொத்து - தல் | kaṇ-pottu- v. tr. <> id. +. To blindfold, as in the game of blindman's buff கண்ணைழடி விளையாடுதல். |
கண்பொறிதட்டு - தல் | kaṇ-poṟi-taṭṭu- v. intr. <>id. +. (W.) 1. To flash, as the eyes in fainting from a blow கண்பொறி கலங்குதல். 2. To be dazzied, as the sight by great glare or very strong light |
கண்பொன்று - தல் | kaṇ-poṉṟu- v. intr. <>id.+. (w.) 1. To have the power of vision diminished or dimmed, by age, by diseae of the eyes, by eye strain etc, பார்வைகுறைதல். See கண்பொங்கு-. |
கண்போடு - தல் | kaṇ-pōṭu- v. intr. <>id.+. 1. To cast wistful looks on objects with the intention of securing them; to fall in love; to make eyes at இச்சையுடன் ஓன்றன்மேல்நோக்கஞ்செலுத்துதல். (W.) 2. To cast the evil eye |
கண்மங்கு - தல் | kaṇ-maṅku- v. intr. <> id. +. To become dull, obscure, heavy, dim in the eyes கண்ணொளி குறைதல். |
கண்மட்டம் | kaṇ-maṭṭam n. <>id. +. Guess by the eye or as appears to the eye; working or levelling by sight கண்மதிப்பு. (W.) |
கண்மட்டு | kaṇ-maṭṭu n. <>id. +. See கண்மட்டம். (W.) . |
கண்மடல் | kaṇ-maṭal n. <>id.+. Eyelid; இமை |
கண்மடை | kaṇ-maṭai n. <>id.+. Small channel for water, as in garden ; சிறுமடை (W.) |
கண்மண்டை | kaṇ-maṇṭai n. <>id.+. Bones forming the eye-socket ; கண்ணெலும் புக்கூடு. (W.) |
கண்மணி | kaṇ-maṇi n. <>id.+. 1. Apple of the eye; கண்ணின் கருமணி. கண்மணி குளிர்ப்பக்கண்டேன்.(சிலப்.11, 55). 2. Rudrākṣa bead; |
கண்மயக்கு | kaṇ-mayakku n. <>id.+. 1. Bewitching, captivating with the eyes; கண்களால் வசீகரிக்கை. 2. llusion; hallucination; |
கண்மயம் | kaṇ-mayam n. <>id. +. Mercy, kindness, humanity, compassion தாட்சிணியம் களித்த கண்மய மில்லவர் (உபதேசகா உருத்திராக், 106). |
கண்மயிர் | kaṇ-mayir n. <>id. +. Eyelash; இமைமயிர் (W.) |
கண்மருட்சி | kaṇ-maruṭci n. <>id. +. Fascinating or bewitching by the eye; கண்ணால் மயக்குகை . |
கண்மருட்டு | ka-maruṭṭu n. <>id. +. See கண்மருட்சி. (W.) . |
கண்மருந்து | kan-maruntu n. <>id. +. 1. Medicines or ointment for the eyes; கண்ணுக்குப் போடும் மருந்து. 2. Collyrium, used for the eyelids, esp, of woman and children; |
கண்மலர் 1 - தல் | kaṇ-malar- v. intr. <>id. +. To open wide, as the eyes; to awake fully; விழித்தல். |
கண்மலர் 2 - த்தல் | kaṇ-malar- v. intr. <>id. +. See கண் மலர்1- . மார்புறவே தழீஇயினானவள் கண்மலர்த்தாள் (சீவக. 228). . |
கண்மலர் 3 | kaṇ-malar n. <>id. +. 1. Eye comparable to a flower; மலர்போன்ற கண். 2. An ornament resembling the eye made of gold or silver and put on an idol; |
கண்மழை | kaṇ-maḻai n. <>id. +. Profusetears; கண்ணீர்வெள்ளம். மண்ணவர் கண்மழை பொழிந்தார் (பெரியபு. மனுநீதி. 45) . |
கண்மறிக்காட்டு - தல் | kaṇ-maṟi-k-kāṭṭu v. intr. <>id. + மறி - +. To hint by the eye; கண் குறிப்புக்காட்டுதல். (W.) |
கண்மாய் | kaṇ-māy n. <>கம்+வாய். See கம்மாய். (C.E.M.) . |
கண்மாயம் | kaṇ-māyam, n. <>கண் + Ocular deception by magic, illusion; visual trick; கண்கட்டுவித்தை, கண்டுங் கண்டிலே னென்ன கண்மாயமே (திருவாச. 5, 42). |