Word |
English & Tamil Meaning |
---|---|
கரைக்கூறுசெய்வார் | karai-k-kūṟu-ceyvār n. <>id.+. Officer, whose duty is to measure the lands in a village; நிலவளவைசெய்யும் கிராமஅதிகாரிகள். (Insc.) |
கரைகட்டு - தல் | karai-kaṭṭu- v. intr. <>id.+. 1. To construct a bank or a bund; நீர்க்கரைக்கு வரம்பு உண்டாக்குதல். 2. To make the selvedge of cloth, put on a coloured border; |
கரைகட - த்தல் | karai-kaṭa- v. intr.<>id.+. 1. To overflow a bank, as a tank, a river; கரையை மீறுதல். உலகுடைய தாயே கரைகடக்கலாகாது காண் (தமிழ்நா. 81). 2. To pass or transgress the limit; |
கரைகண்டவன் | karai-kaṇṭavaṉ n. <>id.+. [M. karakaṇdavaṉ.] One whose learning in any branch of knowledge is at once profound and extensive; one who is skilled in business, master in science or learning; கலைகளைச் செவ்வனே அறிந்தவன். |
கரைகன்று | karai-kaṉṟu n. <>கரை1-+. A claf born prematurely; பருவத்துக்குமுன் ஈன்றகன்று. (J.) |
கரைகாண்(ணு) - தல் | karai-kāṇ- v. intr. <>கரை+. To get to the very end; to reach a destined port; to master thoroughly an art of science; எல்லையறிதல். நற்றவமுனிவர் கரைகண்டோர் (திவ். திருவாய். 8, 3, 10). |
கரைகாரன் | karai-kāraṉ n. <>id.+. See கரைக்காரன். . |
கரைகுட்டி | karai-kuṭṭi n. <>கரை1-+. Young animal born prematurely; பருவத்துக்குமுன் ஈன்ற குட்டி. (J.) |
கரைச்சல் | karaiccal n. <>கரை2-. Melting; உருக்குகை. (யாழ்.அக.) |
கரைசல் | karaical n. <>கரை1-. See கரையல். . |
கரைசிலை | karai-cilai n. <>id.+. Rocksalt. See இந்துப்பு. (சங். அக.) . |
கரைஞ்சான் | karaicāṉ n. See அகில், 1. (W.) . |
கரைத்துக்குடி - த்தல் | kara-kuṭi v. tr <>கரை2-+. 1. To drink any liquid in which solid food or medicine has been dissolved; உணவு முதலியவற்றைத் திரவபதார்த்தத்தால் கலக்கி உட்கொள்ளுதல். 2. To learn thoroughly the contents of a book; |
கரைதலைப்பாடம் | karai-talai-p-pāṭam n. See கடைதலைப்பாடம். . |
கரைதுறை | karai-tuṟai n. <>கரை +. (W.) 1. Landing-place; இறங்குமிடம். 2. End; |
கரைதுறைக்காவற்காரன் | karai-tuṟai-k-kāvaṟ-kāraṉ n. <>id.+. Tide-waiter; master attendant; துறைமுகங் காப்பவருள் தலைவன். (W.) |
கரைப்பங்கு | karai-p-paṅku n. <>id.+. Share in the village lands; கிராமநிலப்பங்கு. |
கரைப்படு 1 - தல் | karai-p-paṭu- v. intr.<>id.+. To get to the shore, as a vessel; கரைசேர்தல். |
கரைப்படு 2 - த்தல் | karai-p-paṭu- v. tr- Caus. of கரைப்படு8-. 1. To convey to the shore; கரையிற் சேர்த்தல். கரைப்படுத் தாங்குக்காட்டினன் பெயரும் (சிலப். 11, 127). 2. To land one on the shores of bliss, as a guru; |
கரைப்பாதை | karai-p-pātai n. <>கரை+. 1. Land route; கரைவழி. (J.) 2. Journeying by land; |
கரைப்பு | karaippu n. <>கரை2-. Sloping course in roofing; வீட்டின் மேற்றளத்தை நீர்வாட்ட முறும்படி செய்கை. (C.E.M.) |
கரைப்புக்கல் | karaippu-k-kal n. <>கரைப்பு+. Crystal-stone rubber; தளத்திற்கு இழைப்போட்டுங் கல். (C.E.M.) |
கரைப்போக்கு 1 | karai-p-pōkku n. <>கரை+. Sea-coast; கடற்கரை. (W.) |
கரைப்போக்கு 2 | karaippōkku n. <>T. karabōku. 1. See கரைப்போக்குக்கல். Loc. . 2. That which is base or inferior; |
கரைப்போக்குக்கல் | karaippōkku-k-kal n. <>id.+. Spurious gem, found in alluvial soil; போலிக்கெம்பு. Colloq. |
கரைப்போக்குப்பொடி | karaippōkku-p-poṭi n.<>id.+. See கரைப்போக்குக்கல். Colloq. . |
கரைப்போக்குமனிதன் | karaippōkku-maṉitaṉ n. <>id.+. One whose father belongs to a caste higher than that of his mother; அனுலோம சாதியான். (W.) |
கரைபடு - தல் | karai-paṭu- v. intr.<>கரை+ To be divided into lots according to the shares in the land; பங்குவீதம் நிலம் பிரிவுபடுதல். |
கரைபிடி - த்தல் | karai-piṭi- v. intr. <>id.+. [M. karapidi.] To arrive at a port; மரக்கலந் துறைசேர்தல். (W.) |
கரைபிடித்தோடு - தல் | karai-piṭittōṭu- v. intr. <>id.+. [M. karapidi.] To sail along the coast; மரக்கலம் கரையோரமாய்ச் செல்லுதல். |
கரைபுரள்(ளு) - தல் | karai-puraḷ v. intr. <>id.+. 1. To overflow, as a river; பெருக்கெடுத்தல். 2. To exceed bounds; |