Word |
English & Tamil Meaning |
---|---|
கல்லன் | kallaṉ n. <>khala Vile, wicked, hard-hearted fellow தீயோன். ஊன்முதலுண் கல்லன் (சிவதரு சுவர்க்கநரக. 30) |
கல்லாங்காசு | kal-l-aṅ-kācu n. <>கல்+ Small round tile for a child's game சிறுவர் விளையாட்டில் உபயோகிக்கும் வட்டமான ஒடு. (W.) |
கல்லாங்குத்துநிலம் | kal-l-āṅ-kuttu-ni-lam n.<> id.+ Hard or stony ground கடினமான நிலம். (C.G.) |
கல்லாசாரி | kal-l-ācāri n. <>id. +. [M. kallācāri.] 1. Stone-mason கற்றச்சன்.Colloq. 2. Master mason, architect |
கல்லாடம் 1 | kallāṭam n Name of a sive shrine ஒரு சிவஸ்தலம். கல்லாடத்துக் கலந்தினிதருளி (திருவாச. 2, 11) |
கல்லாடம் 2 | kallāṭam n. <>கல்லாடர் Name of an amatory poem describing the erotic emotions in 100 akaval stanzas by Kallāṭar கல்லாடரால் அகப்பொருளின் துரையமைய நூறு அகவற்பாக்களாற் செய்யப்பட்ட ஒருநூல் |
கல்லாடர் | kallāṭar n. <>கல்லாடம் 1. See கல்லாடனார். ஆக்கவுங் கெடவும் பாடல்தரும் கபிலர் பரணர் கல்லாடர் மாமூலர் (யாப். வி. 93, பக். 351) 2. The author of kallāṭam |
கல்லாடனார் | kallāṭaṉār n. <>id A poet of the Third Tamil Saṅgam கடைச்சங்கப் புலவருள் ஒருவர். (புறநா.23) |
கல்லாடை | kal-l-āṭai n. <>கல்+ Cloth dyed in red ochre, worn by those who have renounced the world காவி வஸ்திரம். கோத்த கல்லாடையும் (தேவா, 509, 2) |
கல்லாணக்காணம் | kallāṇa-k-kāṇam n. <>kalyāṇa+. An ancient marriage cess; கல்லியாணத்திற்காகச் செலுத்தும் ஒரு பழைய வரி. |
கல்லாமை 1 | kal-l-ā-mai n. <>கல்-+ ஆneg.+மை. State of being unlearned, illiteracy, ignorance; படியாதிருக்கை. கல்லாமை யச்சம் (நாலடி, 145). |
கல்லாமை 2 | kal-l-āmai n. <>கல் + ஆமை. Starred Tortoise, Testudo geometrica; ஆமைவகை. |
கல்லார்மா | kallārmā n. Cashew tree. See கொட்டைமுந்திரீ. (L.) |
கல்லாரம் | kallāram n. <>kahlāra. 1. Red Indian water-lily. See செங்கழுநீர். (பிங்.) . 2. Arrow-head. See நீர்க்குளிரி. (பிங்.) 3. Blue Nelumbo. See கருங்குவளை, 1. (திவா.) |
கல்லாரல் | kal-l-āral n. <>கல் +. Spiny-eel, a fresh-water fish, of rich brown colour, attaining 2 ft. or more in length, Mastacembelus armatus; மீன்விசேடம். |
கல்லாரை | kal-l-ārai n. prob Ironweed. See கரந்தை, 3. (மலை.) . |
கல்லால் | kal-l-āl n. <>கல் + ஆல். 1. Banyan, m.tr., Ficus dalhouseae; ஆல்வகை. கல்லானிழல் மேயவனே (தேவா. 437, 3). 2. White fig with fruits in clusters. See குருக்கத்தி.(L.) 3. White Fig, l. tr Ficus infectoria; |
கல்லாலம் | kal-l-ālam n. <>id. + . See கல்லால் . |
கல்லான் | kal-l-āṉ n. <>கல்.+ஆ neg. Unlearned, illiterate person; கல்வியில்லாதவன். கல்லானே யானாலும் (நல்வழி, 34). |
கல்லி 1 | kalli n. prob. கல்-. Loc. 1. Precocity; பருவத்துக்கு மேற்பட்ட நுண்ணறிவு. குழந்தை கல்லியாய் பேசுகிறது. 2. Precocious child; |
கல்லி 2 | kalli n. 1. perh கல். Tortoise ஆமை. (மூ. அ.) 2. Sparrow |
கல்லி 3 | kalli n. cf. kēli. 1. Ridicule derision, mockery; கேலி. கல்லிபண்ணுகிறான். Fun, as of a child; |
கல்லி 4 | kalli n. <>U. kalli. Triangular piece of cloth, gore in long Indian jacket; மேலங்கியுறுப்பு. (W.) |
கல்லிச்சி | kal-l-icci n. <>கல்+. See கல்லித்தி. . |
கல்லிசை - த்தல் | kal-l-icai- v. intr. <>id. +. To join stones by means of joggles so as to prevent their sliding apart; சரிந்து விழாதபடி கற்களை அமைத்தல். (C.E.M.) |
கல்லித்தி | kal-l-itti n. <>கல்+. Species of fig (a) Stone Fig, m. sh., Ficus gibbosa parasitica: (b) Jointed Ovate-leaved Fig., l.tr., Ficus tsiela: (c) Oval-leaved Fig, l. tr., Ficus retusa. (L.): (d) Tailed Oval-leaved Fig, l. tr., Ficus talboti. (L.); இத்திவகைகள். |
கல்லியம் | kalliyam n. <>kalyā. Toddy, fermented liquor; கள். (பிங்.) |
கல்லியாணம் | kalliyāṇam n. <>kalyāṇa. See கல்யாணம். கல்லியாணந் தேவர் பிதிர்விழா (ஆசாரக்.49). . |
கல்லில்நாருரி - த்தல் | kallil-nār-uri- v. intr. <>கல்+. 1. To seek for the unattainable, strive for the impossible, asstripping fibre from stone; இல்லாதபொருளைப் பெறமுயலுதல். 2. To obtain by very great labour; |