Word |
English & Tamil Meaning |
---|---|
கதவடிகாரர் | katavaṭikārar n. <>கதவு +. A caste, members of which have royal permission to ask for alms; மொண்டிப்பிச்சைக்காரர். (W.) |
கதவம் | katavam n. See கதவு1. பொறிவாசல் போர்க்கதவஞ் சாத்தி (திவ். இயற் 1, 4). . |
கதவாக்கியம் | kata-vākkiyam n. <>gata +. The vākkiyam or a line in an astronomical table taken for the last day of the year, in calendars; ஒரு கணிதவாக்கியம். (W.) |
கதவு | katavu n. prop. கதுவு. 1. [K. kadavu, M. katahu.] Door; கவாடம். (பிங்.) 2 Guard; |
கதவு - தல் | katavu- 5 v. tr. prop. கதம்1. cf. கதழ்-. To be angry with; to be displeased with; to quarrel; with; கோபித்தல். கதவிக் கதஞ் சிறந்த கஞ்சன் (திவ். இயற். 2, 89). |
கதவு | katavu n. <>கதவு-. Anger, wrath; கோபம். அவன்யானை மருப்பினுங் கதவவால் (கலித். 57, 19). |
கதவுக்குடுமி | katavu-k-kuṭumi n. <>கதவு1 +. Projecting pivots at either end of a door on which it swings, in place of hinges; கதவு தாங்குங் கொம்மை. |
கதவுநிலை | katavu-nilai n. <>id. +. Threshold; doorsill; வாசற்கால். |
கதழ் - தல் | kataḻ- 4 v. prop. கதம்1.. cf. கதவு-. 1. To be angry with, displeased with; கோபித்தல். (திவா.) 2. To cleave, cut into two; 1. To be hasty, impetuous; to run swiftly; 2. To be furious; to rage, as fire; 3. To abound; |
கதழ்வு | kataḻvu n. <>கதழ்-. [K. kadadu.] 1. Haste, speed, impetuosity; விரைவு. (திவா.) 2. Fury, heat, vehemence; 3. Abundance; 4. Greatness; 5. Linkeness, comparison, contrast, rivalry; |
கதழ்வுறு - தல் | kataḻvuṟu- v. intr, <>கதழ்வு + உறு-. To shriek or raise a violent cry out of sudden fright or terror; அச்சத்தாற் கலங்கிக் கூச்சலிடுதல். வேழங் கதழ்வுற்றாங்கு (பெரும்பாண். 259). |
கதறு - தல் | kataṟu- 5 v. intr. cf. kada. [M. kataṟu.] 1. To cry aloud from pain or grief; to shriek; to scream, as a child; உரக்க அழதல். கதறியோலமிட (தேவா. 68, 9). 2. To bellow, as a cow for its calf; to roar, yell, as a beast; |
கதனம் | kataṉam n. <>kadana. 1. Vehemence; கடுமை. (திவா.) 2. Confusion, disorder, disturbance; |
கதாகுவயம் | katākuvayam n. <>gadāhvaya. Costus. See கோட்டம். (தைலவ. தைல. 1.) . |
கதாசித்து | katā-cittu adv. <>kadā-chit. Rarely; அபூர்வமாய். Brah. |
கதாநாயகன் | katā-nāyakaṉ n. <>kathā +. Hero of a story, or of a poem; காப்பியம் அல்லது கதையின் தலைவன். |
கதாப்பிரசங்கம் | katā-p-piracaṅkam n. <>id. +. Exposition of a sacred story; புராணசரித்திர உபநியாசம். |
கதாபாணி | katā-pāṇi n. <>gadā + pāṇi. One armed with a club; தண்டாயுதமேந்தியவன். (W.) |
கதாமஞ்சரி | katṉ-macari n. <>kathā +. Lit., bouquet of stories, collection of fables or of stories; கதைகளின்தொகுதி. |
கதாயுதம் | katāyutam n. <>gadā + ā-yudha. Club, maze; தண்டாயுதம் |
கதாயுதன் | katāyuttaṉ n. <>id. +. Bhīma, son of Pāṇdu, so called because his chief weapon of fighting was a mace, or club; வீமன். (பிங்.) |
கதாவணி | katāvaṇi n. <>Mhr. khatāvaṇī. Ledger, account book; கணக்குப்புஸ்தகம். (C.G.) |
கதாவு - தல் | katāvu- 5. v. intr. <>gata. To pass, move; செல்லுதல். கதாவுகின்ற கிராமியமாங்கருமச்சழக்கில் (ஞானவா. நிருவா. 11). |
கதானுகதிகநியாயம் | katāṉukatika-nivāyam n. <>id. + anu-gatika +. One blindly following another that precedes, referred to in illustration of blind abherence to precedent or custom; ஒருவர் சென்ற வழியே மற்றவர் செல்லுதலைக் குறிக்கும் நெறி. |
கதி 1 - த்தல் | kati 11 v. tr. prob. கதம்1. To be angry with; கோபித்தல். கதியாதி யொள்ளிழாய் (கலித். 83) |
கதி 2 - த்தல் | kati 11 v. <>kath. tr. To tell, direct; சொல்லுதல். கண்ணணுக் குதவெனக் கதித்தான் (பாரத. இராசசூ. 112).-intr. To Sound; |
கதி 3 | kati n. <>gati. 1. Motion, movement' நடை. (பிங்.) 2. Way, path; 3. Swiftness, rapidity, fleetness; 4. Refuge; 5. Heaven, final beatitude, deliverance from further births, absorption into the deity; 6. Pace of a horse; 7. (Jaina.) Stages of existence, through which the soul may pass, of which there are four, viz., தேவகதி, மக்கட்கதி, விலங்குகதி, நரககதி; 8. State, condition. 9. Ability, means; 10. Nature, quality, character; 11. Luck, fortune; 12. Section, chapter; 13. True principles or elementary properties according to šāṅkhya philosophy. See தத்துவம்1. பார்க்கதிமுத லிருபத்தைந் தாங்கதி (பிரபுலிங். துதி. 13). 14. Means, instrument; |