Word |
English & Tamil Meaning |
---|---|
கந்தகாப்பிரகம் | kantakāppirakam n. <>id. + abhraka. Yellow mica; மஞ்சள் அப்பிரகம். |
கந்தசட்கம் | kanta-caṭkam n. Carambola tree. See தமரத்தை. (மலை.) . |
கந்தசட்டி | kanta-caṭṭi n. <>skanda + ṣaṣṭhī. Festival ending on the sixth day of the bright fornight in the month of Aippaci, which is held in commemoration of Skanda's victory over the Asura Cūrapatumaṉ; முருகக் கடவுள் சூரபதுமனை வென்றதைக் குறித்து ஜப்பசிமாதத்துச் சுக்கிலபட்சத்துச் சஷ்டிதிதியில் நடத்தப்படுந் திருநாள். |
கந்தசாரம் | kanta-cāram n. <>gandhasāra. 1. Sandal- wood. See சந்தனம். (மலை.) . 2. Rose water; |
கந்தசாலி | kanta-cāli n. <>gandha-šāli. A superior kind of paddy with a sweet smell; ஒரு வகை உயர்ந்த செந்நெல். கந்தசாலியின் கழிபெருவித்து (மணி. 10, 46). |
கந்தசுக்கிலம் | kanta-cukkilam n. prop. kanda + šukla. Atis. See அதிவிடையம். (மலை.) . |
கந்தட்டி | kantaṭṭi n. <>skanda + ṣaṣṭhī. See கந்தசட்டி. Tinn. . |
கந்தடி | v. intr.< kantu@2 +. . to thresh, beat out straw after it has been trodden over களந்தைச் சுற்ரி வைக்கொளால் வேலிகட்டுதல் |
கந்தடை - த்தல் | kantaṭai- v. intr. <>id. +. To form an enclosure with straw around the threshing floor; களத்தைச் சுற்றி வைக்கோலால் வேலிகட்டுதல். (W.) |
கந்தநாகுலி | kanta-nākuli n. prop. gandhanākulī. Black Pepper. See மிளகு. (மலை.) . |
கந்தநாகுலியம் | kanta-nākuliyam n. <>gandha-nākulī. Greater Galangal. See பேரரத்தை. (மலை.) . |
கந்தப்பொடி | kanta-p-poṭi n. <>gandha +. Sweet-scented power; வாசனைப்பொடி. |
கந்தப்பொடிக்கோலம் | kanta-p-poṭi-k-kōlam n. <>கந்தபபொடி +. Marriage procession in which scented powder is freely strewn over each other among the processionists; வாசனைப் பொடிதூவிச் செல்லும் விவாக ஊர்கோலம். Loc. |
கந்தப்பொடியுற்சவம் | kanta-p-poṭi-y-uṟcavam n. <>id. + ut-sava. Festival, a prominent feature of which is the strewing of sweet-scented powder upon the idol, as well as on the worshippers; வாசனைப்பொடிதூவும் ஒரு திருவிழா. Loc. |
கந்தபத்தம் | kanta-pattam n. <>gandha + bhakta. A superior kind of paddy having a fragrant smell; புழகுசம்பா நெல். Loc. |
கந்தபத்திரம் | kanta-pattiram n. prop. id. + patra. Large Basil. See வெண்டுளசி. (மலை.) . |
கந்தபுட்பி | kanta-puṭpi n. <>id. + puṣpi. A thberous-rooted herb; வெருகுப்பூடு. (தைலவ. தைல. 41.) |
கந்தபுட்பை | kanta-puṭpai n. <>id. + puṣpā. Indian Indigo. See அவுரி. (மலை.) . |
கந்தபுராணம் | kanta-purāṇam n. <>skānda +. Name of a Tamil poetic version by Kacciyappa-civācāriyar of the first six kāṇdas of the Siva-rahasya khaṇda of the Skāndapurāṇa relating the story of Skanda; கச்சியப்பசிவாசாரியர்பாடிய முருகக்கடவுளின் சரித்திரங்கூறும் நூல். |
கந்தபூதியம் | kanta-pūtiyam n. prop. gandha-pūti. A sticky plant that grows best in sandy places. See நாய்வேளை. (மலை.) . |
கந்தம் 1 | kantam n. <>kanda. 1. Esculent root; கிழங்கு. (திவா.) 2. A tuberous-rooted herb, See கருணை. (திவா.) 3. cf. sukandaka. Garlic. See. வெள்ளைப்பூண்டு. (பாலவா. 379.) |
கந்தம் 2 | kantam n. <>gandha. 1. Scent, odour, fragrance; வாசனை. கந்தமாமலர் (திவ். பெரியதி. 3, 5, 6). 2. Perfumery; spices, of which five are mentioned, viz., இலவங்கம், ஏலம், கர்ப்பூரம், சாதிக்காய், தக்கோலம்; 3. Sandal-wood; 4. cf. ugra-gandhā. Sweet flag. See வசம்பு. (மலை.) 5. See கந்தகம்1, 3. (மலை.) |
கந்தம் 3 | kantam n. <>skanda. Mercury; பாதரசம், கந்தங் கஃசிட்டு (தைலவ. தைல. 70). |
கந்தமாதனம் | kanta-mātaṉam n. <>gandha-mādana. A mountain believed to lie to the east of Mēru, one of aṣṭa-kula-parvatam, q.v.; அஷ்டகுல மலைகளுள் ஒன்று. (சூடா.) |
கந்தமூலபலம் | kanta-mūla-palam n. <>kanda + mūla + phala. Esculent roots and fruits, which are the food of rṣis; கிழங்கு வேர் கனிகள். |
கந்தர் | kantar n. <>Skanda. See கந்தன். கந்தர்கலிவெண்பா. . |
கந்தர்ப்பநகரம் | kantarppa-nakaram n. <>gandharva +. See கந்தருவநகரம். கந்தர்ப்பநகர மெங்கணுந் தெரியும் (கம்பரா. காட்சி. 45). . |
கந்தர்ப்பர் | kantarppar n. <>gandharva. See கந்தருவர். கந்தர்ப்ப ரியக்கர் சித்தர் (கம்பரா. இராவணன்சோ. 38). . |
கந்தர்ப்பன் | kantarppaṉ n. <>kandarpa. Appellation for Maṉmataṉ, the god of love; மன்மதன். (திவா.) |