Word |
English & Tamil Meaning |
---|---|
கம்பல் | kampal n. prob. kambala. Garment, clothing; ஆடை. தறைந்த தலையுந் தன் கம்பலும் (கலித். 65). |
கம்பலம் 1 | kampalam n. <>kambala. 1. Woollen blanket, rug; கம்பளிப்படாம். (பிங்.) 2. Carpet; 3. Canopy, tester; |
கம்பலம் 2 | kampalam n. See கம்பலை1. கம்பலம் பொலிவெய்த (சிவக. 56). |
கம்பலி | kampali n. prob. கம்பலை1. A king of drum; பறைவகை. கம்பலி யுறுமை தக்கை (கம்பரா. பிரமாத். 5) |
கம்பலை 1 | kampalai n. 1. Sound, noise, clamour, roar; ஆரவாரம். வம்ப மாக்கள் கம்பலை மூதூர் (மணி. 3, 126). 2. Sound of a lute; 3. Agricultural tract; |
கம்பலை 2 | kampalai n. <>kampa. 1. Trembling, quivering, quaking; நடுக்கம். (சூடா.) 2. Fear, dread; 3. Distress, suffering; 4. Uproar, tumult, quarrelling; |
கம்பலைகட்டு - தல் | kampalai-kaṭṭu- v. intr. <>கம்பலை2 +. See கம்பலைப்படு-. (W.) . |
கம்பலைப்படு - தல் | kampalai-p-paṭu- v. intr. <>id.+. To quarrel, raise a tumult; சச்சரவுசெய்தல். |
கம்பலைமாரி | kampalai-māri n. <>id.+. (W.) 1. Female demon worshipped especially by veddahs; வேடர் வணங்கும் ஒரு பெண் தேவதை. 2. Termagant, scold; |
கம்பவாணம் | kampa-vāṇam n. <>கம்பம்1+ bāṇa. Fireworks shot from a tall post; நீண்ட கம்பத்தில் இணைத்துக் கொளுத்தப்படும் வாணம். Colloq. |
கம்பவாதம் | kampa-vātam n. <>கம்பம்1+. Shaking palsy, Paralysis agitons; நடுக்குவாதம். |
கம்பவிசித்திரம் | kampa-vicittiram n. <>கம்பம்+விசித்திரம். Verse composed by kamban full of suggestive significance; கம்பராமாயணத்திலுள்ள சாதுரியமான கவி. |
கம்பளத்தாயி | kampaḷattāyi n. <>kambala+ஆய்4. Female demon worshipped by the Toṭṭiya castle; தொட்டியர் வணங்கும் ஒரு பெண் தேவதை. Loc. |
கம்பளத்தான் | kampaḷattāṉ n. <>id. 1. Man of the Toṭṭiya caste; தொட்டியசாதியான். (E.T.) 2. A soothsaying beggar in a motley attire playing on a taborine; |
கம்பளம் 1 | kampaḷam n. <>kambala. 1. Woollen shawl; blanket; கம்பளிப்போர்வை. 2. Red cloth; 3. Woollen rug to be spread on the floor; 4. The Tottiya caste; 5. Ram of the fleecy kind; |
கம்பளம் 2 | kampaḷam n. Squash Gourd, See சர்க்கரைப்பூசணி. Loc. . |
கம்பளர் 1 | kampaḷar n. Prob. கம்பலை1. Inhabitants of an agricultural tract; மருதநிலமாக்கள். (திவா.) |
கம்பளர் 2 | kampaḷar n. <>kambala. Men of the Tottiya caste; தொட்டியசாதியார். |
கம்பளி | kampaḷi n. <>id. 1. Coarse, woollen blanket, woollen stuffs, hair cloth; உரோமப்படாம். 2. Confusion, disorder; See கம்பளிச்செடி. (மூ. அ.) |
கம்பளிகொண்டான் | kampaḷi-koṇṭāṉ n. <>id. +. See கம்பளிச்செடி. . |
கம்பளிச்செடி | kampaḷi-c-ceṭi n. <>id. +. Indian Mulberry. See ழசுக்கட்டை. (மூ. அ.) . |
கம்பளிப்பிசின் | kampaḷi-p-piciṉ n. <>id. +. 1. White Emetic Nut, s. tr., Gardenialucida; சிறுமரவகை. (M.M.) 2. cf. கம்பிலிப்பிசின். Dikmali Gum-plant. See திக்காமல்லி. |
கம்பளிப்பூச்சி | kampaḷi-p-pūcci n. <>id. +. Hairy caterpillar; உடலில் மயிருள்ள ஒரு வகைப் புழு. (W.) |
கம்பளிப்பூச்சிச்செடி | kampaḷi-p-pūcci-c-ceṭi n. <>id. +. See கம்பளிச்செடி. . |
கம்பளிப்பேச்சு | kampaḷi-p-pēccu n. <>id. +. Idle talk, vain talk; வீண்பேச்சு. Colloq. |
கம்பளியாடு | kampaḷi-yāṭu n. <>id. +. A kind of fleecy sheep; குறும்பாடு. (W.) |
கம்பன் 1 | kampaṉ n. <>கம்பநாடன். An eminent poet, author of the Rāmāyaṇa 12th c. ; தமிழில் இராமாயணம் இயற்றிய பெரும் புலவர். |
கம்பன் 2 | kampaṉ n. <>ஏகம்பன். šiva, who is worshipped at conjeevaram; காஞ்சீபுரத்துச் சிவபிரான். கம்ப னிலங்கு சரணே (தேவா. 1035, 8). |
கம்பனம் | kampaṉam n. <>kampana. 1. Motion, vibration, shaking; அசைவு. 2. Quaking, trembling with fear; |