Word |
English & Tamil Meaning |
---|---|
கபிலை 1 | kapilai n. [T. K. kapile.] Water-lift, consisting of a large hemispherical leather or iron bucket, worked with bullocks; எருது களைக்கட்டி நீரிறைக்கும் ஏற்றம். |
கபிலை 2 | kapilai n. <>kapilā. 1. Tawny, brown or swarthy colour; புகர்நிறம். (C.G.) 2. Dim coloured cow; 3. Cow of the Cuvarkkam; 4. Name of the female elephant of the South-East quarter, being the mate of puṇṭarākam; 5. See கபிலவஸ்து. கரவரும் பெருமைக் கபிலையம் பதியின் (மணி. 26, 44). |
கபீதனம் | kapītaṉam n. <>kapātana. Siris. See வாகை. (மலை.) . |
கபுக்குக்கபுக்கெனல் | kapukku-k-kapukkeṉal n. Onom. Sounding impetuously; sound of gurgling of water; ஓர் ஒலிக்குறிப்பு. |
கபுல் | kapul n. <>U. qaul. See கவுல். (W.) . |
கபூல் | kapūl n. <>U. qabul. Consent, approval, admission, confession; சம்மதம். (W.) |
கபூலி | kapūli n. See கபூல். (C.G.) . |
கபூலியத்து | kapūliyattu n. <>U. qabūliyat. See கபூலியத்நாமா. (C.G.) . |
கபூலியத்நாமா | kapūliyat-nāmā n. <>id. +. Counter-agreement, counterpart of a license; எதிரீட்டுப்பத்திரம். |
கபூலேத்து | kapūlēttu n. <>id. Agreement in writing; உடன்படிக்கைப்பத்திரம். (W.) |
கபோணிகுளநியாயம் | kapōṇi-kuḷa-niyāyam n. <>kapōṇi + guda +. Illustration of absolute inaccessibility or unattainability, as the illustration of the treacle on one;s elbow, being tantalizingly out of reach of one's tongue; முழங்கையிலுள்ள வெல்லத்தை நாவாற்சுவைக்க இயலாததுபோல அடுத்திருந்துந் தனக்கு அடியழடியமையைக் காட்டும் நெறி. |
கபோதகத்தலை | kapōtaka-t-talai n. <>kapōtaka +. Wooden support under a cornic or other projection; கொடுங்கையைத் தாங்குதலுடைய பலகை. (நெடுநல், 48, உரை.) |
கபோதகநியாயம் | kapōtaka-niyāyam n. <>id. +. Illustration of the flock of doves, showing how one thing is immediately followed by a multitude of others, as doves flock down successively one after another when one leads the way; ஒருபுற ஒரிடஞ்சேர அதன் இனமான புறக்களெல்லாம் உடனே அதனைப் பின்பற்றி அங்குச்சேர்தல்போல ஒன்றுநிகழ அதனினமான பலவும் உடனிகழம் நெறி. கபோதக நியாயமே கடுப்ப (பூவாளூர்ப்.). |
கபோதகம் | kapōtakam n. <>kapōtaka. 1. Dove; புறா. சிவல் கபோதகஞ் சாதகம் (சேதுபு. சங்கா. 19). 2. Moulding in masonry; |
கபோதம் | kapōtam n. <>kapōta. 1. Dove; புறா. (திவா.) 2. Pigeon; 3. Overhanging projections of a house; 4. Parakeet-bur, a widespread weed. See புறாமுட்டி. 5. (Nāṭya.) A gesture with one hand in which all the fingers but the thumb are held close and upright while the thumb is kept as far away as possible, one of 33 iṇaiyā-viṉai-k-kai, q.v.; 6. (Nātva.) A gesture with both hands in which they are joined in kapōtam pose; |
கபோதி | kapōti n. <>T. kabōdi. [K. kabōji.] Colloq. 1. Blind person; கண்தெரியாதவ-ன்-ள். 2. Silly fellow; |
கபோலம் | kapōlam n. <>kapōla. Cheek; கன்னம். நாயகன் கபோலத்திட்ட (திருவிளை. இரச. 30). |
கம் 1 | kam n. 1. Whiteness; வெண்மை. (பிங்.) 2. cf. கம்பளம். Goat, sheep; |
கம் 2 | kam n. <>ka. 1. Water; நீர். (பிங்.) 2. Skull; 3. Head; 4. Wind, air; 5. Cloud; 6. Brahmā 7. Soul; 8. Final bliss; |
கம் 3 | kam n. <>karman. 1. Act, operation, employment; தொழில். கம்மு முருமென் கிளவியும் (தொல். எழத். 328). 2. Smith's work; |
கம் 4 | kam n. <>kha. 1. Ether, space; ஆகாசம். (பிங்.) 2. Svarga; |
கம்பக்கூத்தாடி | kampa-k-kūttāṭi n. <>கம்பம்1 +. Pole dancer; கழைக்கூத்தாடி. |