Word |
English & Tamil Meaning |
---|---|
கள்ளமடை | Kaḷḷa-maṭai, n. <>id. +. Sluice for letting in water stealthily; கள்ளவழியால் நீரைச்செல்லச் செய்யும் மடை. வெள்ளத்தைக் கள்ளமடையாலே பள்ளத்தில் விடுமாபோலே (திவ், அமலனாதி1, வ்யா). |
கள்ளமயிர் | Kaḷḷa-mayir, n.<>id. +. False hair; பொய்ம்மயிர். |
கள்ளமாடு | Kaḷḷa-māṭu, n.<>id. +. 1. Cattle that intrude and graze by stealth; cow or bullock prone to stray; பட்டிமாடு. 2. Ox that refuses to work; 3. Stolen cattle; |
கள்ளமார்க்கம் | Kaḷḷa-mārkkam, n. <>id. +. (w.) 1. Secret path, sally-port;. இரகசிய வழி. 2. False religion; |
கள்ளமுத்திரை | Kaḷḷa-muttirai, n.<>id. +. Unauthorized seal; போலிமுத்திரை. |
கள்ளர்தடி | Kaḷḷar-taṭi, n.<>கள்ளர்+. Throwing stick used by the kallas and maravas resembling a boomerang; கள்ளர் எறியும் வளைதடியாயுதம். |
கள்ளர்பற்று | Kaḷḷar-paṟṟu, n.<>id.+. Village or villages inhabited by kallas; கள்ளர் வசிக்கும் ஊர். |
கள்ளல் | Kaḷḷal, n.<>கள்-. Stealing; திருடுகை. |
கள்ளவழி | Kaḷḷa-vaḷi, n. <>கள்ளம்+. cf. K.kaḷḷadāri. Secret passage; திருட்டுப்பாதை. |
கள்ளவறை | Kaḷḷa-v-aṟai, n.<>id.+ அறை. [M.kaḷḷayaṟa.] 1. Concealed room or closet, whose existence no one would suspect; பிறர் அறியமுடியாதபடி அமைந்துள்ள அறை. 2. A secret case or cell within a box or a cart; |
கள்ளவாசல் | Kaḷḷa-vācal, n.<> id. +. 1. Trap-door; இரகசியவழி. 2. Wicket-gate; |
கள்ளவாசாரம் | Kaḷḷa-v-ācāram, n. <>id. +. Pretended orthodoxy, hypocrisy; பொய்யொழுக்கம். |
கள்ளவிலை | Kaḷḷa-vilai, n. <>id. +. Fabulously low price, as of stolen goods; திருடர் விற்கும் அற்பவிலை, அந்தநகையைக் கள்ளவிலைக்கு விற்றாலும் நூறுருபாய் கிடைக்கும். |
கள்ளவுப்பு | Kaḷḷa-v-uppu, n. <>id. +. A parava game; பரவர் ஆடும் விளையாட்டு வகை. |
கள்ளவுரி | Kaḷḷavuri, n.perh. id+அவுரி. 1. Bastard indigo, sh., Amorpha fruticosa; அவுரிவகை. 2. Dye from the same; |
கள்ளவெட்டு | Kaḷḷa-veṭṭu, n. <> id. +. See கள்ளத்தனம். (யாழ். அக.) . |
கள்ளவேடம் | Kaḷḷa-vēṭam, n. <>id. +. [K.kaḷḷavēṣa.] Guise of a dissembler, disguise for purposes of deception; வஞ்சிக்கும்படி மேற்கொண்ட மாறுகோலம். கள்ளவேடத்தைகொண்டு போய்ப் புறம்புக்கவாறும் (திவ். திருவாய். 5, 10, 4). |
கள்ளழகர் | Kaḷḷaḻakar, n.<>கள்ளர்+அழகர். Viṣṇu in Aḻakar-kōil, situated in the kaḷḷarnāṭu; கள்ளர் நாட்டுள்ள அழகர்மலையிற் கோயில் கொண்ட திருமால். |
கள்ளறை | Kaḷḷaṟai, n. <>கள்ளம்+ அறை. [M.kaḷḷaṟa.] See கள்ளவறை . |
கள்ளன் | Kaḷḷaṉ, n. <> கள்-. [K. kaḷḷa, M. kaḷḷan, Tu. kaḷḷe.] 1. Thief, robber, depredator; திருடன். நமன்றமர் கள்ளர்போல் (திவ். பெரியதி, 8,10,7). 2. Deceitful or cunning person; 3. See கள்ளச்சாதி. 4. See கள்ளச்சி |
கள்ளாசாரம் | Kaḷḷācāram, n. <> கள்ளம் + ஆசாரம். See கள்ளவாசாரம் . |
கள்ளாட்டு | Kaḷ-ḷ-āṭṭu, n.<> கள்3+ ஆட்டு. Drunken revel; களியாட்டம். கன்றிய காமக் கள்ளாட் டயர்ந்து (மணி22, 20). |
கள்ளாதாரம் | Kaḷḷātāram, n.<> id. +. [M. kaḷḷādharam.] False document; பொய்யாக உண்டக்கின பத்திரம். Loc. |
கள்ளாம்பல் | Kaḷ-ḷ-āmpal, n.<> கள்3+ ஆம்பல். White indian water-lily. See வெள்ளாம்பல் (மலை) . |
கள்ளி 1 | Kaḷḷi, n.<>id. [K.M.kaḷḷi.] 1. Spurge, s.tr., Euphorbia; செடிவகை. கள்ளிங்கடத்திடை (ஐங்குறு. 323). 2. Milk-hedge. See திருகுகள்ளி. (I.P.) 3. Five tubercled spurge. See இலைக்கள்ளி. 4. Square spurge. See சதுரக்கள்ளி. 5. Cement plant. See மண்டங்கள்ளி. (L.) 6. Common prickly pear. See சப்பாத்துக்கள்ளி. (L.) 7. Fir, deal-tree; |
கள்ளி 2 | Kaḷḷi, n.<> கள்ளம். 1. [K.kaḷḷe,M.kaḷḷi.] A female thief; திருடி. 2. Woman of the kaḷḷa caste; 3. Woman who shirks work; |
கள்ளிக்காக்கை | Kaḷḷi-k-kākkai, n. prob. கள்ளி1+. Crow pheasant. See செம்போத்து. . |
கள்ளிக்குருவி | Kaḷḷi-k-kuruvi, n.<>id.+. White-headed babbler frequenting milk-hedge, Malacocircus griseus; பன்றிக்குருவி. (M.M.815.) |
கள்ளிச்சி | Kaḷḷicci, n.<>கள்ளம். See கள்ளி . |