Word |
English & Tamil Meaning |
---|---|
கதைகாவி | katai-kāvi n. <>id. + காவு-. Talebearer, tell-tale; குறளைகூறுவோன். (J.) |
கதைசொல்(லு) - தல் | katai-col- v. intr. <>id. +. 1. To relate or narrate stories. ஒரு கதை சொல்லவேண்டும். 2. To tattel, babble; 3. To show signs of intelligence by smiles, as an infant; |
கதைப்புணர்ச்சி | katai-p-puṇarcci n. <>id. +. Connection of a story or narratve, in its several parts; thread of a narrative; சரித்திர இணைப்பு. (W.) |
கதைபடி - த்தல் | katai-paṭi- v. intr. <>id. +. 1. To read sacred stories according to rule; புராணம் படித்தல். 2. To spin out falsehood; |
கதைபண்ணு - தல் | katai-paṇṇu- v. intr. <>id. +. 1. To rehearse or narrate Purānic stories with musical accompaniments; கதாகாலக்ஷேபஞ் செய்தல். 2. To talk nonsense, indulge in idle prattle, spin a long yarn; |
கதைபிடுங்கு - தல் | katai-piṭuṅku- v. intr. <>id. +. To pump out information by cajolery, elicit a secreat by coaxing words; to humour to fish out a matter; பிறர்வாயின்று இரகசியம் வெளிவரும்படி செய்தல். கதைவிட்டுக் கதை பிடுங்குவதில் அவன் கெட்டிக்காரன். (J.) |
கதைமாறு - தல் | katai-māṟu- v. intr. <>id. +. To prevaricate, quibble; பொருள் பலபடப்பேசுதல். (W.) |
கதையறி - தல் | katai-y-aṟi- v. intr. <>id. +. To spy out, as an enemy; to watch in disguise the movements of an enemy; ஊளவறிதல். (W.) |
கதையுண்டாக்கு - தல் | katai-y-uṇṭākku- v. intr. <>id. +. 1. To fabricate a story; கதைகட்டுதல். 2. To spread a rumour; |
கதையெடு - த்தல் | katai-y-eṭu- v. intr. <>id. +. To introduce a subject; விஷயந் தொடங்குதல். (W.) |
கதைவளர் - த்தல் | katai-vaḷar- v. intr. <>id. +. To prolong a story or a conversation; பேச்சைவிரித்தல். |
கதைவிடு - தல் | katai-viṭu- v. intr. <>id. +. (J.) 1. To tell a false story for some sinister end; பொய் வதந்தி எழப்புதல். 2. To tell something pleasing to one in order to put him in good humour and fish out secrets from him; |
கந்தகக்கலப்பீயம் | kantaka-k-kalappīyam n. <>gandhaka + கலப்பு + ஈயம். Native sulphide of lead; கந்தகத்தோடு கலப்புள்ள காரீயம். |
கந்தகசிந்தூரம் | kantaka-cintūram n. <>id. +. Calcined brimstone; கந்தகச்செந்நீறு. (W.) |
கந்தகட்பலம் | kanta-kaṭpalam n. perh. gandha + kaṭphala. Belleric myrobalan. See தான்றி. (மலை.) . |
கந்தகதிராவகம் | kantaka-tirāvakam. n. <>gandhaka +. Sulphuric acid; திரவக வகையுள் ஒன்று. |
கந்தகதைலம் | kantaka-tailam n. <>id. +. Sulphur ointment for itch; சொறிக்கிடும் கந்த கக்கலப்புள்ள எண்ணெய். |
கந்தகப்பூ | kantaka-p-pū n. <>id. +. Flowers of sulphur; மருந்துச்சரக்குவகை. |
கந்தகபாஷாணம் | kantaka-pāṣāṇam n. <>id. +. A mineral poision, brimstone; பிறவிப் பாஷாணவகை. |
கந்தகபூமி | kantaka-pūmi n .<> id. +. Lit., soil containing sulphur; hot climate, the heat being ascribed to sulphur in the soil; கந்தக சம்பந்தமுள்ள நிலம். |
கந்தகம் 1 | kantakam n. <>gandhaka. 1. Sulphur; ஒருவகைத் தாதுப்பொருள். 2. See கந்தகபாஷாணம். 3. cf. tīkṣṇa-ghandhaka. Horse Radish Tree. See முருங்கை. (மலை.) |
கந்தகம் 2 | kantakam n. <>sukandaka. Garlic. See வெள்வெங்காயம். (மலை.) . |
கந்தகம் 3 | kantakam n. A variable unit of grain measure=213 1/3 Madras measures in the Krishnagiri taluk, 110 measures in the Dharmapuri taluk, and 80 measures elsewhere; ஒருவகைத் தானியளவை. (G. Sm. D. i, 242 & 286.) |
கந்தகம் 4 | kantakam n. perh. khaṇda. A measure of land; ஒரு வகை நிலவளவை. (G. Sm. D. I. i, 242.) |
கந்தகமலை | kantaka-malai n. <>gandhaka +. Sulphur mine; கந்தகசுரங்கம். (W.) |
கந்தகரசாயனம் | kantaka-racāyaṉam n. <>id. +. A medical preparation of sulphur, supposed to prolong life; ஆயுள்விருத்திக்குரியதொரு மருந்து. (W.) |
கந்தகவிரைப்பாடு | kantaka-viraippāṭu n. <>கந்தகம்4 +. Land measuring five acres; ஜந்து ஏகரளவுள்ள நிலம். (G. Sm. D. i, 288.) |
கந்தகவுப்பு | kantaka-v-uppu n. <>gandhaka +. Impure chloride of sodium, black salt, so called because it has the smell of sulphur; கடுங்கூர்மையுப்பு. (W.) |