Word |
English & Tamil Meaning |
---|---|
கபாலகுஷ்டம் | kapāla-kuṣṭam n. <>id. +. Eruption on the head; மண்டைக்கரப்பான் (பைஷஜ. 214.) |
கபாலச்சூலை | kapāla-c-cūlai n. <>id. +. See கபாலக்குத்து. (இங். வை. 217.) . |
கபாலசாந்தி | kapāla-cānti n. prob. id. +. Tanner's senna. See ஆவிரை. (மலை.) . |
கபாலதரன் | kapāla-taraṉ n. <>kapāla +. šiva, who holds a skull of Brahmā in one of His hands and also wears a garland of skulls; சிவன். |
கபாலநீர் | kapāla-nīr n. <>id. +. Humours in the head, sometimes causing blindness; சிரத்திலேறிய துர்நீர். (W.) |
கபாலபாணி | kapāla-pāṇi n. <>id. +. šiva, who has a skull in one of His hands; சிவன். |
கபாலம் | kapālam n. <>kapāla. 1. Skull, cranium; தலையோடு. (திவா.) 2. Beggar's bowl; 3. See கபாலக்குத்து. (J.) 4. See கபாலக்கரப்பான். (மு. அ.) |
கபாலமூர்த்தி | kapāla-mūrtti n. <>id. +. See கபாலதரன். (திவா.) . |
கபாலமோக்ஷம் | kapāla-mōkṣam n. <>id. +. 1. Deliverance of the soul. in the case of a Yōgi, from the body through the bursting out of the skull; பிரமரந்திரவழியாய் உயிர்செல்கை. Loc. 2. Breaking the head; |
கபாலரேகை | kapāla-rēkai n. <>id. +. Sutures of the skull; தலையெழத்து. (இங். வை. 7.) |
கபாலவரிக்கட்டு | kapāla-vari-k-kaṭṭu n. <>id. +. Covering course of a wall, parapet; சுவர்த்தலைக்கட்டு. (A.M.) |
கபாலவாசல் | kapāla-vācal n. <>id. +. Fissure on the crown of the head; தலையின் உச்சித் துவாரம். (W.) |
கபாலவாடை | kapāla-vāṭai n. <>id. +. Headache; disease of the cranium; தலை நோய். (தைலவ. தைல. 141.) |
கபாலவாயு | kapāla-vāyu n. <>id. +. 1. See காபலக்குத்து. (இங். வை. 217). . 2. Neuralgia; |
கபாலவிடி | kapāla-v-iṭi) n. <>id. + இடி. See கபாலக்குத்து. (M.L. . |
கபாலன் | kapālaṉ n. A mineral poison. See சீர்பந்தபாஷாணம். (மூ. அ.) . |
கபாலி 1 | kapāli n. <>kapālin. 1. See கபாலபாணி. (பிங்.) . 2. Name of a Rudra,one of ēkātaca-ruttirar, q.v.; 3. Bhairava; |
கபாலி 2 | kapāli n. <>kāpālika. Name of a certain šaiva sect of the left hand order, members of which carry about their person human skulls in the form of farlands and also eat and drink from them; காபாலி கவிரதியான சைவசமயத்தான். கம்பக் கபாலிகாண் (திவ். பெரியாழ். 2, 8, 8). |
கபி 1 | kapi n. <>kapi. Monkey; குரங்கு. |
கபி 2 | kapi n. <>U. qabb. See கப்பி3, 1. (W.) . |
கபிஞ்சலம் | kapicalam n. <>kapijala. 1. Rain Quail, Turuix taigoor; காடை. (பிங்.) 2. Francolin Partridge, Francolinus vulgaris; |
கபித்தம் 1 | kapittam n. <>kapittha. 1. Wood-apple. See விளா. (பிங்.) . 2. (Nāṭya.) A gesture with one hand in which the tips of the thumb and of the forefinger are closely joined while the other three fingers are held loose, one of 33 iṇaiyā-viṉai-k-kai, q.v.; |
கபித்தம் 2 | kapittam n. A plant that yields an odoriferous medicinal oil. See கொட்டிக் கிழங்கு. (தைலவ.) . |
கபிதம் | kapitam n. Black cumin. See கருஞ்சீரகம். (மலை.) . |
கபிலப்பொடி | kapila-p-poṭi n. <>kapila +. Kamela Dye, Scarlet Croton, s. tr., Mallotus philippinensis; மரவகை. (L.) |
கபிலம் | kapilam n. <>kapila. 1. Tawny, dim colour; dinginess, dustiness, brown; புகர்நிறம். (திவா.) 2. Name of a secondary Purāṇa. See காபிலம். (W.) 3. See கபிலப்பொடி. 4. King-crow. See கரிக்குருவி. (பிங்.) |
கபிலமதம் | kapila-matam n. <>id. +. šāṅkhya system of philosophy, founded by Kapila; கபிலரால் தாபிக்கப்பெற்ற சாங்கியமதம். |
கபிலர் | kapilar n. <>id. Rudras; உருத்திரர். பதினொரு கபிலரும் (பரிபா. 3, 7). |
கபிலவஸ்து | kapilavastu n. <>Kapilavastu. Kapilavasu, Budha's birth-place; புத்தர் அவதரித்த நகரம். (மணி. அரும்.) |
கபிலன் | kapilaṉ n. <>Kapila. 1. Kapila, the founder, or rather the earliest known exponent of the šāṅkhya system of philosophy; ஒரு முனிவர். கபில னக்கபாதன் கணாதன் சைமினி (மணி. 27, 81). 2. Kapila, a poet of the age of the Third Saṅgam, author of iṉṉā-nāṟ-patu, kuṉici-p-pāṭṭu, kuṟici-k-kali, and other poems; 3. A later poet, author of kapilat-akaval; |