Word |
English & Tamil Meaning |
---|---|
கந்தவுத்தி | kanta-v-utti n. <>gandha + yukti. See கந்தவர்க்கம். கந்தவுத்தியினாற் செறித்தரைப்போர் (மணி. 28, 15). . |
கந்தழி | kantaḻi n. <>skandha + அழி-. 1. Supreme Being, Divine Essence; பரம்பொருள். கொடி நிலை கந்தழி வள்ளி யென்ற . . . மூன்றும் (தொல். பொ. 88). 2. (Puṟap.) Theme of celebrating the destruction of Bana's fortress by Kṟṣṇa; |
கந்தளம் | kantaḷam n. [T. kattaḷamu.] Armour for the body, coat of mail; கவசம். (பிங்.) |
கந்தன் 1 | kantaṉ n. <>Pkt. Kanda <>Skanda. Skanda. the youngest son of šiva; முருகக் கடவுள். (திவா.) |
கந்தன் 2 | kantaṉ n. <>nir-granṭha. Arhat, who has conquered the senses; அருகன். கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம் (சிலப். 11, 5). |
கந்தன் 3 | kantaṉ n. 1. A mineral poison, one of 32; சீர்பந்த பாஷாணம். (மூ. அ.) 2. A prepared arsenic; 3. A prepared arsenic; |
கந்தன்பாட்டு | kantaṉ-pāṭṭu n. <>skanda +. A kind of dance in masquerade; ஒருவகை வரிக்கூத்து. (சிலப். 3. 13, உரை.) |
கந்தனை | kantaṉai n. prob. gandha-nākulī. Lesser Galangal. See சிற்றரத்தை. (தைலவ. தைல. 39.) . |
கந்தாசாரம் | kantācāram n. prob. கந்து + ஆசாரம். Lease in which the lessor reveices one-fourth, and the lessee three-fourths, of the produce, each party paying half the kist; காற்பாகம் மேல்வாரதாருக்கும் முக்காற்பாகம் குடிகட்குமாக ஒழங்கு செய்து இருவரும் சமபாகமாக வரி செலுத்தும் படி விடும் குத்தகை. (G, Sm. D. i, 242.) |
கந்தாடை | kantāṭai n. Name of a family of Brāhmans; ஒரு பார்ப்பனக் குடி. வாதூலகோத்திரத்து . . . கந்தாடை வாசுதேவச்சதுர்வேதி (S.I.I. ii, 526). |
கந்தாத்திரி | kantāttiri n. cf. dhātrī. Emblic myrobalan. See நெல்லி. (மலை.) . |
கந்தாயம் | kantāyam n. 1. Astrological period of four months; வருஷத்தின் மூன்றில் ஒரு பாகம். 2. Instalment 3. [T. kandāyamu, K. Tu. kandāya, M. kandāyam.] Assessement, kist paid in cash in a lump sum or by instalments; 4. Profit, income from lands either in kind or in money; 5. Harvest season; |
கந்தார்த்தம் | kantārttam n. perh. gandharva + artha. A kind of poem set to music; ஓர் இசைப்பட்டு. |
கந்தாரம் 1 | kantāram n. prob. kāntara. A kind of intoxicating liquor; மது. தெறிப்ப விளைந்த தீங்கந்தாரம் (புறநா. 258, 2). |
கந்தாரம் 2 | kantāram n. <>gāndhāra. A musical mode; ஒரு பண். கந்தாரஞ்செய்து களிவண்டு முரன்றுபாட (சீவக. 1959). |
கந்தாவகன் | kantāvakaṉ n. <>gandha + ā-vaha. See கந்தவகன். கந்தாவகன் மொய்ம்புறு காளை (பாரத. நான்காம். 9). . |
கந்தானனசிரம் | kantāṉaṉa-ciram n. <>skanda + ānana +. (Nāṭya.) A gesture in dancing consisting in turning the head alternately, so as to be able to see forwards and backwards; முன்னும் பின்னும் மாறிமாறிப் பார்க்கும் சிரவபிநயம். (பரத. பாவ. 76.) |
கந்தி - த்தல் | kanti- 11. v. intr. <>gandha. To waft a fragrant smell; மணத்தல். தாதகித்தார் கந்தித்த மார்பன் (குலோத். கோ.291). |
கந்தி 1 | kanti n. <>gandhin. 1. Spices,aromatics; வாசனைப்பொருள். குங்கும மேனையகந்திகள் கூட்டி (கந்தபு. அவைபுகு. 31). 2. Areca palm. See கழகு. |
கந்தி 2 | kanti n. prop. mr-granṭha. [K.kanti.] Female ascetic among the Jains; ஆரியாங்கனை. கறந்தபாலனைய கந்தி (சீவக. 2649). |
கந்தி 3 | kanti n. prop. gandhaka. 1. Sulphur; கந்தகம். (மூ. அ.) 2. A mineral poison, one of 32; |
கந்தி 4 | kanti n. <>T. kandi. Dhal. See துவரை. (இராசவைத்.) . |
கந்தி 5 | kanti n. Emerald; மரகதம். (சங். அக.) |
கந்திகை | kantikai n. cf. vandaka. Beetlekiller. See சிறுதேக்கு. (தைலவ. தைல. 66.) . |
கந்தியுப்பு | kanti-y-uppu n. <>gandhaka +. See கந்தகவுப்பு. (பார்த்த. 1100.) . |
கந்திரி 1 | kantiri n. <>U. kandūrī. A Muhammadan festival held in honour of a deceased holy person as the annual festival held at Nagore in honour of the saint Mīrān Sahib; ஒரு முகம்மதியபண்டிகை. (G. Tj. D. i, 243.) |
கந்திரி 2 | kantiri n. <>U. kamtarin. Beggar; பிச்சைக்காரன். Madr. |
கந்திருவர் | kantiruvar n. <>gandharva. See கந்தருவர். கந்திருவ ரங்காதரித் தின்னிசைபாட (அஷ்டப். திருவரங்கத்தந். 1). . |