Word |
English & Tamil Meaning |
---|---|
அப்பிரத்தியட்சம் | a-p-pirattiyaṭcam n. <>a-pratyakṣa. That which is imperceptible, invisible; புலப்படாதது. |
அப்பிரதக்கிணம் | a-p-piratakkiṇam n. See அப்பிரதட்சிணம். நகரை யப்பிரதக்கிணமா யதினடந்து (பிரபோத.12, 12.) |
அப்பிரதட்சிணம் | a-p-pirataṭciṇam n. <>a-pradakṣiṇa. Circumambulation from right to left; இடம் வருகை. |
அப்பிரதானம் | a-p-piratāṉam n. <>a-pradhāna. That which is non-essential, secondary; முக்கியமல்லாதது. |
அப்பிரம் | appiram n. <>abhra. Cloud; மேகம். (பிங்.) |
அப்பிரமண்ணியம் | appiramaṇṇiyam int <>a-brahmaṇya. An alarmist exclamation meaning 'a monstrous (lit. unbrāhmanical) deed is perpetrated!', used in calling for help; உதவி வேண்டிக்கூறும் குறிப்புமொழி. (கலிங்.455, புது.) |
அப்பிரமாணம் | a-p-piramāṇam n. <>a-pramāna. 1. That which is untrustworthy, not valid; பிரமாண மல்லாதது. 2. False oath; 3. That which is unlimited illimitable; |
அப்பிரமாணிக்கம் | a-p-piramāṇikkam n. <>a-prāmāṇika. 1. That which is without sufficient proof or authority; ஆதாரமற்றது. 2. Dishonesty; ' |
அப்பிரமு | appiramu n. <>Abhramu. See அப்பிரமை. (W.) |
அப்பிரமேயம் | a-p-piramēyam n. <>a-prameya. 1. That which is immeasurable; அளக்கமுடியாதது. 2. A hundred quintillions; |
அப்பிரமை | appiramai n. <>Abhramu. Name of the female elephant of the East, mate of airāvatam; கீழ்த்திசைப்பெண்யானை. (சது.) |
அப்பிரயோசனம் | a-p-pirayōcaṉam n. <>a-prayōjana. Fruitlessness. பயனின்மை. |
அப்பிராகிருதசரீரம் | a-p-pirākiruta-carīram n. <>a-prākrata+. Divine body, as not made of gross matter; திவ்யதேகம். |
அப்பிராகிருதம் | a-p-pirākirutam n. <>a-prākrta. That which transcends Nature; பிரகிருதிசம்பந்த மற்றது. (அஷ்டாதச. தத்வத். 3,51) |
அப்பிராகிருதலோகம் | a-p-pirākiruta-lōkam n. <>id.+. Heaven; பரமபதம். (குருபர.5.) |
அப்பிராணி | a-p-pirāṇi n. <>a-prāṇin. 1. Harmless, undesigning person; பேதை. Colloq. 2. Feeble, weak person; |
அப்பிராப்தி | a-p-pirāpti n. <>a-prāpti. Non-attainment, non-acquisition; அடையாமை. |
அப்பிராமணன் | a-p-piprāmaṇaṉ n. <>a-brāhmaṇa. Pseudo-Brāhman; போலிப் பிராமணன். |
அப்பிராமாணியம் | a-p-pirāmāṇiyam n. <>a-prāmāṇya. Invalidity, unauthoritativeness; பிரமாணமாகாமை. (சி.சி.8, 5, ஞானப்.) |
அப்பிராப்பியம் | a-p-pirāppiyam n. <>a-prāpya. 1, That which is difficult to obtain; அடைதற்கரியது. அப்பிராப்பிய மென்றுரைக்கின் (சூத. எக்கிய. பூ. 38, 15.) 2. That which is not fit to obtain; |
அப்பிரியதரு | appiriya-taru n. prob. a-priya+. Indian ash-tree. See ஒதி. (மலை.) |
அப்பிரியம் | a-p-piriyam n. <>a-priya. 1. Dislike, unfriendliness: வெறுப்பு. 2. Disagreeable, offensive act; |
அப்பீரகம் | appīrakam n. cf. āmra. Indian hog-plum. See புளிமா. (மலை.) |
அப்பு 1 - தல் | appu- 5 v.tr [k. appu.] 1. To stick or clap with the hand, as sandal paste, to plaster with a trowel, as mortar; பூசுதல். அரைபடு மகிலுஞ் சாந்து மப்பி (திருவிளை. நாட்டு. 13). 2. To apply repeatdly, as a fomentation; 3. To press against, as in wrestling; 4. To snatch at firmly; 5. To put on; 6. To thrust in the mouth; |
அப்பு 2 | appu n. Thigh; துடை. அம்மவென்று அப்புத்தட்டி (ஈடு, 5, 4, 7). |
அப்பு 3 | appu n. <>அப்பன் 1. Father. See அப்பன். Loc. Loc 2. A term of endearment used in addressing children or inferiors; |
அப்பு 4 | appu n. <>T.appu. Loan, debt; கடன். (W.) |
அப்பு 5 | appu n. [Sinh. appu.] Domestic man-servant; வீட்டு வேலைக்காரன். |
அப்பு 6 | appu n. <>ap. Water, as one of the five elements; நீர். (பிங்.) |
அப்பு 7 | appu n. cf. ambu-vāsin. Trumpettree. See பாதிரி. (மலை.) |