Word |
English & Tamil Meaning |
---|---|
கதம் 3 | katam ind. <>katham. How; எப்படி. கதம் பகவன் (பிரபோத. 33, 6). |
கதம்பச்செண்டு | katampa-c-ceṇṭu n. <>kadamba +. Bouquet of flowers of many kinds; கலப்புப்பூக்களால் அமைந்த செண்டு. |
கதம்பம் 1 | katampam n. Bald coot. See கானங்கோழி. (W.) . |
கதம்பம் 2 | katampam n. <>kadamba. 1. See கடம்பம்1, 1. (திவா.) . 2. Seaside Indian Oak. See வெண்கடம்பு. 3. A speices of Roudeletia wort, 1. tr., Wendlandia notoniana; 4. Multitude, assemblage, collection, herd; 5. Mixture of food offered in a temple, as boiled rice mixed with curry, relishes and vegetables; 6. Fragrant powder used as a perfume on festive occasions; |
கதம்பம் 3 | katampam n. cf. kādambinī. Cloud. மேகம். (பிங்.) |
கதம்பமுகுளநியாயம் | n. katampa-makaḷaniyāyam, n. kadamba +. The illustration of the kadamba buds shooting upon all sides simultaneously, which is used in the vaiesika and nyaya systems to explain how different series of sounds from the same sounding body are transmitted simultaneously to the ears of hearers. பூமழைபெய்தபோது கதம்பமோட்டுக்கள் ஒரேகாலத்திற் ப்பதுபோலக் காரியங்கள் ஒருங்குதோன்றுவதைக் காட்டும் நெடி (சி. சி 2, 61, சிவாக்) |
கதம்பாரி | katampāri n. Clearing-nut. See தேற்று. (மலை.) . |
கதம்பு | katampu n. <>kadamba. See கடம்பம்1, 1.(மலை.) . |
கதம்பை | katampai n. 1. Coconut husk or fibre that covers the nut; தோங்காய்மட்டை அல்லது நார். கதம்பைக்கயிறு. 2. A kind of grass; 3. Ends and bits of palmyra leaves cur for writing; |
கதம்பைக்கயிறு | katampai-k-kayiṟu n. <>கதம்மை +. Rope made of the fibre of coconur husk; தேங்காய் மட்டை நாராலான கயிறு. Tp. |
கதம்பைப்புல் | katampai-p-pul n. <>id. +. A kind of bearded grass with twisted awns, Andropogen; புல்வகை. (W.) |
கதர் | katar n. <>U. khaddar. [K. kadaru.]. Cloth woven with yarn produced on the spinning wheel; கையிராட்டினநூல்கொண்டு நெய்த வஸ்திரம். Mod. |
கதலம் | katalam n. <>kadala. Plantain. See வாழை. (மலை.) . |
கதலமெதலவொட்டு - தல் | jatala-metala-voṭṭu- v. intr. Redupl. of T. K. kaddalu +. To allow to move about; அசைய இடங்கொடுத்தல் இவளைக் கதலமெதல வெட்டாமற் பிடித்துகொண்டான். (W.) |
கதலி 1 | katali n. <>kadalī. 1. Plantain-tree; வாழை. நெட்டிலைப் பைங்கதலி (திருக்காளத். பு. தாருகா. 15). 2 See கதலிவாழை 3. Banner, flag, pennon; 4. A big paper kite; |
கதலி 2 | katali n. cf. kataka. Clearing-nut. See தேற்று. (பிங்.) . |
கதலிகை | katalikai n. <>kadalikā. 1. See கதலி1, கதலிகைக்கானம் (சீவக. 2212). . 2. See கதலி1, 3 (மணி.1, 52.) 3. A part of the girdle; |
கதலிச்சி | katalicci n. Gum Camphor; கர்ப்பூரம். (மூ.அ.) |
கதலிப்பூ | katalippū n. Preparation of camphor; பச்சைக்கர்பூரம். (மூ. அ.) |
கதலிமலடு | katali-malaṭu n. <>கதலி1 +. Woman who gives birth to but one child, as the plantain-tree bears but one bunch of fruits; வாழைபோல் ஒருமுறையே ஈன்றவள் (சீவரட். 205.) |
கதலிவாழை | katali-vāḻai n. <>id. +. Very small species of plantain-tree, Musa paradisiaca; சிறுவாழைவகை. |
கதல¦பாகம் | katalī-pākam n. <>id. +. (Rhet.) Easy, felicitous style of poerty, delicious as plantain fruit; sweet style of poetry, pleasing to the ear, one of the three kinds of pākam, q.v.; செய்யுளமைதிகளுள் ஒன்று. |
கதல¦விவாகம் | katali-vivākam n. <>id. +. Marriage by mantra with plantain as bride, performed, by an elder brother who is either unwilling, or otherwise incapacitated, to marry, so as to give a chance to the younger brother, who is not usually permitted to marry unless his elder brother has இளையசகோதரனுக்கு மணம் புரிவித்தல் வேண்டி அதற்குத் தகுதி விருப்பமுதலியவை இல்லாத முத்தவனேனும். முன்றும் விவாகந்செய்து கொள்பவனேனும், வாழையை மனைவியாக மந்திரத்தாற் புரியும் மணம் (C and T.47) |