Word |
English & Tamil Meaning |
---|---|
கலப்பற்றுத்தோணி | kala-p-paṟṟu-t-tōṇi n. <>id.+. Calked boat, surf-boat, the seams of which are formed by joining planks without lapping; நீக்கலடைக்கப்பட்டுள்ள தோணி. (W.) |
கலப்பற்றுப்பார் - த்தல் | kala-p-paṟṟu-p-pār- v. tr. <>id.+. To calk a boat; படகின் நீக்கலடைத்தல். |
கலப்பற்றுளி | kala-p-paṟṟuḷi n. <>id.+பற்று+உளி. Calking-iron; படகின் நீக்கலடைகுங் கருவி. |
கலப்பு | kalappu n. <>கல-. [K. kalapu.] 1. Cordiality, fraternity; combination; mixture; கலக்கை. 2. Meeting; 3. Friendship, fellowship, intimacy; 4. Adulteration; alloyage; 5. Copulation; |
கலப்புச்சரக்கு | kalappu-c-carakku n. <>கலப்பு+. Adulterated article; கலந்துகட்டியான பண்டம். |
கலப்பெண் | kalappeṇ n. <> id.+ எண். (Arith.) Mixed number; பின்னத்துடன்சேர்ந்த முழு எண். Mod. |
கலப்பை 1 | kalappai n. perh. கல-. cf. hala. 1. [T. kalapa, M. kalappa.] Plough, ploughshare; உழுபடை. கலப்பை பூண்ட வேரால் (சேக்கிழார். பு. 16). 2. Parts, as of a sacrifice; |
கலப்பை 2 | kala-p-pai n. <>கலம்1+பை. Hold-all for keeping musical instruments and other articles; வாத்தியமுதலிய முட்டுக்கள் வைக்கும் பை. சுருக்கிக் காய கலப்பை (மலைபடு. 13). |
கலப்பைக்கிழங்கு | kalappai-k-kiḻaṅku n.prob. கலப்பை1+. Malabar Glory Lily, Gloriosa superba; நாபிக்கொடி. (மலை.) |
கலப்பைக்கூர் | kalappai-k-kūr n. <>கலப்பை1+. Sharp point of the colter of a plough; கலப்பையின் கொழுமுனை. |
கலப்பைச்சக்கரம் | kalappai-c-cakkaram n. <>id.+. (Astrol.) Diagram in the form of a plough used in determining the auspicious day for commencing ploughing during the season; ஏர்ப்பொருத்தம் பார்க்கும் சக்கரம். (விதான. ஏர்மங். 4. தலைப்பு.) |
கலப்பைசேர் - த்தல் | kalappai-cēr- v. intr. <>id.+. To make a plough; கலப்பைசெய்தல். (W.) |
கலப்பைநூல் | kalappai-nūl n. <>id. +. Science of agriculture; உழவுநூல். நுண்கலப்பை நூலோதுவார் (சிறுபஞ். 60). |
கலப்பைப்படை | kalappai-p-paṭai n. <>id. +. The plough used as a weapon of war by Balarāma; அலாயுதம். |
கலபம் | kalapam n. <>kalāpa. Peacock's tail-covert; மயிற்றோகை. மாக்கவின் மிகுங் கலப மஞ்ஞை (திருவாத. பு. திருப்பெருந்.13). |
கலம் 1 | kalam n. 1. [K. kala, M. kalam, Tu. kara.] Vessel; hollow utensil, as a cup; plate, whether of earth or metal; earthenware; பாத்திரம். பொற்கலத் தூட்டி (நாலடி, 345). 2. Bottleshaped vessel; 3. [T. kalamu, M. kalam.] Ship, boat; 4. The 27th nakṣatra. See இரேவதி. பூரம் பரணி கலம் (சிலப். 3, 123, உரை). 5. Jewel; ornament; 6. Lute; 7. Plough; 8. Weapon; 9. Document written on palm-leaf; 10. A measure of capacity; |
கலம் 2 | kalam n. <>E. Column, a narrow division of a sheet, page, etc.; பந்தி. 20-ஆம் பக்கத்து 2-ஆம் கலம் பார்க்க. |
கலம்பகக்கலி | kalampaka-k-kali n. <>கலம்பகம்+. Stanza consisting of lines of unequal number of letters, opp. to கட்டளைக்கலி; அடிகள் எழுத்தொவ்வாது வருங் கலி. (யாப். வி. 95, 470.) |
கலம்பகம் | kalampakam n. prob. கலப்பு+அகம். 1. Mixture; compound; combination; miscellany; perfumed ointment containing several ingredients; கலவை. கலம்பகம் புனைந்த வலங்கலந் தொடையல் (திவ். திருப்பள்ளி. 5). 2. A kind of poem composed of different kinds of stanzas; 3. Confusion, tumult, disturbance; 4. A work in mathematics; |
கலம்பகமாலை | kalampaka-mālai n. <>கலம்பகம்+. 1. Garland of many kinds of flowers; பலபூக் கலந்த மாலை. கலம்பகமாலையைப் பணியாக (ஈடு, அவ.). 2. A kind of poem formed of different kinds of verses; |
கலம்பம் | kalampam n. A mineral poison. See தாலம்பபாஷாணம். (மூ. அ.) . |