Word |
English & Tamil Meaning |
---|---|
கரைவிளங்கு | karai-viḷaṅku n. cf. கறைவிளங்கு. A species of White Cedar, s.tr., Heyneatrijuga; சிறிய மரவகை. (L.) |
கரைவீதம் | karai-vītam n. <> கரை+. Land apportioned to the respective householders in a village; கிராமக்குடிகட்குப் பிரிக்கப்பட்ட பங்கு. (W.) |
கரைவு | karaivu n. <>கரை1-. 1. Dissolving; கரைகை. 2. Tenderness of mind; 3. Slope; |
கரோடி | karōṭi n. prob. karōṭi. Garland of skulls; சிரமாலை. கரோடி விரிசடைமேல் ... அணி நாயகன் (தேவா. 524, 8). |
கரோடிகை | karōṭikai n. <>karōṭikā See கரோடி. புலவுகமழ் கரோடிகை யுடையபுனிதர் (பதினொ. கோயினான்மணி. 23). |
கல்[ற்] - த[ற]ல் | kal- 10 v. tr. [T. karacu, K. M. Tu. kal.] 1. To learn, study; படித்தல். கல்லென்று தந்தை கழற (நாலடி, 253). 2. To practise, as arts; to acquire skill in the use of arms; |
கல் | kal n. [T. Tu. kallu, K. M. kal.] 1.Stone; வெட்டி எடுக்கப்பட்ட பெருங்கல். வாழ்நாள் வழியடைக்குங் கல் (குறள், 38). 2. Gravel, pebble, grit; 3. Boulder, ledge, crag; 4. Rock, hill, mountain; 5. Precious stone; 6. Red ochre, reddle; 7. Pearl; 8. Memorial stone in a village, as for a hero; 9. A stone fixed in the house of a deceased person for ten days since his demise; 10. A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam }, q.v.; 11. Brick; 12. Milestone; 13. Mile; |
கல்கம் | kalkam n. <>kalka. Medicinal pill prepared by mixing dried drugs with milk or water; உலர்ந்த சரக்கைப் பால் அல்லது நீர்விட்டு அரைத்துச்செய்யுங் குளிகை. (பைஷிஜ.) |
கல்காரம் | kal-kāram n. <>கல்+kr. Stone building; பாறைக்கற்கட்டிடம், நாலு அம்பலமும் திருமடைப்பள்ளியும் ரிஷபமண்டபமும் கல்காரமாய்ப் பணிசெய்வித்து |
கல்கி | kalki n <>Kalki. The tenth incarnation of Viṣṇu. See கற்கி2 . |
கல்சிலை | kal-cilai n. A kind of bird; பறவைவகை. (பிங்)) |
கல்நவரை | kal-navarai n.<>கல்+. A seafish, purple red, attaining at least 16 in. in length, Upeneus indicus; கடல்மீன்வகை. |
கல்நாதம் | kalnātam n. Green vitriol; அன்னபேதி. (W.) |
கல்நார் | kal-nār n.<>கல்+. [K. kallunāru.] Asbestos; ஒருவகை மருந்து. |
கல்மடி | kal-maṭi n<>id.+. Hard udder of a cow; பசுவின் காய்மடி. Loc. |
கல்மதம் | kal-matam n.<>id. +. See கன்மதம். . |
கல்மதனம் | kal-mataṉam n. <>id.+. A sea-fish pale dull red, attaining at least a foot in length, Sclopsis vosmeri; கடல்மீன்வகை. |
கல்மந்தாரம் | kal-mantāram n. <>id.+. Cloudiness, the state of being overcast; அடை பட்டுச் சஞ்சாரமின்றியுள்ள மேகம். Loc. |
கல்மழை | kal-maḷai n. <>id.+. Shower of hailstones; ஆலங்கட்டியாக விழும் மழை. Colloq. |
கல்மஷம் | kalmaṣam n. <>kalmaṣa. 1. Dirt, dross, impurity; அழுக்கு. 2. Pus, of a boil; 3. Sin; |
கல்மா | kal-mā n. <>கல்+. See கன்மா. . |
கல்மாந்தம் | kal-māntam n. <>id.+. Cirrhosis, a disease of the liver; குழந்தைகட்கு உண்டாகும் ஈரல்நோய்வகை. |
கல்மீசை | kal-mīcai n. cf. U. galmucch. Whiskers; கன்ன மீசை. (C.G.) |
கல்முச்சா | kalmuccā n. <>U. galmucch. A tuft of hair on a man's lower lip, the imperial; கீழ்தட்டின்கீழ் வைத்துக்கொள்ளும் மீசை. (C.G.) |
கல்முடி | kal-muti n. <>கல்+. Well-tightened knot, hard like stone; மணி முடிச்சு. Loc. |
கல்முடிச்சு | kal-muṭiccu n. <>id. +. See கல்முடி. . |
கல்மூங்கில் | kal-mūṅkil n. <>id. +. 1. A variety of bamboo in which the hollow is half filled up, Dendrocalamus strictus; உட்டொளை சிறுகியுள்ள முங்கில்வகை. 2. Thornless Reed, l.sh., Oxytenanthera thwaitesii; |
கல்யாணகுணம் | kalyāna-kunam n. <>kalyāṇa+. Good disposition, nobility of character; நற்குணம். (சம்.அக.) |