Word |
English & Tamil Meaning |
---|---|
அந்தரங்கஸ்தானம் | antaraṅka-stāṉam n. <>id.+. Sexual organs: இரகசியஸ்தானம். |
அந்தரச்சிந்து | antara-c-cintu n. A mineral poison: கற்பாஷாணம். (மூ.அ.) |
அந்தரசரிதர் | antara-caritar n. <>antara+. See. அந்தரசாரிகள். (பாரத. உலூக.18.) |
அந்தர - சாரி | antaracāri n. <>id.+ cārin. Superhuman being moving in the air; ஆகாயத்தில் சஞ்சரிப்போன். (மணி.28, 69.) |
அந்தரசைவம் | antara-caivam n. <>id.+. Saiva sect which holds that Siva should be contemplated as immanent in the whole universe; சைவபேதம். |
அந்தரட்டிக்குருக்கள் | antaraṭṭi-k-kurukkaḷ n. Dial. var. of அந்தியேஷ்டிக்குருக்கள். . |
அந்தரடி - த்தல் | antar-aṭi- v.intr. prob. antara+. To turn a somersault, tumble; தலை கீழாகப் பாய்தல். |
அந்தரத்தாமரை | antara-t-tāmarai n. <>id.+. A weed, Pistia stratiotes; ஆகாசத் தாமரை. (பதார்த்த.319.) |
அந்தரத்தில்நில்[ற்] - த[ற]ல் | antarattil-nil- v.intr. <>id.+. To be helpless; நிர்க்கதியாயிருத்தல். Colloq. |
அந்தரத்தில்விடு - தல் | antarattil-viṭu- v.tr. <>id. To leave helpless; நிர்க்கதியாக்குதல். என்னை அந்தரத்தில் விட்டான். Colloq. |
அந்தரதிசை | antara-ticai n. <>id.+. Intermediate point of the compass; கோணதிசை. |
அந்தரதுந்துபி | antara-tuntupi n. <>id.+. Drum of the gods; தேவவாச்சியம். அந்தர துந்துபி முதலா மள்வில் பெருகொலி (பெரியபு. திருஞான.98). |
அந்தரநதி | antara-nati n. <>id.+. The celestial Gaṅgā; ஆகாச கங்கை. (வரத. பாகவத. சுபத்.18.) |
அந்தரநாதன் | antara-nātaṉ n. <>id.+. Indra, as the lord of heaven; இந்திரன். (கந்தபு. தெய்வ. 241.) |
அந்தரப்படு - தல் | antara-p-paṭu- v. intr. <>id.+. To be in great distress; பெருந்துன்பமுறுதல். இவள் நோக்காமையிறே அந்தரப்பட்டது (ஈடு, 7, 1, ப்ர.). |
அந்தரப்பிசாசு | antara-p-picācu n. <>id.+. Ghost of one who died through suicide or violence; துர்மரணமுற்றோ ரடையும் பேயுருவம். |
அந்தரபவனி | antara-pavaṉi n. <>id.+. Motion through the air; ஆகாசகமனம். (W.) |
அந்தரம் 1 | antaram n. <>antara. 1. Open space; வெளி. 2. Interior space; 3. Darkness; 4. Sky, firmament; 5. Intermediate space; 6. Place; 7. Waist; 8. Impartiality; 9. Heaven; 10. Difference; 11. Contrariety, unsoundness; 12. Temple; 13. Evil; 14. Crowd; |
அந்தரம் 2 | antaram n. cf. anta. End, close; முடிவு. (பிங்.) |
அந்தரர் | antarar n. <>antara. 1. Celestials, as dwellers in heaven; தேவர். அந்தரர்கோன் (திருவாச. 9, 3). 2. A class of demigods, as being in the intermediate space, one of patiṉeṇ-kaṇam, q.v.; |
அந்தரவல்லி | antara-valli n. prob. antara-vallī. Species of Corallocarpus. See கொல்லங்கொவ்வை. (மலை.) |
அந்தரவாசம் | antara-vācam n. prob. antara-vāsa. An epiphytic medicinal plant; ஒரு மருந்துப் பூடு. (W.) |
அந்தரவாயு | antara-vāyu n. antara+. Hernia; குடலிறக்கம். (மூ.அ.) |
அந்தரவீச்சு | antara-vīccu n. antara+. Outrageous lying; பெரும்பொய். Colloq. |
அந்தராத்மா | antar-ātmā n. <>antar+. 1. Indwelling Soul; பரமான்மா 2. Mind; |
அந்தராயம் | antarāyam n. <>antara+ āya. 1. Obstacle, impediment; இடையூறு. (சூடா.) 2. (Jaina.) Obstructive karma, one of eṇ-kuṟṟam, q.v.; 3. Internal revenue as of a temple, dist. fr. புறவாயம்; |
அந்தராளம் | antarāḷam n. <>antarāḷa. 1. Intermediate space; இடையிடம். 2. Intermediate points of the compass; 3. See அந்தராள மண்டபம். |
அந்தராளமண்டபம் | antarāḷa-maṇṭapam n. <>id.+. Ante-chamber to the inner sanctuary of a South Indian temple; கர்ப்பக் கிருகத்தை அடுத்த மண்டபம். (I.M.P.Tn. 270.) |