Word |
English & Tamil Meaning |
---|---|
கதிர்க்காணம் | katir-k-kāṇam n. <>id. +. An ancient tax paid in sheaves of corn; பழைய வரிவகை. (S.I.I. ii, 352.) |
கதிர்க்காம்பு | katir-k-kāmpu n. <>id. +. Stem of grain-heads; பயிர்க்கதிரின் தாள் |
கதிர்க்குஞ்சம் | katir-k-kucam n. <>id. +. Bunch of ears of corn to adorn a house, first fruit; கதிர்க்கற்றை. (J.) |
கதிர்க்குடலை | katir-k-kuṭalai n. <>id. +. Corn with ears in process of formation; மணி பிடியாத கதிர். (W.) |
கதிர்க்கோல் | katir-k-kōl n. <>id. + (w.) 1. Spindle; நூல் நூற்குங் கருவி. 2. Goldsmith's pin, spike; |
கதிர்காமம் | katir-kāmam n. Name of a Skanda shrine on South Ceylon; இலங்கையின் தென்பாகத்துள்ள ஒரு சுப்பிரமணியஸ்தலம். தென் கதிர்காமப் பெருமாள் (தமிழ்நா. 145). |
கதிர்ச்சாலேகம் | katir-c-cālēkam n. <>கதிர் + Window with iron bars; இரும்புக் கம்பிகளையுடைய சாளரம். (பெருங். உஞ்சைக். 40, 10.) |
கதிர்ச்சிலை | katir-c-cilai n. <>id. + šilā. Sunstone. See சூரியகாந்தம். கதிர்ச்சிலையில் . . . பரிதி பினா லழுல்வரல்போல் (வேதா. சூ. 81). . |
கதிர்செய் - தல் | katir-cey- v. intr. <>id. +. To emit rays, as the sun; ஒளிவிடுதல்.கதிர் செய்மாமணி (சீவக. 197). |
கதிர்த்தாக்கம் | katir-t-tākkam n. <>id. +. Bending of the stalks under the weight of grain as the corn ripens; கதிர்முதிர்ந்து சாய்கை. (W.) |
கதிர்த்தானியம் | katir-t-tāṉiyam n. <>id. +. Cereals cultivated for food, graminaceae, opp. to kāy-t-tāṉiyam; கதிரில்தோன்றும் நெல் முதலிய தனியம். |
கதிர்நாள் | katir-nāḷ n. <>id. +. The 12th nakṣatra, whose presiding deity is the Sun. See உத்தரம்2. (திவா.) . |
கதிர்ப்பகை | katir-p-pakai n. <>id. +. 1. Rāhu and Kētu, the ascending and descending nodes regarded as planets, and considered as being deadly inimical to the sun and the moon; இராகுகேதுக்கள். (சூடா.) 2. Waterlily, which shrinks in sunlight. See அல்லி. (மலை.) 3. Blue lotus. See குவளை. (மலை.) |
கதிர்ப்பயிர் | katir-p-payir n. <>id. +. Grain just earing; இளங்கதிர்த்தானியம். |
கதிர்ப்பாரி | katir-p-pāri n. <>id. + bhāryā. Lit., wife of the Sun, the lotus flower, so called because it blossoms in his presence; தாமரை. (மலை.) |
கதிர்ப்பாளை | katir-p-pāḷai n. <>id. +. Sheath of the flower of the male palmyra; ஆண்பனையின் பாளை. (சங். அக.) |
கதிர்ப்பு | katirppu n. <>கதிர் -. Radiance, brightness, brilliance; பிரகாசம். காட்சியங் கதிர்ப்பு (சூளா. இரத. 86). |
கதிர்ப்புல் | katir-p-pul n. <>கதிர் +. Grass which bears ears; புல்வகை. (W.) |
கதிர்ப்போர் | katir-p-por n. <>id. +. Stack of grain, rick of corn; கதிர்க்குவியல். (W.) |
கதிர்பொறுக்கு - தல் | katir-poṟukku- v. intr. <>id. +. To cut off the heads of dry crops ; புன்செய்க்கதிர் அறுத்தல். Loc. |
கதிர்மகன் | katir-makaṉ n. <>id. +. Lit., son of the Sun-god, name for (a) Yama; யமன். (சங். அக.): (b) Saturn; சனி. (திவா.). (c) Sugrīva; சுக்கிரீவன். (கம்பரா.): (d) Karṇa, a hero of the Māhābhārata; கன்னன். (திவா.) |
கதிர்முத்து | katir-muttu n. <>id. +. Superior pearl; ஆணிமுத்து. தொகுகதிர்முத்துத் தொடைகலிழ்பு மழுக (பரிபா. 6, 16.) |
கதிர்வட்டம் | katir-vaṭṭam n. <>id. +. Lit., radiant sphere, applied to the sun; சூரியன். ஒடு கதிர் வட்டமென (சீவக. 281). |
கதிர்வாங்கு - தல் | katir-vāṅku- v. intr. <>id. +. To shoot out aers, as grain; கதரீனுதல். பயிர் கதிர் வாங்கிவிட்டது. |
கதிர்வால் | katir-vāl n. <>id. +. Awn or bristle of grain; பயிர்க்கதிரின் நுனி. (W.) |
கதிர்விடு - தல் | katir-viṭu- v. intr. <>id. +. 1. To sparkle, coruscate; ஒளிவீசுதல். கதிர் விடு திருமணி (சீவக. 2850). 2. See கதிர்வாங்கு-. Colloq |
கதிர்வீசு - தல் | katir-vīcu- v. intr. <>id. +. See கதிர்விடு-. (W.) . |
கதிரடி - த்தல் | katir-aṭi- v. intr. <>id. +. To beat or tread out grain; போரடித்தல். |
கதிரம் 1 | katiram n. 1. prop. கதிர்-. Arrow; அம்பு. (பிங்.) 2. Downy-foliaged Cutch. See காசுக்கட்டி. (W.) |
கதிரம் 2 | katiram n. <>khadira. See கருங்காலி. (திவா.) . |
கதிரவன் | katiravaṉ n. <>கதிர். Sun, as emitting rays of light; சூரியன். கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் (திவ். திருப்பள்ளி.1). |
கதிரவன்புதல்வி | katiravaṉ-putalvi n. <>கதிரவன் +. The River Jumma, a daughter of Sūrya, the Sun-god; யமுனை. (பிங்.) |