Word |
English & Tamil Meaning |
---|---|
கல்லிழை - த்தல் | kal-l-iḻai- v. intr. <>id. +. To set precious stones; இரத்தினங்களைப் பதித்தல். கல்லிழைத்த அட்டிகை. |
கல்லிறால் | kal-l-iṟāl n. <>id. +. 1. Lobster. See ஈர்க்கிறால். . 2. Black Prawn; |
கல்லின்காரம் | kalliṉ-kāram n. <> id. +. See கல்நார். . |
கல்ல¦யம் | kal-l-iyam n. <>id. +. 1. Pewter; வெள்ளீயங் காரீயங்களின் கலப்பு. (W.) 2. See நீலாஞ்சனம். (மூ.அ.) |
கல்ல¦ரல் | kal-l-iral n. <>id. +. 1. Liver; பித்தாசயம். (W.) 2. Gizzard, so called because of its hardness; |
கல்லு 1 - தல் | kallu- 5 v. tr. cf. khal. 1. To work a way gradually, as earth, pebbles; to dig out, as a hole; to hollow, as a rat; to excavate; தோண்டுதல். கல்லூற்றுழி (நாலடி, 185). 2. To scoop out, as a nut; 3. To wash out, erode, as flowing water; 4. To eat away, as caustic; 5. To tear, as a style, the palmyra leaf when writing upon; |
கல்லு 2 - தல் | kallu- 5 v. intr. cf. kall. To cause to sound, as a drum; ஒலித்தல். மங்கல வியங் கல்ல (திருவிளை. திருமணப்.103). |
கல்லுக்கலைக்காத்தான் | kallukkalai-k-kāt-tāṉ n. See கல்லுக்கலைத்தான். (மலை.) . |
கல்லுக்கலைத்தான் | kallu-k-kalaittāṉ n. A plant growing in damp, marshy places. See பொன்னாங்காணி (மூ. அ.) . |
கல்லுக்காரர் | kallu-k-kārar n. <>கல்+. Lapidaries; இரத்தினம்விற்போர். Colloq. |
கல்லுக்குத்து - தல் | kallu-k-kuttu- v. intr. <>id.+. To arrange bricks edgewise, as in terracing a roof, arch-work, etc.; மேற்றளம் முதலியவற்றிற்குப் பாவுகல் குத்துதல். Colloq. 2. To frustrate a business by misrepresentation or by creating obstacles; |
கல்லுக்கோழிமீன் | kallu-k-kōḻi-miṉ n. <>id. +. A sea-fish, bluish, Holocanthus imperator; கடல்மீன்வகை. |
கல்லுகம் | kallukam n. Siris. See பெருவாகை. (மூ. அ.) . |
கல்லுகொம்பு | kallu-kompu n. <>கல்லு1-+. Stake for digging up the earth; தரைதோண்டும் முளை. |
கல்லுண்டை | kal-l-uṇṭai n. <>கல்+. See கல்லுண்டைச்சம்பா. (சங். அக.) . |
கல்லுண்டைச்சம்பா | kal-l-uṇṭai-c-campā n. <>கல்லுண்டை+. A kind of paddy yielding hard round rice, maturing in 6 1/2 months; ஆறு மாதப்பயிரான சம்பா நெல்வகை. (பதார்த்த. 805.) |
கல்லுணி | kalluṇi n. cf. கல்லுருணி. A vegetable parasite. See புல்லுருவி. (மூ.அ.) . |
கல்லுத்தீர் - தல் | kallu-t-tir- v. intr.<>கல்+. To cut and polish, as gems; இரத்தினஞ் செதுக்குதல். (W.) |
கல்லுத்தூக்கு - தல் | kallu-t-tūkku- v. intr. <>id.+. To weigh anchor; நங்கூரந் தூக்குதல். (W.) |
கல்லுதிரி | kal-l-utiri n. <>id.+உதிரி. A variety of small-pox producing hard pustules; அம்மைவகை. (W.) |
கல்லுப்பிடி - த்தல் | kallu-p-piṭi- v. intr. <>id. +. 1. To settle at the bottom of a pot, as grit, when rice is washed prior to cooking; அரிசி களையும்போது சிறுகற்கள் கீழே தங்குதல். Loc. 2. To scheme or plan for ruining a person; |
கல்லுப்பு | kal-l-uppu n. <>id.+. [K. M. kalluppu]. Mineral or rock salt; உப்புவகை. (பதார்த்த.1091.) |
கல்லுப்பொறுக்கி | kallu-p-poṟukki n.<>id. +. A species of dove which swallows little pebbles; கல்லை விழுங்கும் புறாவகை. (W.) |
கல்லுப்போடு - தல் | kallu-p-pōṭu- v. intr. <>id.+. Colloq. 1. To lay anchor; நங்கூரம் போடுதல். 2. To frustrate a business by malicious misrepresentation or by creating obstacles; 3. To bring out an unforeseen calamity; |
கல்லுரல் | kal-l-ural n. <>id. +. [K. kalloral.] Stone mortar; கல்லாற் செய்த உரல். |
கல்லுருணி | kalluruṇi n. cf. கல்லுணி. A vegetable parasite. See புல்லுருவி. (W.) . |
கல்லுருவி | kal-l-uruvi n. <>கல்+. Blistering plant, Ammannia vesicatoria; கல்லைக் கரைக்குங்குணமுள்ள ஒருவகைப் பூடு. (பதார்த்த.287.) |
கல்லுவை - த்தல் | kallu-vai- v. intr. <>id.+. (J.) 1. To lay anchor; நங்கூரமிடுதல். 2. To apply, with appropriate mantra, an antipoisonous stone to the wound caused by a venomous bite; 3. To set a stone on the forehead, the face being turned upwards to the sky and the head thrown back, a method of punishment; 4. To erect a stone temporarily at a funeral ceremony to represent the deceased; 5. To set precious stones in jewels; |