Word |
English & Tamil Meaning |
---|---|
கணையாழி | kaṇai-y-āḻi n. <>கணை1 +. Fingerring, signet ring; முத்திரைமோதிரம். |
கணையாழிமோதிரம் | kaṇai-y-āḻi-mōtiram n. <>கணையாழி +. See கணையாழி. (W.) . |
கணையுலக்கை | kaṇai-y-ulakkai n. <>கணை1 +. Top of a pestle, without the ferrule; உலக்கைக்கட்டை. (W.) |
கணைவெட்டை | kaṇai-veṭṭai n. <>கணை2 +. Tuberculosis in the mesenteric glands; ஒருவகை வெட்டைநோய். (M.L.) |
கத்தக்கதி - த்தல் | katta-k-kati v. intr. Redupl. of கதி-. To increase vastly, grow mmensely; நிரம்பமிகுதல். கத்தக்கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம் (திவ். பெரியாழ். 1, 9, 3). |
கத்தக்காம்பு | katta-k-kāmpu n. <>U. kath + Malay gambier. Extract prepared from the eaves and young shoots of a Malay shrub, Uncaria gambier, used in mastication with oetel; தாம்புலத்தோடு வாயிலிடும் ஒருபண்டம். |
கத்தணம் | kattaṇam n. [T. kattaḷamu.] Jacket, tunic, coat of mail; கவசம். கத்தணங் கடிது பூண்டார் (இரகு. மீட்சிப். 7). |
கத்தபம் | kattapam n. <>gardabha. Ass; கழதை. (திவா.) |
கத்தம் | kattam n. <>karda. Mire, dung. sloppy mud of a cow-house; மலச்சேறு , கத்தத் தொக்குப்பை (திருப்பு. 432). |
கத்தரி 1 | kattari n. Brinjal, Egg-Plant, M. sh., solanum melongena; செடிவகை. (பதார்த்த. 685.) |
கத்தரி 2 | kattari n. <>kartarī. 1. Scissors, shears; கத்தரிக்கோல். 2. Rat trap; 3. A species of snake; |
கத்தரி - த்தல் | kattari- 11 v. <>id. [K. kattarisu.] tr. 1. To cut with scissors, clip, snip, shear; கத்தரியால் வெட்டுதல். (திவா.) 2. To gnaw, nibble off, as insects, as vermin; 3. To cut away, to chop off; 4. To separate from, break away from friendship; 1. To flash, as priming powder; to go out, as a match or a lighted bamboo; to miss fire; 2. To divide, fork, as a path; to branch off; 3. To change, alter, as fortune; |
கத்தரி | kattari n. <>kṟttikā. Period of the greatest heat in summer, usually the fortnight th Vaikāci. from 23rd Cittirai to 7th Vaikāci. See அக்கினி நட்சத்திரம். Loc. . |
கத்தரிக்கரப்பான் | kattari-k-karappān n. Prob. கத்தரி1 +. A kind of eruption; கரப்பான் வகை. |
கத்தரிக்கோல் | kattari-k-kōl n. <>கத்த2 +. Scissors, shears, snuffers; கத்தரிக்குங் கருவி. |
கத்தரிகை | kattarikai n. <>kartarikā. 1. Scissors, shears; கத்தரிக்கோல். மயி ரரிதற்கொரு கத்தரிகை தருகென (பெருங். வத்தவ. 14, 7). 2. (Nāṭya.) Gesture with one hand in which the forefinger and the middle finger are held together and pointe upward, while the thumb and ring finger remain bent, the little finger being kept stretched; |
கத்தரிகைக்கால் | kattarikai-k-kāl n. <>கத்தரிகை +. (W.) 1. Shanks of scissors; கத்தரிக்கோலின் அலகு. 2. Beams or poles crossed and placed on the ground for supporting a weight; 3. Legs of a camptable or camp-chair; |
கத்தரிநாயகம் | kattari-nāyakam n. Chinese Anise. See பெருஞ்சீரகம். (மலை.) . |
கத்தரிப்புழு | kattari-p-puḷu n. <>கத்தரி1 +. Small worm or insect found in the brinjal; கத்தரிச் செடியிலுண்டகும் புழுவகை. |
கத்தரிமணியன் | kattari-maṇiyaṉ n. prob. கத்தரி- +. A kind of poisonous rat; எலிவகை. (W.) |
கத்தரிவிரியன் | kattari-viriyaṉ n. Prob. id. +. Russell's viper, Daboia russellii; கண்ணாடி விரியன். |
கத்தரை | kattarai n. <>gōtra. Family, race; கோத்திரம். (J.) |
கத்தலை | kattalai n. prob. கல்+தலை. A genus of sea fish, Sciaena; கடல்மீன்வகை. |
கத்தளை | kattaḷai n. See கத்தலை. . |
கத்தன் | kattaṉ n. <>kartā. 1. Agent, doer, maker, author; செய்பவன். 2. God; |
கத்தா | kattā n. <>kartā. nom. sing. of kartṟ. See கந்தன். அவரே . . . சகத்துக் கொருபெருங்கத்தா (விநாயகபு. 82, 13). . |
கத்தாப்பு | kattāppu n. ct. Malay catapang. Indian Almond; நாட்டுவாதுமை. |
கத்தாமார் | kattā-mār n. <>U. gadhā + mār. A mango tree that bears very big fruits sour to the taste; மிகப்பெரிய காய்களையுடைய புளிப்புமாவகை. Loc. |
கத்தி | katti n. cf. šastra. [T. K. M. Tu. U. katti.] 1. Knife, cutting instrument, lancet, razor; அறுத்தல் சீவுதல் முதலியவற்றிற்கு உரிய கருவி. இலைமூக்கரிகத்தி. (திவா.) 2. Sword, scimitar, sickle; |