Word |
English & Tamil Meaning |
---|---|
கள்ளக்காய்படு - தல் | Kaḷḷa-k-kāy-paṭu-, v. intr. <>id.+. To fail in the process of ripening fruits by smoke; பழுக்கவைத்த காய் பழுக்காமற் போதல். (w.) |
கள்ளக்கிடை | Kaḷḷa-k-kiṭai, n. <>id. +. 1. Malingering, feligning sickness or sleep; துயில் பவன் நோயாளி முதலியவர்போலப் படுத்துக்கிடக்கை. 2. Lying in ambush; |
கள்ளக்குணம் | Kaḷḷa-k-kuṇam, n.<>id. +. 1. False, insidious, deceptive disposition, in man or beast; திருட்டுக்குணம். 2. Insidiousness, as in boils or diseases; changeableness, as in weather, wind or sea; |
கள்ளக்கும்பிடு | Kaḷḷa-k-kumpiṭu, n. <>id. +. See கள்ளக்கும்பீடு. Colloq. . |
கள்ளக்கும்பீடு | Kaḷḷa-k-kumpīṭu, n. <>id. + கும்பிடு-. Hypocritical civility; வஞ்சனையாகச் செய்யும் வணக்கம். |
கள்ளக்கையெழுத்து | Kaḷḷa-k-kai-y-eḻut-tu, n. <>id. +. Forged signature, forgery; மாறாட்டாமான கைச்சாத்து. |
கள்ளக்கோல் | Kaḷḷa-k-kōl, n. <>id +. [M. kaḷḷakkōl] False balance; அளவைத் தவறாக நிறுத்துக்காட்டுந் தராசு. |
கள்ளங்கவடு | Kaḷḷaṅ-kavaṭu, n. <>id. +. Cunning, deceitful disposition; சூதுவாது. |
கள்ளங்காய்படு - தல் | Kaḷḷaṅ-kāy-paṭu- v. intr. <>id. +. 1. To reach an acute or aggravated stage, as a sore at almost the healing point when carelessly scartched or badly dressed;` ஆறிவரும் சமயத்தில் சொறிதல் முதலியவற்றால் புண் புடை கொள்ளுதல். 2. To be thwarted in the accomplishment of a plant by premature disclosure; |
கள்ளச்சத்தியம் | Kaḷḷa-c-cattiyam, n. <>id. +. [M. kaḷḷassatyam.] False oath, perjury; பொய்யாணை. |
கள்ளச்சரக்கு | Kaḷḷa-c-carakku, n. <>id. +. [Kaḷḷaccarakku.] 1. Smuggled goods, contraband articles, articles conveyed evading public notice; கள்ளத்தனமாகக் கொண்டுவரப்பட்ட சரக்கு. 2. Imitation goods, sold as genuine articles; |
கள்ளச்சாட்சி | Kaḷḷa-c-cāṭci, n. <>id. +. [Kaḷḷasārchi, M. Kaḷḷasākṣi, Tu. kaḷusākṣi.] 1. False evidence; பொய்சாட்சி. 2. One who bears false witness; |
கள்ளச்சாதி | Kaḷḷa-c-cāti, n. <>id. +. Kaḷḷa cāste spread throughout the southern Tamil districts; தமிழ்நாட்டின் தென்பகுதிகளில் வசிக்கும் ஒருசாதி. |
கள்ளச்சாமம் | Kaḷḷa-c-cāmam, n. <>id. +. Dead of night; midnight, as suitable for thieving; நடுராத்திரி. (யாழ்.அக.) |
கள்ளச்சாவி | Kaḷḷa-c-cāvi, n. <>id. +. A duplicate key used illegally; கள்ளத்திறவுகோல். Colloq. |
கள்ளச்சி | Kaḷḷacci, n. <>id. 1. Woman of kaḷḷa caste; கள்ளசாதிப்பெண். 2. Pistil or inner petal of a plantain flower too tough to be cooked; |
கள்ளச்சிரிப்பு | Kaḷḷa-c-cirippu, n. <>id. +. Simulated smile; நயவஞ்த்கமாக வெளிக்குக்காட்டுஞ் சிரிப்பு. |
கள்ளச்சீட்டு | Kaḷḷa-c-cīṭṭu, n. <>id. +. False bond or note or draft; பொய்ப்பத்திரம். |
கள்ளச்சுரம் | Kaḷḷa-c-curam, n. <>id. +. A lingering fever often deceptive and evading diagnosis; உண்மறைவான காய்ச்சல்நோய். |
கள்ளச்சொல் | Kaḷḷa-c-col, n. <>id. +. 1. Lie, falsehood; பொய். 2. Pretence, pretext; |
கள்ளஞானம் | Kaḷḷa-āṉam, n. <>id. +. Pseudo-knowledge; போலியறிவு (w.) |
கள்ளடிமங்கன் | Kaḷḷaṭi-maṅkaṉ, n. See கல்லுளிமங்கன். Loc. . |
கள்ளத்தனம் | Kaḷḷa-t-taṉam, n.<> கள்ளம் +. [T. kallatanamu, K. kaḷḷatana, M. kaḷḷataram.] Cunning, craftiness, pretence, hypocrisy; கபடம். |
கள்ளத்தாலி | Kaḷḷa-t-tāli, n. <>id. +. [M.kaḷḷattāli.] String surreptitiously tied by certain castes round the neck of a female relative, to prevent her from being married without consent; பிறர் மணம் புரியாதவாறு தனக்கு பாத்திய முள்ள ஒரு பெண்ணிற்குத் திருட்டுத்தனமாகக் கட்டும் தாலி. |
கள்ளத்துறை | Kaḷḷa-t-tuṟai, n. <>id. +. Port where export and import are carried on stealthily; ஏற்றுமதி இறக்குமதிகளைத் திருட்டுதனமாகச் செய்யுந் துறைமுகம். (w.) |
கள்ளத்தூக்கம் | Kaḷḷ-t-tūkkam, n. <>id. +. Pretended sleep; பொய்யுறக்கம். |
கள்ளத்தொழில் | Kaḷḷa-t-toḻil, n. <>id. + . [M. kaḷḷattoḻil.] False, deceitful, cunning, act; indolent or knavish work; பிறறை ஏமாற்றிச் செய்யும் வேலை. |
கள்ளத்தோணி | Kaḷḷa-t-tōṇi, n. <>id. + .cf. M. kaḷḷa-p-padaku. A piratical vessel engaged in plunder, as those plying from pt. calimere to rob pearl-fisheries; கடற்கொள்ளைக்காரர் படகு. |