Word |
English & Tamil Meaning |
---|---|
கந்தோதம் | kantōtam n. prop. kandōta. Lotus. See தாமலை. (மலை.) . |
கந்தோர் | kantōr n. <>Sinh. kandōruva. Office; உத்தியோகசாலை. (J.) |
கப்சா | kapcā n. <>U. kabza. Lie, falsehood; பொய்வார்த்தை. |
கப்சாவீசு - தல் | kapcā-vīcu- v. intr. <>கப்சா +. To spread false rumours; பொய்வார்த்தை கட்டிச்சொல்லுதல். Loc. |
கப்பங்கட்டு - தல் | kappaṅ-kaṭṭu- v. intr. <>கப்பம்1 +. To pay tribute, as a petty king to his suzerain; திறைகொடுத்தல். |
கப்பச்சு | kappaccu n. perh. karman + akṣa. A blacksmith's tool; கம்மாளர்கருவியில் ஒன்று. (யாழ். அக.) |
கப்படம் | kappaṭam n. <>karpaṭa. 1. Clothing in rags, tatters; கத்தற்சீலை. தேவசாதி கப்படங்கட்டிக் கொண்டு செல்ல (ஈடு, 6, 4, 5). 2. Cloth for wear; |
கப்படா | kappaṭā n. Waist; அரை. (யாழ். அக.) |
கப்படிமரம் | kappaṭi-maram n. <>கப்பு +. A kind of tree with branches from the root; மரவகை. (W.) |
கப்பணம் 1 | kappaṇam n. cf. kapana. 1. Javelin; கைவேல். (திவா.) 2. Small caltrop; |
கப்பணம் 2 | kappaṇam n. 1. A kind of necklace; gold collar; ஒரு கழத்தணி. (W.) 2. Iron coller for the neck worn by religious mendicants; 3. Saffron cord around the wrist worn, as an amulet or as preliminary to the performance of a ceremony; 4. Fibre rope; |
கப்பம் 1 | kappam n. [T. kappamu, K. Tu. kappa, M. kappam.] Tribute, as paid by an inferior prince to his suzerain; அரசர்க்கிடுந் திறை. (திவா.) |
கப்பம் 2 | kappam n. <>Pkt. kappa <> kalpa. See கற்பம்2. கப்பந் திந்திரன் காட்டிய நூலின் (சிலப். 11, 154). . |
கப்பரை | kapparai n. <>Pkt. khappara <>karpara. 1. Bowl of a beggar or mendicant; பிச்சைக்கலம். கப்பரை கைக்கொள வைப்பவர் (திருப்பு. 1147). 2. Earthen vessel; 3. Vessel for keeping sacred ashes in temples; 4. Brass vessel; |
கப்பல் | kappal n. [T. kappali, M. Tu. kappal.] Ship, sailing vessel; மரக்கலம். கப்பல் பிழைத்துக் கரைகாணும் (ஒழிவி. சத்திநி. 22). |
கப்பல்மிளகு | kappal-miḷaku n. <>கப்பல் + Chilli. See மிளகாய், 1. Loc. . |
கப்பல்வாழை | kappal-vāḷai n. <>id. +. Red-costate-leaved Banana. See ரஸ்தாளி. (J.) . |
கப்பல்வை - த்தல் | kappal-vai- v. intr. <>id. +. To engage a ship; மரக்கலம் அமர்த்துதல். (W.) |
கப்பலேற்று - தல் | kappal-ēṟṟu- v. tr. <>id. +. To transport; to punish with transportation, as to the Andamans; தண்டனையாகத் தூரதேசத்துக்கு அனுப்புதல். Loc. |
கப்பலோட்டி | kappal-ōṭṭi n. <>id. +. 1. Sailor, seaman; கப்பலின் வேலையாள். 2. Captain, chief sailor; |
கப்பலோட்டு | kappal-ōṭṭu n. <>id. + ஒடு. Sailing of a ship; கப்பலின் ஒட்டம். |
கப்பலோட்டு - தல் | kappal-ōṭṭu- v. intr. <>id. +. To sail a ship, steer a vessel; மரக்கலஞ் செலுத்துதல். |
கப்பலோடு - தல் | kappal-ōṭu- v. intr. <>id. +. 1. To sail, as a ship; நாவாய் செல்லுதல். 2. To carry on trade by sea; |
கப்பற்கடலை | kappaṟ-kaṭalai n. <>id. +. Seeds of the Garden-pea. See பட்டாணிக்கடலை. . |
கப்பற்கதலி | kappaṟ-katali n. <>id. +. An exotic plantain; வாழைவகை. |
கப்பற்கன்மணி | kappaṟ-kaṉ-maṇi n. <>id. +. A necklace worn by Parava women; பரவமாதரணியும் கழத்தணிவகை. |
கப்பற்காரன் | kappaṟ-kāraṉ n. <>id. +. 1. Master of a ship, ship-holder; கப்பலின் தலைவன். முன்னேரங்கப்பற்காரன், பின்னேரம் பிச்சைக்காரன். 2. Mariner, shipman; |
கப்பற்கோவை | kappaṟ-kōvai n. <>id. +. Name of a kōvai poem in praise of the patron, karumāṇikkaṉ of Kappalūr; கப்பலூர்த்தலைவனான கருமாணிக்கன் மேற் பாடப்பட்ட ஒரு கோவைநூல். |
கப்பற்சண்டை | kappaṟ-caṇṭai n. <>id. +. Naval warfare; கப்பலிலிருந்து புரியும்போர். |
கப்பற்சாஸ்திரம் | kappaṟ-cāstiram n. <>id. +. Science of navigation; நாவாய்நூல். |
கப்பற்சேதம் | kappaṉ-cētam n. <>id. +. Shipwreck; மரக்கலத்தின் அழிவு. |
கப்பற்படை | kappaṟ-paṭai n. <>id. +. 1. Naval force; battleships; கடற்படை. 2. Whatever belongs to a ship, as cordage, etc.; |