Word |
English & Tamil Meaning |
---|---|
கண்விதுப்பு | kaṇ-vituppu n. <>id. +. Longing of the eyes to see; கண்கள் காண்டற்கு விரைகை. (குறல், அதி.113, அவதா.) |
கண்விழி - த்தல் | kaṇ-viḻi- v. intr. <>id.+. 1. To open the eyes; கண்திறத்தல். 2. To keep awake; 3. To awake from sleep; 4. To dawn appear; 5. To revive, as withered plants after watering; |
கண்விழி | kaṇ-viḻi- n.<>id.+. Pupil of the eye; கண்மணி. |
கண்விழிப்பு | kaṇ-viḷippu n.<>id.+. 1. Wakefulness; விழித்திருக்கை. 2. Watchfulness, circumspection, caution |
கண்விளி - த்தல் | kaṇ-viḷi- v. tr. <>id. +. To summon, invite; அழைத்தல் கூற்றுக்கண்விளிக்கும்... முரசு (மணி 1, 30). |
கண்வினைஞன் | kaṇ-viṉaiaṉ n. <>id. +. See கண்வினையாளன் . |
கண்வினையாளன் | kaṇ-viṉai-y-āḷaṉ n.<>id. +. Smith, artisan; கம்மாளன் (W.) |
கண்வெளி - த்தல் | kaṇ-veḷi- v. intr. <>id. +. To see clearly; to have the power of vision restored after disease கண்ணொளி தெளிவாதல். (W.) |
கண்வெறிப்பு | kaṇ-veṟippu n. <>id. +. Staring, as from fear or wonder; கண்மருட்சி. (சிவக. 2397, உரை.) |
கண்வை - த்தல் | kaṇ-vai- v. intr. <>id. +. 1. To be benignant, gracious, kind; கிருபைவைத்தல். என்மீது சிறிது கண்வைக்கவேண்டும். 2. To look wistfully; to gaze upon amorously; 3. To cast the evil eye; 4. To form, as an opening in au ulcer; |
கண்வைத்தியன் | kaṇ-vaittiyaṉ n. <>id. +. Eye-doctor, one skilled in treating diseases of the eye; கண்சிகிற்சை செய்வோன். |
கணக்கதிகாரம் | kaṇakkatikāram n.>கணக்கு+. A treatise on arithmetic by kāriyār; காரியார் இயற்றிய ஒரு கணிதநூல். |
கணக்கப்பிள்ளை | kaṇakka-p-piḷḷai n.<>ga-ṇaka+. 1. Village accountant, cashier bursar, writer, agent, shipping clerk, bill collector; கணக்கன். 2. Man of the kaṇakkaṉ caste; |
கணக்கன் | kanakkaṉ n.<>gaṇaka. [M. kaṇakkaṉ.] 1. Accountant, book-keeper; கணக்கெழுதுவோன். (திருவாலவா. 30, 22.) 2. See கணக்கப்பிள்ளை, 1. 3. A certain caste; 4. Arithmetician; 5. One who is well versed in the philosophy of religion,or in any science; 6. The planet Mercury; |
கணக்காசாரம் | kaṇakkācāram adv.<>கணக்கு+ஆசாரம். According to the account; கணக்குப்படி. |
கணக்காய் | kaṇakkāy adv. <>id. +ஆ-. After the manner of; so மாதிரி. அந்தக்கணக்காயிருந்தது. |
கணக்காய்ச்சல் | kaṇa-k-kāyccal n.<>கணம்+. See கணைச்சூடு. . |
கணக்காயர் | kaṇakkāyar n. <>கணக்கு+ ஆய்- Teachers, instructors; நூலோதுவிப்போர். கணக்காயர் பாடத்தாற் பெற்றதாம் பேதையோர் சூத்திரம் (நாலடி., 314). |
கணக்கிடு - தல் | kaṇakkiṭu- v.tr. <>id.+. To reckon, compute, calculate; அளவிடுதல். |
கணக்கு | kaṇakku n. cf. gaṇaka. [M. kaṇakku.] 1. Number, account, reckoning, calculation, computation; எண். (திவா.) 2. The four simple rules of arithmetic, viz,. 3. Account book, ledger; 4. Science of arithmetic; 5. Order; sequence; 6. Stratagem, artifice, expedient; 7. Result, consequence; Event; 8. Sum; 9. Thing, affair, circumstance; 10. Limit; count; 11. Letter, writing; 12. Literature; science; 13. Litigation; 14. Way, manner; 15. Orderly arrangement, system; |
கணக்குக்காட்டு - தல் | kaṇakku-k-kāṭṭu- v.intr. <>கணக்கு+. To render account; கணக்கொப்புவித்தல். |