Word |
English & Tamil Meaning |
---|---|
கத்திரிவிரியன் | kattiri-viriyaṉ n. See கத்தரிவிரியன். (M.M.) . |
கத்திரு | kattiru n. <>kartṟ. Agent, doer, maker, creator; கர்த்தா, நுவல்கத்திருவொடு போத்திருவே (தேவா. சூ. 37). |
கத்திவாள் | katti-vāḷ n. <>கத்தி +. Scimitar; வலைவாள். (W.) |
கத்திவீச்சு | katti-viccu n. <>id. +. Sword dance; கத்தியாட்டம் |
கத்திவீசு - தல் | katti-vicu- v. intr. <>id. +. To brandish a sword, perform sword exercises or sword-dance; வாள்வீசி விளையாடுதல். |
கத்து 1 - தல் | kattu- 5 v. intr. [K. kattu.] 1. To caw, as a crow; tp chuck, as a partridge; to screach, as a peacock; to chatter, as a monkey; to yelp, as a puppy; to growl, as a bear; to bray, as an ass; to bleat; as a calf; to croak, as a frog; to make a reiterated sound, as some snakes; பறவைமுதலியன சத்தித்தல். அன்றிலொருதரங்கத்தும் பொழுதும் (அஷ்டப். திருவேங்கடத்தந். 9). 2. To cry, scream, bawl, squall, make a harsh, cntinued noise; 3. To babble, jabber, talk in vain; 4.. To roar, as the sea; |
கத்து 2 | kattu n. <>கத்து-. 1. Crying, bawling, calling; கூப்பிடுகை. 2. Chattering, idle talking, babbling; |
கத்து 3 | kattu n. <>U. khat. [K. kattu.] Letter, writing, entry in a book; இலிகிதம். (C.G.) |
கத்துக்குழாய் | kattu-k-kuḻāy n. See கத்திக்குழாய். . |
கத்துரு | katturu n. <>kadru. Kadrū, daughter of Dakṣa, wife of Kāšyapa and mother of the Nāgās; காசியபழனிவர் மனைவி. (கம்பரா. சாயுகாண். 29.) |
கத்துருபம் | katturupam n. A mineral poison; குதிரைப்பற்பாஷாணம். (மூ. அ.) |
கத்தூரி | kattūri n. <>kastūrī. 1. Muskdeer, Moschus moschiferus; கஸ்தூரிமிருகம். (சிலப். 25, 52, அரும்.) 2. Secretion from the navel of the musk-deer; |
கத்தூரிகை | kattūrikai n. Cubebs. See வால்மிளகு. (தைலவ. லைத. 135.) . |
கத்தூரிநாமம் | kattūri-nāmam n. <>kastūrī +. Vertical streak of musk, painted in the middle of the forehead of the idol of Viṣṇu, as in the shrine in šrirangam; கஸ்தூரியால் ஊர்த்துவமாகத் திருமால் மூர்த்தங்களின் நெற்றியிலிடுங்குறி. சீரிதாயெழுது கத்தூரிநாமமும் (அஷ்டப். திருவரங். கலம். 77). |
கத்தூரிநாரத்தை | kattūri-nārattai n. <>id. +. A fragrant kind of orange; நாரத்தைவகை. (யழ். அக.) |
கத்தூரிப்பொட்டு | kattūri-p-poṭṭu n. <>id. +. Mark of musk on the forehead; நெற்றிக்கிடும் கஸ்தூரிதிலகம். |
கத்தூரிமஞ்சள் | kattūri-macaḷ n. <>id. +. Long and round Zedoary, shrub, Curcuma zedoaria; மஞ்சள்வகை. |
கத்தூரிமான் | kattūri-māṉ n. <>id. +. Musk-deer. Moschus moschiferus; கஸ்தூரி உண்டாகும் மான் வகை. (யாழ். அக.) |
கத்தூரிமிருகம் | kattūri-mirukam n. <>id. +. See கஸ்தூரிமான். . |
கத்தூரியெலுமிச்சை | kattūri-y-elumiccai n. <>id. +. Lime-berry, m. sh., Triphasia trifoliata; எலுமிச்சைவகை. |
கத்தூரிவெண்டை | kattūri-veṇṭai n. <>id. +. Musk-mallow. See இரட்டகத்துத்தி. (M.M.) . |
கத்தை | kattai n. <>U. gaddā <> gardabha. Donkey; கழுதை. (W.) |
கதகதெனல் | kaka-kateṉal n. Onom 1. Being hot from fever or from the closeness of a crowded room; உஷ்ணமாதற்குறிப்பு. கதகதென்றெரியுதெ காமாக்கினி (இராமநா. ஆராணி. 8). 2. State of being cosy and warm; 3. Sound produced in boiling, as a liquid, in flowing, as water from a sluice; in gushing, as blood from the artery; |
கதகம் | katakam n. <>kataka. Clearing-nut. See தேற்று. பின்னையுளதோ கதகமலாற் பெருநீர் தெளித்தற்கு (பிரபுலிங். ஆரோகண. 51). . |
கதண்டு | kataṇṭu n. Black beetle; கருவண்டு. (W.) |
கதம் 1 | katam n. prop. கதுவு. 1. Anger; கோபம். கதநாய் (புறநா. 33). 2. Scarcity, famine; 3. Snake; |
கதம் 2 | katam n. <>gata. 1. Reaching; அடைகை. பூகதம். 2. Movement, flow; 3. That which is past; |