Word |
English & Tamil Meaning |
---|---|
அப்பன்காளை | appaṉ-kāḷai n. <>அப்பன்+. Sacred bull adorned with cowries and trained by men of the tātar caste to respond to questions as it is taken around to collect alms; பெருமாள்மாடு. Loc. |
அப்பா | appā int. An exclamation of surprise, grief or pain; அதிசயம் துன்பம் என்றிவற்றின் குறிப்பு. என்னப்பா மற்றிவ் வெழுபது வெள்ளமும் (கம்பரா. மூலபல. 40). |
அப்பாட்டன் | appāṭṭaṉ n. <>அப்பன்+பாட்டன். Great-grandfather; தந்தையின் பாட்டன். Loc. |
அப்பாடா | appāṭā int. <>அப்பா+அடா. An exclamation of surprise, relief; அதிசயத்தையும் சிரமபரிகாரத்தையும் உணர்த்தும் குறிப்பு. |
அப்பாடி | appāṭi int. <>id. + அடி. See அப்பாடா. . |
அப்பாத்தாள் | appāttāḷ n. அப்பன்+ஆத்தாள். Father's mother; தந்தையைப்பெற்றப்பாட்டி. Loc. |
அப்பாத்தை | appāttai n. Elder sister; தமக்கை. Loc. |
அப்பாயி 1 | appāyi n. <>அப்பன்+ஆய். Paternal grandmother; தந்தையின் தாய். Loc. |
அப்பாயி 2 | appāyi n. <>T. abbāyi. Lad; பையன். Loc. |
அப்பாயி 3 | appāyi n. See அப்பாவி. Tn. |
அப்பால் | a-p-pāl <>அ+. adv.; n. Further, beyond, afterwards; That side; அதன்மேல், (கம்பரா.கைகேசி. 110.) அப்பக்கம். அப்பாவிருந்த வனசரிதர் (பாரத. நச்சுப்.16) |
அப்பாலுமடிச்சார்ந்தார் | appālum-aṭi-c-cārntār n. <>அப்பால்+. Those who have reached the feet of God outside the Tamil country, before and after the time of the 63 canonized Saiva saints, one of tokai-y-aTiyAr, q.v.; தொகையடியாருள் ஒருவகையார். |
அப்பாவி | appāvi n. prop. a-pāpin. Harmless, artless person, simpleton; பேதை. |
அப்பி | appi n. fem. of அப்பன். 1. Mistress of the house; தலைவி. Loc. 2. Elder sister; |
அப்பிகை | appikai n. <>Ašvayuja. The seventh Tamil month. See ஐப்பசி. (S.I.I iii, 150.) |
அப்பியங்கம் | appiyaṅkam n. <>abhyaṅga. See அப்பியங்கனம். (தைலவ. தைல. 68.) |
அப்பியங்கனம் | appiyaṅkaṉam n. <>abhyajana. Inunction, bathing with oil; எண்ணெய். தேய்த்துக்கொள்ளுகை. |
அப்பியசி - த்தல் | appiyaci- 11 v.intr. <>abhyas. To practise; பழகுதல். |
அப்பியந்தரம் | appiyantaram n. <>abhyantara. Obstacle, impediment; இடையூறு. |
அப்பியம் | appiyam n. <>havya. Oblation to the gods; தேவர்க்கிடப்படும் அவிசு. (அறநெறி.26.) |
அப்பியாகதன் | appiyākataṉ n. <>abhyāgata. Familiar guest; முன் பழக்கமுள்ள விருத்தினன். அப்பியாகதரோ டுத்தமவதிதி பூசை (திருவானைக். கோச்செங். 160). |
அப்பியாசம் | appiyācam n. <>abhyāsa. 1. Practice, exercise; பழக்கம். 2. Exercises based on rules.; |
அப்பியாசி | appiyāci n. <>abhyāsin. One who practises; பயில்பவன். (வேதா. சூ.14.) |
அப்பிரகபாஷாணம் | appiraka-pāṣāṇam n. <>abhraka+. A mineral poison; பிறவிப்பாஷாண வகை. (மூ.அ.) |
அப்பிரகம் | appirakam n. abhraka. Mica, talc; மைக்கா. அப்பிரக மென்றறைந்தால் அண்டம் மகோதரமும்...போம் (பதார்த்த. 1126) |
அப்பிரகாசம் | a-p-pirakācam n. <>a-prakāša. Invisibility, indistinctness, darkness; விளக்கமின்மை. ஒருகாலத்துப் பிரகாச மொருகாலத் தப்பிரகாசம் (சூத. எக்கிய. பூ.47, 27). |
அப்பிரசித்தம் | a-p-piracittam n. <>a-prasiddha. That which is unknown, unpublished; வெளிப்படையாகாதது. |
அப்பிரசித்தவிசேடணம் | a-p-piracitta-vicēṭaṇam n. <>id.+. (Log.) Fallacy consisting in the major term being unacceptable to the opponent; பக்கப்போலிகளுளொன்று. (மணி. 29, 151.) |
அப்பிரசித்தவிசேடியம் | a-p-piracitta-vicēṭiyam n. <>id.+. (Log.) Fallacy consisting in the minor term being unacceptable to the opponent; பக்கப்போலிகளுளொன்று. (மணி. 29, 152.) |
அப்பிரசித்தவுபயம் | a-p-piracitta-v-upayam n. <>id.+. (Log.) Fallacy consisting in the major and minor terms being unacceptable to the opponent; பக்கப்போலிகளுளொன்று. (மணி. 29, 152.) |
அப்பிரசித்தாசம்பந்தம் | a-p-piracittā-campantam n. <>id.+a-sambandha. (Log.) Fallacy consisting in the syllogism seeking to establish no relation not already accepted by the opponent; பக்கப்போலிகளுளொன்று. (மணி 29, 153.) |