Word |
English & Tamil Meaning |
---|---|
கலம்பாடு | kalam-pāṭu n. <>கலம்1+. See கலவித்துப்பாடு. (T.A.S. I, i, 10.) . |
கலம்பி | kalampi n. Heart-leaved Malabar Nightshade. See கொத்துப்பசளை. (மலை.) . |
கலம்பூச்சு | kalam-pūccu n. <>கலம்1+. Sound produced when scouring household utensils; பாத்திரந்தேய்க்கும் ஒசை. கலம்பூச் சாவஞ் சிலஞ்சி முற்றத்து (பெருங் . உஞ்சைக். 40, 128). |
கலமர் | kalamar n. <>id. A class of minstrels in ancient Tamil country; பாணர். (அக.நி.) |
கலமலக்கு - தல் | kalamalakku- v. tr. prob. களம்+மலக்கு-. To cause to flounder; to stir, agitate, confound; உழக்குதல். மனத்துள்ளே கலமலக்கிட்டுத் திரியுங் கணபதி (தேவா. 949, 5). |
கலயம் | kalayam n. <>kalaša. 1. Small pot of earth or metal. See கலசம். கலயத்தின் முகந்து தண்புனலாட்ட (சிவப். பிரபந். சோணசைல. 10). 2. Cup; |
கலயனார் | kalayaṉār n. <>id. A canonized šaiva saint. See குங்கிலியக்கலையர். தங்கணவனார் கலயனார் (பெரியபு. குங்கிலியக். 9). . |
கலர் | kalar n. <>khala. 1. The vulgar, the rabble; கீழோர். கலரெனத் தணித்தலும் (ஞானா. 48, 19). 2. The wicked; |
கலரை | kalarai n. <>கலம்+அரை. A measure of capacity, prob. equal to a kalam and a half; ஓர் அளவுப்பெயர் (தொல். எழுத். 171, உரை.) |
கலல் | kalal n. See கல்லல். (C.G.) . |
கலலம் | kalalam n. <>kalala. Thin membrane covering the foetus; கருவைச் சூழ்ந்து தோன்றுந் தோல், சேரு மற்றைத்தினங் கலலம் (சூத.ஞான. 10, 9). |
கலவகம் | kalavakam n. prob. khara-vāka. Crow; காக்கை. (W.) |
கலவங்கீரை | kalavaṅ-kīrai n. See கலவைக்கீரை. Loc. . |
கலவஞ்சம்பா | kalava-campā n. <>kalama+. A variety of small campā paddy maturing in six months; ஆறுமாதத்திற் பயிராகக் கூடிய சிறுமணிநெல். Loc. |
கலவடை | kala-v-aṭai n. <>கலம்+அடை-. 1. Plaited coil of straw or coir used for resting water-vessels; mouth of a broken pot, also used as a rest, as above; பாத்திரம்வைக்கும் புரியணை. 2. Circular piece of stone, of iron, of earth, fitted to the mouth of a mortar to keep the grain within; |
கலவம் | kalavam n. <>kalāpa. 1. Peacock's tail; மயிற்றோகை. கலவம்விரித்த மஞ்ஞை (பொருந. 212). Peacock Women's jewelled girdle; |
கலவர் | kalavar n. <>கலம். 1. Navigators, sailors; மரக்கலமாக்கள். கடற்குட்டம் போழ்வர் கலவர் (நான்மணி. 16). 2. Passengers in a ship; 3. Inhabitants of a maritime tract; fishermen; 4. Warriors; |
கலவரம் | kalavaram n. [T. kalavaramu, K. kaḷavaḷa.] Confusion of mind; perturbation; perplexity; மனக்கலக்கம். |
கலவரி - த்தல் | kalavari 11 v. intr. <>கலவரம். To be confused, perturbed; கலங்குதல். (W.) |
கலவரை | kalavarai n. <>id. See கலவரம். . |
கலவல் | kalaval n. <>கலவு-. 1. Mixing, combining; கலக்கை. (பிங்.) 2. Inarticulate sound; |
கலவறை | kala-v-aṟai n. <>கலம்+அறை.[M. kalavaṟa.]œœ Strong-room, guarded chamber in a palace in which ornaments are kept; ஆபரணங்கள் வைக்கும் அறை. வியனகர்க் கலவறை காக்கும் (பெருங். உஞ்சைக். 32, 61). |
கலவன் | kalavaṉ n. <>கலவு-. Medley, hotch-potch, mixture of various things; கலப்பானது. Loc. |
கலவா | kalavā n. See கலவாய். . |
கலவாங்கட்டி | kala-v-āṅ-kaṭṭi n. <>கலம்+. Small potsherd; உடைந்த ஓடு. (J.) |
கலவாசு | kalavācu n. Cracker in fire works; ஒருவகை வெடி. (J.) |
கலவாய் | kalavāy n. The Sea-perches, Serranus; கடல்மீன்வகை. (W.) |
கலவாயோடு | kalavāy-ōṭu n. prob. கலவாய்+. See கடனுரை. (J.) . |
கலவார் | kalavār n. <>கல-+ஆ neg.+. Enemies; பகைவர். கலவார் முனைமேற் செலவமர்ந்தன்று (பு. வெ. 1, 3, கொளு). |
கலவி | kalavi n. <>id. [T. kalayika.] 1. Union, combination; கலக்கை. (திவா.) 2. Sexual union; |
கலவித்துப்பாடு | kala-vittu-p-pāṭu n. <>கலம்+. Land sufficient in extent for sowing one kalam of paddy; ஒருகலவிதை விதைத்தற்குரிய நிலம். (T.A.S. I.i.7.) |