Word |
English & Tamil Meaning |
---|---|
கந்திவாருணி | kanti-vāruṇi n. cf. indravāruṇī. Wild melon . See பேய்த்தும்மட்டி. (மலை.) . |
கந்திற்பாவை | kantiṟ-pāvai n. <>skandha +. A female deity whose figure was carved in the columns in the ancient cities of Kāviri-p-pūm-paṭṭiṇam and kāci-puram; புகார் காஞ்சி நகரங்களிலே தம்பங்களிற் பிரதிமை வடிவாயமைந்த பெண்தெய்வம். (மணி. 28, 185.) |
கந்து 1 | kantu n. Rope for tying oxen together by the neck; மாடுபினைக்குந் தும்பு. (J.) |
கந்து 2 | kantu n. cf. கங்கு. (W.) 1. Heap of straw enclosing the threshing floor; நெற்களத்தைச்சுற்றி வைக்கப்படும் வைக்கோல் வரம்பு. 2. Heap of chaff which gathers outside the threshing floor; |
கந்து 3 | kantu n. <>skandha. 1. Post, pillar; தூண். கந்துமாமணித் திரள்கடைந்து (சீவக. 155). 2. Post to tie an elephant to; 3. Post for cows to rub against, an ancient charity; 4. Post representing a deity which is worshipped; 5. Staff, crutch, support; 6. A joint in the body; 7. Axle-tree; |
கந்து 4 | kantu n. <>skand. Full gallop, as of a horse; குதிரையின் முழுப்பாய்ச்சல். (பு. வெ.12, ஒழிபு. 13.) |
கந்து 1 - தல் | kantu-. 5. v. intr. prob. கன்று-. 1. To be injured, spoiled, ruined; கெடுதல். (W.) |
கந்து 2 - தல் | kantu- 5 v. intr. prop. கன்று-. 2. To feel shy; சங்கோசமுறுதல். Loc. Bright colour of dye in a cloth; |
கந்துகட்டு - தல் | kantu-kaṭṭu- v. intr. <>கந்து2 +. (W.) 1. To float or recede to a side of the pot in boiling, as curry stuffs; காய்கறிகளைக் கொதிக்கவைக்கும் போது நீரில் அவை ஒதுங்கி மிதத்தல். 2. To settle in a heap around the threshing floor, as bits of straw; |
கந்துகம் 1 | kantukam n. <>kanduka. Ball for play; பந்து கந்துகக்கருத்தும் (மணி. 2, 22). |
கந்துகம் 2 | kantukam n. cf. gandharva. 1. Horse; குதிரை. (திவா.) 2. Riding house of a petty chief; |
கந்துகவரி | kantuka-vari n. <>கந்துகம்1 +. Song sung by girls while playing with balls; மகளிர் பந்தாடும்போது பாடும் பாடல். (சிலப். 29.) |
கந்துகளம் | kantu-kaḷam n. prop. கங்கு +. Threshing floor with a layer of chaff mixed with a few grains, the remains left after paddy has been trodden on and removed; நெல்லும் பதருங்கலந்த களம். (W.) |
கந்துகன் | kantukaṉ n. Belleric myrobalan. See தான்றி. (மாலை.) . |
கந்துடை - த்தல் | kantuṭai- v. tr. <>கந்து1 + உடை-. To untie the noose of the string tied to an ox's neck; மாட்டின் தும்பை அவிழ்த்தல். (J.) |
கந்துமங்கல் | kantu-maṅkal n. <>கந்து6 +. Brightness as well as paleness of dye in patches in the colour of a cloth; புடைவையின்சாயம் ஒரிடத்திற் கப்பும் ஒரிடத்தில் மங்கலுமாயிருக்கை. Loc. |
கந்துமாறிக்கட்டு - தல் | kantu-māṟi-k-kaṭṭu- v. intr. <>கந்து3 +. (J.) 1. See கத்துமாறு-. . 2. To Scheme, as in trying to pay one's debts by borrowing of others; |
கந்துமாறு - தல் | kantu-māṟu- v. intr. <>id. +. To transfer an ox from one side of the yoke to the other; நுகத்திற்பூட்டியுள்ள மாடுகலை வலமிடம் மாற்றிக் கட்டுதல். (J.) |
கந்துமுரி - த்தல் | kantu-muri- v. intr. <>கந்து2 +. To turn out of the course, break the bounds, as an ox from treading grain; to break out, as men from the threshing floor otherwise than through the entrance, both the above being deemed unlucky; போரடிகுங் களத்தினின்று வெளியே நெறிகடந்து செல்லுதல், கந்துமுரித்துப்போட்டுப் போகிறான். (J.) |
கந்துவட்டி | kantu-vaṭṭi n. Discount; பிடிப்புவட்டி. Loc. |
கந்துவான் | kantuvāṉ n. <>கந்து1. Rope for tying oxen together; மாடுபிணைக்குங் கயிறு. (J.) |
கந்துள் | kantuḷ n. prop. கந்து-. Charcoal ; கரி. செந்தீ . . . கந்துள்சிந்தி (சூளா. இரத. 46). |
கந்தூரி 1 | kantūri n. Prickly sesban. See செங்கிடை. (பிங்.) . |
கந்தூரி 2 | kantūri n. <>K. kandūrī. See கந்திரி1. (G. Tn. D. i. 360.) . |
கந்தேறு | kantēṟu n. Coromandel Gendarussa. See கோடகசாலை. (மலை.) . |
கந்தை 1 | kantai n. <>kanṭhā. 1. Rag, tatters, torn or patched garment; பீற்றலான ஆடை. ஆடையுங் கத்தையே (பெரியபு. திருக்கூட். 9). 2. Small cloth; |
கந்தை 2 | kantai n. <>kanda. A tuberousrooted herb. See கருணை. (மலை.) . |
கந்தைபுரை - தல் | kantai-purai- v. intr. <>கந்தை1 +. To mend old clothes; கிழிந்த துணிகளைத் தைத்தல். (W.) |