Word |
English & Tamil Meaning |
---|---|
கதிராந்தலை | katir-ān-talai n. <>கதிர் +. Matured stage of paddy on the stalk; நெல்லின் முற்றிய கதிர்ப்பருவம். Rd. |
கதிரீன்(னு) - தல் | katir-īṉ- v. intr. <>id. +. See கதிர்வாங்கு-. . |
கதிரெடுப்பு | katir-eṭuppu n. <>id. +. Taking the bundles of sheaves to the threshing floor; கதிர்க்கட்டைக் களத்துக்குக் கொண்டுபோகை. Loc. |
கதிரெழுதுகள் | katir-eḻu-tukaḷ n. <>id. +. Dust in a sunbeam, atom, 24 of which make half the point of a hair; சூரியகிரணத்தெழம் துகளாகிய ஒருநுட்ப அளவு. கதிரெழதுக ளெண்மூன்று கசாக்கிரகந் தானாகும் (கந்தபு. அண்டகோ. 5). |
கதிரை 1 | katirai n. See கதிர்காமம். . |
கதிரை 2 | katirai n. <>Port. cadeira <>Gr. kathedra. Chair; நாற்காலி. (J.) |
கதிரோன் | katirōṉ n. <>கதிர். Sun; சூரியன். (பிங்.) |
கது | katu n. <>கதவு-. 1. Cicatrice, scar; வடு. கதுவா யெஃகின் (பதிற்றுப். 45, 4). 2. Mountain cleft; |
கதுக்கு 1 - தல் | katukku- 5 v. tr. prop. கதவு-. To gorge, glut, swallow greedily; பெருந்தீனி கொள்ளுதல். Loc. |
கதுக்கு 2 | katukku n. prop. id. The clip that holds the thread of a reeling machine; இராட்டினத்தில் நூலைப்பற்றும் உறுப்பு. (சங். அக.) |
கதுப்பு | katuppu n. prop. id. 1. [K. kadapu.] Cheek, side of the face; கன்னம். தும்பி தொடர்கதுப்ப (பரிபா. 19, 30). 2. Human hair locks of hair; 3. [T.K. kadupu.] Herd of cattle; 4. Fleshy part of a fruit on each side of the seed in the centre; |
கதுப்புளி | katuppuḷi n. perh. கதிர்ப்பு + உளி. A three-pronged iron instrument used in branding across the breasts of children for curing them of atrophy; முக்கவருள்ள சூட்டுக் கோல். (W.) |
கதுமு - தல் | katumu- 5. v. intr. <>கதுவு-. To be obstinate, perverse, self-willed; பிடிவாதஞ்செய்தல். (W.) |
கதுமெனல் | katum-eṉal n. Expression denoting quickness; விரைவுக்குறிப்பு. கதுமெனக் கரைந்து (பொருந. 101). |
கதுவாய் | katuvāy n. <>கது +. 1. Being scarred; வடுப்படுகை. (திவா.) 2. Diminishing, decreasing; 3. (Pros.) Mōṉai, of two kinds, viz., மேற்கதுவாய், கீழ்க்கதுவாய் |
கதுவாலி | katuvāli n. cf. கருவாலி. Indian partridge. See கவுதாரி. Loc. . |
கதுவு - தல் | katuvu- 5 v. tr. 1. To seize, catch, grasp, lay hold of; பற்றுதல். கராவதன் காலினைக் கதவ (திவ். பெரியதி. 2, 3, 9). 2. To take more than a proper share of, encroach upon; 3. To pare, shave off, slice off, whittle, strip off, as fibres from a nut; to chisel; 1. To be troubled, pertured; 2. To be reflected, as in a mirror; |
கதை 1 | katai n. <>kathā. 1. A long story, anecdote, or narrative; பெரிய சரிதம். கருமாயம் பேசிற் கதை (திவ். இயற். நான்மு. 31). 2. Epic; 3. Peruṅkatai, the story of utayaṇaṉ; 4. Fabrication, falsehood, lie; 5. Romance; 6. Fable; apologue; fiction; 7. Message, communication; 8. Manner; 9. Talk, conversation, chit-chat; |
கதை 2 - தல் | katai- 4 v. tr. <>kathā. To speak well of; to praise; சிறப்பித்துச் சொல்லுதல். கதையுந் திருமொழியாய் நின்ற திருமாலே (திவ். இயற். 2, 64). |
கதை 3 | katai n. <> gadā. Club, cudgel, mace; தண்டாயுதம். கைத்தல மமர்ந்த கதைகொண்டு (பாரத. வாரணா. 58) |
கதை 4 - த்தல் | katai- 11 v. <> kathā. tr. To tell, narrate, say; சொல்லுதல். (திவா.) -intr. To speak; |
கதைகட்டு - தல் | katai-kaṭṭu- v. intr. <>கதை1 +. 1. To fabricate a story, construct a fable, romance or other fiction; to form the plot of a story, or drama; கதையுண்டாக்குதல். 2. To concoct a slander; |
கதைகாரன் | katai-kāraṉ n. <>id. +. 1. Talkative person, babbler; வீண்பேச்சுக்காரன். 2. Story-teller; 3. Trickster, clever man; |