Word |
English & Tamil Meaning |
---|---|
கந்தரக்காட்டம் | kantarakkāṭṭam n. A mineral poison; வெள்ளைப்பாஷாணம். (மூ. அ.) |
கந்தரகோளம் | kantara-kōḷam n. <>T. gandara-gōḷamu. See கந்தல்கூளம். Colloq. . |
கந்தரசம் | kanta-racam n. <>gandha-rāja. Sandal-wood; சந்தனம். (மலை.) |
கந்தரசு | kantaracu n. prop. gandha + rāji. Benzoin. See சாம்பிராணி. (மூ. அ.) . |
கந்தரந்தாதி | kantar-antāti n. <>கந்தர் +. A poem of 100 stanzas of antāti type in praise of Skanda by Aruṇakiri-nātar; அருணகிரிநாதர் முருகக்கடவுள்மேல் இயற்றிய அந்தாதி நூல். |
கந்தரப்பாச்சி | kantarappācci n. Mica; அப்பிரகம். (சங். அக.) |
கந்தரம் 1 | kantaram n. cf. gamdhaka. 1. Three-leaved Indigo. See புனமுருங்கை. (மலை.) . 2. Sponge; 3. See கர்க்கடகபாஷாணம். (W.) 4. A prepared arsenic. See தீழறுகல். (W.) |
கந்தரம் 2 | kantaram n. <>kam-dhara. 1. Neck; கழத்து. பிறுகுடி நாப்பண் ணொரு பெருங்கந்தரம் (ஞானா. 9, 10). 2. Cloud; |
கந்தரம் 3 | kantaram n. <>kandara. Mountain cave; மலைக்குகை, கந்தரத்தினிலிருள் (சிவப். பிரபந். சோணசை. 15). |
கந்தரமுட்டி | kantara-muṭṭi n. <>kamdhara + muṣṭī. Method of holding the bow for shooting in such a way as to bring the right hand very near to one's neck; நேரே அம்பெய்தற்கு விற்பிடிக்கை. (சீவக. 1680, உரை.) |
கந்தரலங்காரம் | kantar-alaṅkāram n. <>கந்தர் +. A poem of 100 stanzas on Skanda by Aruṇa- kiri nātar; அருணகிரிநாதரியற்றிய நூல்களுள் ஒன்று. |
கந்தரனுபூதி | kantar-aṉupūti n. <>id. +. A poem of 100 stanzas on Skanda by Aruṇakiri-nātar; அருணகிரிநாதரியற்றிய நூல்களுள் ஒன்று. |
கந்தருவநகரம் | kantaiuva-nakaram n.<>gandharva +. Clouds, sometimes imagined to be the city of the Gandharvas in the sky; வானத்தில் தோன்றிமறையும் நகரம். இவ்வுலகங் கந்தருவநகரமும் புன்கனவும் போலாம் (பிரபோத. 43, 5). |
கந்தருவநூல் | kantaruva-nūl n. <>gāndharva +. Science of music; இசைநூல். கந்தருவநூலின் கண்ணும் ஒருசீரிற் சுருங்கின வாரா (தொல். பொ. 457, உரை). |
கந்தருவம் 1 | kantaruvam n. <>gandharva. 1. The Gandharvas; கருத்தருவசாதி. கந்தருவ மற்றுள்ள பிற பயந்தாள் (கம்பரா. சடாயுகாண். 26). 2. Horse; 3. The fifth of the 15 divisions of the night; |
கந்தருவம் 2 | kantaruvam n. <>gāndharva. 1. Music, harmony, song; இசை. சாமவேதகந்தருவம் விரும்புமே (தேவா. 964, 1). See { kantaruvamaNam } |
கந்தருவமணம் | kantaruva-maṇam n. <>gandharva +. A form of marriage which proceeds entirely from mutual love and which has no ritual whatever, as common among Gandharvas; தலைவனுந் தலைவியுந் தாமே எதிர்ப்பட்டுக்கூடுங் கூட்டம். |
கந்தருவர் | kantaruvar n. <>gandharva. Gandharvas, a celestial group of singers, one of patiṉeṇ-kaṇam, q.v.; பதினெண்கணத்துள் ஒரு தொகுதியார். (திவா.) |
கந்தருவவேதம் | kantaruva-vētam n. <>id. + vēda. Science of music; இசைநூல். |
கந்தருவா | kantaruvā n. prop. gandharvahastaka. Castor plant. See ஆமணக்கு. (மலை.) . |
கந்தல் | kantal n. <>kanthā. 1. Rags, tatters; கத்தை. 2. Loss of moral character; 3. Fault, blemish due to ignorance; 4. Proligate, vicious person; |
கந்தல்கூளம் | kantal-kūḷam n. <>கந்தல் +. [T. gandara-gōḷamu.] Confusion, disorder; தாறுமாறு. Colloq. |
கந்தவகம் | kantav-akam n. <>gandha-vaha. 1. Smelling, scent; மோப்பம். 2. Nose; |
கந்தவகன் | kantavakaṉ n. <>gandha-vaha. God of wind, who wafts odours; வாயுதேவன். வெம்ப யாவ கன்றனாவி விரவுகந்தவகனினா லும்பர் போனது (சேதுபு. சீதைகுண். 15). |
கந்தவடி | kanta-vaṭi n. <>gandha + வடி-. Fragrant oil; வாசனைத்தைலம். (யாழ். அக.) |
கந்தவர்க்கம் | kanta-varkkam n. <>id. + varga. Odoriferous substances, perfumes, spices; வாசனைத்திரவியங்கள், கந்தவர்க்கமுங் கிளர்மணப்புகையும் (திருவாத. பு. திருப்பெருந். 70). |
கந்தவாகன் | kanta-vākaṉ n. <>gandha + vāha. See கந்தவகன். (பிங்.) . |
கந்தவாகனன் | kanta-vākaṉaṉ n. <>id. + vāhana. See கந்தவகன். மருத்துற்றான் கந்தவாகன னெனுநாமந்தான் (சிவரக. தேவி. இமயம். 23). . |
கந்தவாரம் | kanta-vāram n. prop. skandha + ā - vāra. Ladies' apartments in a palace; அரண்மனையிலுள்ள அந்தப்புரம். (திவா.) |