Word |
English & Tamil Meaning |
---|---|
அந்தி 3 | anti n. <>sandhi. 1. Twilight, as joining day with night சந்தியா காலம். காலை யந்தியு மாலை யந்தியும் (புறநா.34). 2. Evening twilight; 3. Red glow of sunset; 4 Morning and evening prayers; 5. Night; 6. Intersection of three streets; 7. (Mus.) An ancient secondary melody-type of the pālai class; |
அந்தி 4 - த்தல் | anti- 11 v.tr <>id. 1. To unite, join, meet; சந்தித்தல். யமபடையென வந்திக்குங் கட்கடையாலே (திருப்பு.85). 2. To approach; 3. To tie up in a knot; |
அந்திக்கடை | anti-k-kaṭai n. sandhi+. Evening bazaar; மாலையில் விற்குங் கடை. |
அந்திக்காப்பு | anti-k-kāppu n. <>id.+. Mystic rite performed in the evening for a child to avert evil; குழந்தைகளுக்கு அந்திப்போதிற் செய்யும் ரக்ஷ. (திவ். பெரியாழ். 2. 8. வ்யா. ப்ர.) |
அந்திக்கிறிஸ்து | anti-k-kiṟistu n. <>E. Antichrist; கிறிஸ்துவின் விரோதி. (T.B.) |
அந்திக்கோன் | anti-k-kōṉ n. <>sandhi+. See. அந்திகாவலன். (தேவா.1088,1.) |
அந்திகாவலன் | anti-kāvalaṉ n. <>id.+. Moon, as the lord of night; சந்திரன். (திவ். பெரியதி. 8, 5, 1.) |
அந்திசந்தி | anti-canti n. <>id.+. Morning and evening; காலை மாலை. Colloq. |
அந்திநட்சத்திரம் | anti-naṭcattiram n. <>id.+. Evening star; மாலைவெள்ளி. (W.) |
அந்திப்புட்டோடம் | anti-p-puṭṭōṭam n. <>id.+. புள் +dōṣa. Disease of babies caused by their being exposed in the evening when birds fly to their nests; சாயங்காலத்தில் பட்சிகள் பறக்கும்பொழுது சிசுக்களைப் புறத்துக் காட்டலால் வரும் தோஷம். (பாலவா. 93.) |
அந்திப்பூ | anti-p-pū n. <>id.+. Four o'clock, Mirabilis jalapa. See அந்திமந்தாரை. (மலை.) |
அந்திமகாலம் | antima-kālam n. <>antima+. Last moments, close of life; மரண வேளை. (ஸ்ரீவசன. 1, 69.) |
அந்திமதசை | antima-tacai n. <>id.+. See அந்திமகாலம். . |
அந்திமந்தாரம் | anti-mantāram n. See அந்திமந்தாரை. (மூ.அ.) |
அந்திமந்தாரை | anti-mantārai n. <>sandhi+. Four o'clock, Mirabilis jalapa; பூச் செடிவகை. (மூ.அ.) |
அந்திமல்லி | anti-malli n. <>id.+. See அந்திமந்தாரை. (K.R.) |
அந்திமல்லிகை | anti-mallikai n. <>id.+. See அந்திமந்தாரை. (மூ.அ.) |
அந்திமஸ்மிருதி | antima-smiruti n. <>antima+. Thoughts of god in the last moments; சாகுங்காலத்திற் கடவுளை நினைக்கை. அந்திமஸ்மிருதி யில்லையாகில் ஆதிபரதனைப்போலே மானாதல் மரையாதலாமித்தனை (ஈடு,4,1,10). |
அந்திமாலை | anti-mālai n. <>sandhi+ 1. Evening; மாலைப்போது. அந்திமாலைச் சிறப்புச் செய் காதையும் (சிலப். பதி.66). 2. Night-blindness, nyctalopia; 3. Partial or total loss of sight, amaurosis; |
அந்திமான் | antimāṉ n. Name of a liberal chief, one of seven iṭai-vaḷḷal; ஓர் இடை வள்ளல். (பிங்.) |
அந்தியக்கிரியை | antiya-k-kiriyai n. <>antya+. Funeral rites; உத்திரக்கிரியை. |
அந்தியகருமம் | antiya-karumam n. <>id.+. See அந்தியக்கிரியை. . |
அந்தியகாலம் | antiya-kālam n. <>id.+. Time of death; மரணகாலம். (விருத்தாசல. சிவபூ. 41.) |
அந்தியசன் | antiyacaṉ n. <>antya-ja. Man of the lowest caste; புலையன். அந்தியசர் வண்ணார்முதலோர் மனை (சைவச. பொது.243). |
அந்தியசைவர் | antiya-caivar n. <>antya+. Saiva initiates of the pratilōma and other low castes; சிவதீக்ஷைபெற்ற பிரதிலோமர். (சைவச. பொது.435, உரை.) |
அந்தியம் | antiyam n. <>antya. 1. That which is last in place, time, or order; கடைப்பட்டது. 2. Time of death; 3. The number 1000 billions; |
அந்தியேட்டி | antiyēṭṭi n. See அந்தியேஷ்டி. (சங். அக.) |
அந்தியேஷ்டி | antiyēṣṭi n. <>antya+iṣṭi. Funeral rites; உத்தரக்கிரியை. |
அந்தியேஷ்டிக்குருக்கள் | antiyēṣṭi-k-kurukkaḷ n. <>id.+. Priests who help in funeral rites; கருமாதி செய்விக்குங் குருக்கள். |