Word |
English & Tamil Meaning |
---|---|
அநிர்வாச்சியம் | anirvācciyam n. <>a-nirvācya. See அநிர்வசனீயம். (வேதா. சூ.58.) |
அநிருத்தம் | aniruttam n. <>a-nirukta. That which is not defined; நிரூபிக்கபடாதது. (திருக்காளத்.பு.32, 40.) |
அநிருத்தன் | aniruttaṉ n. <>aniruddha. 1. The vyūha manifestation of Viṣṇu as preserver; திருமாலின் வியூகமூர்த்திவகை. (அஷ்டாதச. தத்வத். 3, 48.) 2. Name of the grandson of Srikrṣṇa; |
அநீதம் | anītam n. See அநீதி. . |
அநீதி | a-nīti n. <>a-nIti. Injustice; அநியாயம். |
அப்தபூர்த்தி | apta-pūrtti n. <>abda+. First anniversary of a child's birth; ஆண்டு நிறைவு. |
அப்தம் | aptam n. <>abda. Year; வருஷம். |
அப்தா | aptā n. <>U.hafta. Week; வாரம். அப்தாக் கணக்கு. (C.G.) |
அப்பக்காய்க்கறியமிது | appa-k-kāy-k-kaṟi-y-amitu n. Kind of curry preparation. அப்பக்காய்க் கறியமிதுக்கு (S.I.I.ii, 127). |
அப்பக்கொடி | appa-k-koṭi n.[M.appa.] A commom weed, Ageratum conyzoides; கொடிவகை. |
அப்பச்சி 1 | appacci n. <>அப்பன். Father. See. அப்பன். Vul. |
அப்பச்சி 2 | appacci n. <>apūpa. [T.appacci.] Sweetmeat; சிற்றுண்டி. Nurs. |
அப்பட்டம் | appaṭṭam n. <>T.appaṭamu. [K.appaṭa.] That which is unmixed, pure. கலப்பற்றது. Colloq. |
அப்பட்டா | appaṭṭā n. <> ambaṣṭhā. Indian pareira. See வட்டத்திருப்பி. (மலை.) |
அப்படி | appaṭi adv. <>அ+. Thus, so, in the way; அவ்வாறு. |
அப்பணை | appaṇai n. cf. Ajāpana. [T. appana, K. appaṇe.] Command, mandate; கட்டளை. ராஜாவும்...அப்பணையிட்டுவிட (குருபரம். ஆறா.160). |
அப்பப்ப | appappa int. <>அப்ப+அப்ப. [K. appappa.] An exclamation of pity, of surprise; இரக்கம் அதிசயம் இவற்றின் குறிப்பு. |
அப்பப்பா | appappā int. See அப்பப்ப. . |
அப்பம் 1 | appam n. <>apūpa. [T.appamu, K. Tu. appa, M. appam.] 1. Round cake of rice flour and sugar fried in ghee; பண்ணிகாரவகை. (திவ். பெரியாழ்.2, 4, 5.) 2. Thin cake, wafer, bread; |
அப்பம் 2 | appam n. cf. ambaṣṭhā. Indian pareira. See வட்டத்திருப்பி. (மலை.) |
அப்பமுது | appamutu n. <>apūpa+ amrta. Bread or cake offering; அப்ப நிவேதனம். (S.I.I. iii, 150.) |
அப்பர் 1 | appar n. 1. Ram, he-goat; ஆணாடு. உதளு மப்பரும்... யாட்டின்கண்ணே (தொல்.பொ.602). 2. Male monkey; |
அப்பர் 2 | appar n. <>அப்பன். Tirunāvukkaracu Nāyaṉār, one of the three celebrated authors of the Tēvāram. See திருநாவுக்கரசு நாயனார். (பெரியபு. திருஞான.495.) |
அப்பவர்க்கம் | appa-varkkam n. <>apūpa+. Various kinds of cakes or pastry; அப்பவினம். (பிங்.) |
அப்பவாணிகர் | appa-vāṇikar n. <>id.+. Sweetmeat-sellers; பண்ணிகாரம் விற்போர். (சிலப்.5, 24, உரை.) |
அப்பழுக்கு | appaḻukku n. prob. <>அப்பு-+அழுக்கு. 1. Blot, speck; அசுத்தம். அவன் ஆடை அப்பழுக்கில்லாதது. 2. Fault, defect; |
அப்பளக்காரம் | appaḷa-k-kāram n. <>அப்பளம்+. A subcarbonate of soda, used chiefly in manufacturing appaḷam; உறைப்பும் உவர்ப்பு முள்ள ஒரு வஸ்து. உயர்குன்ம நோயகற்றும் அப்பளக்காரமது ( பதார்த்த.1107). |
அப்பளக்குழவி | appaḷa-k-kuḻavi n. <>id.+. Rolling pin for smoothing out the dough for flour cakes; அப்பளஞ்செய்யுங் குழவி. |
அப்பளம் | appaḷam n. [T. appaḷamu, K. appaḷa, M. pappaṭam.] cf. parpaṭa. Light, thin, flour cake, usu. of black gram. சீதத்தை மேவுகபந் தீர்க்குங்காண் ஓது முழுந்தப் பளம். (பதார்த்த. 1426) |
அப்பளாக்காரம் | appaḷā-k-kāram n. <>id.+. Dial. var. of அப்பளக்காரம். . |
அப்பளாம். | appaḷām. n. <>id. See அப்பளம். Brāh. |
அப்பளி - த்தல் | appaḷi- 11 v.tr. [T.appaḷincu, K. appaḷisu.] To remove unevenness in the wall by placing pieces of brick or tile with chunam when plastering. சுவரை அப்பளித்துப் பூசுகிறான். Loc. |
அப்பன் | appaṉ n. [T. K. appa, M.appan.] cf. Pkt. appa. 1. Father; தகப்பன். அப்பனீ யம்மைநீ (தேவா. 1228, 1). 2. A term of endearment used in addressing little children or inferiors; |