Word |
English & Tamil Meaning |
---|---|
கருவேப்பிலை | karu-vēppilai n. <>கறிவேம்பு + இலை. 1. Curry leaf; கறிவேம்பின் இலை. (பதார்த்த. 523.) 2. Curry-leaf tree. See கறிவேம்பு. Colloq. 3. China box, m.sh., Murraya exotica; |
கருவேம்பு | karu-vēmpu n. <>கறி+. [T. karivēmu, M. karivēppu.] 1. Curry-leaf tree. See கறிவேம்பு. 2. Black Neem tree, l. tr., Garuga pinnata; |
கருவேல் | karu-vēl n. <>கரு-மை+. [M. karuvēlam.] Black babul, s.tr., Acacia arabica; வேலமரவகை. (பதார்த்த. 462.) |
கருவை 1 | karuvai n. <>id.+வை. Millet straw; வரகுவைக்கோல். கருவை வேய்ந்த கவின் குடிச் சீறூர் (பெரும்பாண். 191). |
கருவை 2 | karuvai n. <>கரிவலம்வந்தநல்லூர். A šiva temple in Tinnevelly District; ஒரு சிவதலம். திருக்கருவைப்பதிற்றுப்பத்தந்தாதி. |
கருவௌவால் | karu-vauvāl n. <>கரு-மை+. Black pomfret, deep brown, attaining 2 ft. in length, Stromateus niger; கடல்மீன்வகை. |
கருள் | karuḷ n. <>id. 1. Darkness; இருள். (பிங்.) 2. Black, blackness; 3. Blot, stain; 4. Indignation, wrath; 5. Excellent clothing; |
கருளன் | karuḷaṉ n. <>garuda. See கருடன். கருளக்கொடியொன் றுடையீர் (திவ். பெரியதி. 10, 8, 3). . |
கருனாடகம் | karuṉāṭakam n. See கருநாடகம். (W.) . |
கருனை | karuṉai n. Any preparation which is fried; பொரிக்கறி. கருனைச்சோ றார்வர் கயவர் (நாலடி, 200). |
கரூசம் | karūcam n. <>karūša. Name of a country in Ancient India, one of 56 tēcam, q.v.; ஐம்பத்தாறுதேசங்களுள் ஒன்று. (திருவேங். சத. 97.) |
கரேணு | karēṇu n. <>karēṇu. 1. She elephant; பெண்யானை. (திவா.) 2. Elephant; |
கரை - தல் | karai- 4 v. [T. K. Tu. karagu, M. karakku.] intr. 1. To wear away, as soil by the action of water; to dissolve, as salt or sugar in water; கரைந்துபோதல். 2. To be reduced from a solid to a liquid form; 3. To become emaciated, as the body; 4. To become gradually attenuated; 5. To undergo difficulties; 6. To linger, delay; 7. To sound, roar; 8. [M. kara.] To weep, lament; 9. To be over-ripe, as fruit; 1. To call, invite; 2. To tell, expound; |
கரை 1 - த்தல் | karai- 11 v. tr. Caus. of கரை1-. 1. To dissolve in water; கரையச்செய்தல். 2. To melt, as metal; to liquify; 3. To extirpate; 4. To pinch, squeeze so as to cause pain; |
கரை 2 - த்தல் | karai- 11 v. tr.[K. kare.] To call, summon; அழைத்தல். உழையரிற் பலரைக் கரைத்து (கந்தபு. குமாரபுரி. 66). |
கரை - தல் | karai V.tr.<>K.kara. To take, as a load; கொண்டுபோதல். கருங்கடல் வளந்தரக் கரையும் பண்டியும் (சீவக. 63). |
கரை | karai n. <>கரை1-. [T. M. kara, K. Karē.] 1.Shore of a sea; கடற்கரை. நாவாய் கரையலைக்குஞ் சேர்ப்ப (நாலடி. 224). 2.Bank, bund, as of a tank; 3.Bound, limit; 4.Ridge of a field; 5.Border of a cloth; 6.Side, proximity, usu. in compounds, as அடுப்பங்கரை, வழிக்கரை; 7.Place; 8.Word; 9.Large division of co-parcenary land in a village consisting of dry and wet lands and garden fields; |
கரைக்கட்டு | karai-k-kaṭṭu n. <>கரை+. Loc. 1. Buttress for strengthening the bund of a tank; நீர்க்கரைக்கு ஆதாரமாய்க் கட்டியது. 2. Border of a cloth; |
கரைக்கல்லோலம் | karai-k-kallōlam n. Sponge; கடற்பாசி. (மலை.) |
கரைக்காரன் | karai-k-kāraṉ n. <>கரை+. Loc. 1. Owner of a karai or determinate share in a co-parcenary village; நிலப்பங்குக்குரியவன். 2. [M. karakkār.] Village officer; |
கரைக்காற்று | karai-k-kāṟṟu n. <>id.+. [M. karakkārra.] Land breeze, dist. fr. கடற்காற்று; கரையினின்று வீசுங் காற்று. (W.) |