Word |
English & Tamil Meaning |
---|---|
கணிவன்முல்லை | kaṇivaṉ-mullai n. <>கணிவன் +. (Puṟap ) Theme of praising the fame of the skilled astrologer; சோதிடநூல்வல்லவனடு கீர்த்தியைக் சொல்லும் புறுத்துறை. (பு. வெ. 8, 20.) |
கணீரெனல் | kaṇīr-eṉal n. Onom. Ringing, as of a bell, clanging, as sounding brass; speaking audibly and clearly with a metallic ringing of voice; ஒலிக்குறிப்பு. |
கணு | kaṇu n. <>கண். 1. Joint of a bamboo, cane, etc., மூங்கில் முதலியவற்றின் கண். (சைவச. பொது. 358.) 2. Node; 3. Bamboo; 4. Knuckle; joint of the spine; vertebra; 5. Tubercle of a bone; |
கணுக்கால் | kaṇu-k-kāl n. <>கணு+. Ankle; காற்பரடு. Colloq. |
கணுக்கிரந்தி | kaṇu-k-kiranti n. <>id. +. Venereal ulcre affecting the joints in the body; உடற்சந்துகளிலுண்டகும் சிலந்தி. (W.) |
கணுக்கை | kaṇu-k-kai n. <>id. +. Wrist; மணிக்கட்டு. Loc. |
கணுப்பாலை | kaṇu-p-pālai n. <>id. +. Obtuse-leaved Ape Flower. See கரும்பாலை. . |
கணுமாந்தம் | kaṇu-māntam n. <>id. +. Withlow; நகச்சுற்று. (M.L.) |
கணுவட்டு | kaṇuvaṭṭu n. Small bunch of plantains; சிறுவாழைக்குலை. (J.) |
கணுவவரை | kaṇu-v-avarai n. <>கணு +. A kind of pulse that bears fruit in its boughs also; அவரைவகை. (W.) |
கணுவிரல் | kaṇu-viral n. <>id. +. Knuckle; விரற்கணு. |
கணுவை | kaṇuvai n. A kind of drum; ஒரு வகைத் தோற்கருவி. கணுவை யூமை சகடையோடார்த்த வன்றே (கம்பரா. பிரமாத். 5). |
கணேசன் | kaṇēcaṉ n. <>gaṇēša. Gaṇēša, son of šiva, as the overlord of šiva's hosts; விநாயகன். |
கணை 1 | kaṇai n. 1. Cylindrical or globular shape; திரட்சி. கடுவிசைக் கணைக்கோல் (மலைபடு. 380). 2. Arrow; 3. Arrow-head; 4. The 11th nakṣatra; 5. Wooden handle of a hoe, of a pick-axe, or other tool; 6. Curved pole of a palanquin; 7. See கணைக்கால். 8. See கணையமரம். 9. Sugar-cane; |
கணை 2 | kaṇai n. <>கணம் 1 See கணைக்சூடு . 2 Cattle disease |
கணை 3 | kaṇai n. <>kaṇā. Long pepper. See திப்பிலி. (தைலவ.) . |
கணைக்கட்டு | kaṇai-k-kaṭṭu n. <>கணை1 + Bundle of arrows; அம்புக்கட்டு. (திவா.) |
கணைக்கால் | kaṇai-k-kāl n. <>id. +. 1. The shin, forepart of the leg between the knee and the ankle; முழந்தாளுக்கும் பரட்டுக்கும் இடையிலுள்ள உறுப்பு. பூங்கணைக்காற் கொரு பரிசு தான் பொரும் (கம்பரா. உருக்கா. 43). 2. Main stem of a flower, as of a lotus; |
கணைக்கை | kaṇai-k-kai n. <>id. +. Fore> arm, antebrachium; முன்கை. Loc. |
கணைக்கொம்பன் | kaṇai-k-kompaṉ n. <>id. +. Ox with stunted horns; கட்டைக் கொம்புள்ள எருது. (W.) |
கணைச்சூடு | kaṇai-c-cūṭu n. <>கணை2 +. A disease of children, Tabes mesenterica; குழந்தை நோய் வகை. |
கணைப்புல் | kaṇai-p-pul n. Sticking-grass. See ஒட்டுப்புல். (W.) . |
கணைமார்க்கம் | kaṇai-mārkkam n. <>கணை1 +. A piece of the horse, resembling the straight course of an arrow; அசுவகதியு ளொன்று. (திருவாலவா. 28, 58). |
கணைமூங்கில் | kaṇai-mūṅkil n. A plant growing in damp places. See பொன்னாங்கரணி. . |
கணையம் | kaṇaiyam n. <>கணை1. 1. Club, used as a weapon; தண்டாயுதம். அம்பொடு கணையம் வித்தி (சீவக. 757). 2. Curved club; 3. Post to which an elephant is tied; 4. Jungle growth specially formed to serve as a protective barrier to a fort; 5. Fort; 6. See கணையமரம். அவன் களிறுதாம்கனை யமரத்தால் தடுக்கப்பட்ட கதவை பொருது (புறநா. 97, உரை) 7. War; 8. A kind of drum; |
கணையமரம் | kaṇaiya-maram n. <>கணையம் +. 1. Cross-bar of wood set behind the doors of a fortress; கோட்டை மதிற்கதவுக்குத் தடையாகக் குறுக்கேயிடும் எழ. (புறநா. 98, உரை.) 2. Cross-bar, toolbar, wooden bar, set to bar an entrance; |