Word |
English & Tamil Meaning |
---|---|
அந்தராளன் | antarāḷaṉ n. <>id. Son of an anulōma father and pratilōma mother; அனுலோமத் தந்தைக்கும் பிரதிலோமத் தாய்க்கும் பிறந்த பிள்ளை. (திவா.) |
அந்தரி 1 | antari n. <> Kind of drum; தோற்கருவிவகை. (சிலப்.3,27,உரை.) |
அந்தரி 2 | antari n. <>antara. 1. Pārvatī; பார்வதி. (பிங்.) 2. Durgā; |
அந்தரி 3 - த்தல் | antari- 11 v.intr. <>id. 1. To be forlorn, solitary, lonely; தனித்திருத்தல். (W.) 2. To be friendless, helpless; 3. To differ, to be inconsistent; 4. To find the difference between two quantities; |
அந்தரிட்சம் | antariṭcam n. <>antari-kṣa. 1. Atmosphere; ஆகாயம். 2. Heaven; |
அந்தரிதம் | antaritam n. <>antarita. (Arith.) Remainder, difference between two quantities; கழித்தலாலுண்டாஞ் சேடம். (சங்.அக.) |
அந்தரிந்திரியம் | antar-intiriyam n. <>antar+. Inner seat of thought, feeling and volition; அந்தக்கரணம். (பிரபோத.39, 30.) |
அந்தரியாகம் | antariyākam n. <>id.+ yāga. Mental worship, opp. to; பகிர்யாகம்; மானச பூசை. (சி.சி.9, 10.) |
அந்தரியாமி | antariyāmi n. <>id.+ yāmin. God, as being immanent in the universe and governing it; கடவுள். (வேதா.சூ.41) |
அந்தருவேதி | antaruvēti n. See அந்தர்வேதி, 1. (காஞ்சிப்பு. அந்தரு. 22.) |
அந்தலை | antalai n. cf. anta. 1. End, extremity, border; முடிவு. (J.) 2. Result, object 3. Juncture; 4. Projection as of a roof; |
அந்தளகத்தாளார் | antaḷakattāḷār n. <>அந்தளகம் + ஆளார். Warriors wearing coat of mail; கவசந் தரித்த வீரர். உத்தமசோழத் தெரிந்த அந்தளகத்தாளார் (S.I.I. ii, 97). |
அந்தளகம் | antaḷakam n. cf. T. bondaḷamu. Coat of mail; கவசம். (S.I.I.ii,98,note.) |
அந்தளம் | antaḷam n. See அந்தளகம். (பிங்.) |
அந்தன் 1 | antaṉ n. <>anta. 1. Yama; யமன். (தேவா. 978,5.) 2. Saturn; 3. Handsome man; |
அந்தன் 2 | antaṉ n. <>andha. 1. Blind man; குருடன். அந்தர் கரமுற்ற தடியன்றி யறியார் (திருவாத. பு. புத்தரை. 79). 2. Fool, ignorant man |
அந்தன் 3 | antaṉ n. cf. ananta. Chebulic myrobalan. See கடுக்காய். (மலை.) |
அந்தஸ்து | antastu n. <>antar+stha. [T.antastu.] 1. Rank, condition, standing; நிலைமை. 2. Storey of a building; 3. Order regularity; |
அந்தா | antā int. <>hanta. 1. An exclamation of wonder; ஓர் அதிசயச்சொல். அந்தாவிவளயிராணி (கந்தபு. அசமுகிப். 17) |
அந்தாதி 1 | antāti n. <>anta+ādi 1. A metrical sequence. See அந்தாதித் தொடை. (காரிகை, உறுப். 17.) 2. Poem in which the last letter, syllable or foot of the last line of one stanza is identical with the first letter, syllable or foot of the succeeding stanza, the sequence being kept on between the last and the first stanza of the poem as well; |
அந்தாதி 2 - த்தல் | antāti- 11 v.intr. <>id. To follow the rules of antāti; அந்தாதியாக வருதல். அடிமடக்கா யந்தாதித்து (மாறனலங். 267, உரை). |
அந்தாதித்தொடை | antāti-t-toṭai n. <>id.+. (Pros.) Concatenation in which the foot, syllable or letter at the end of a line of verse begins the next line; அடிதோறும் இறுதிக்கணின்ற சீரும் அசையும் எழுத்தும் மற்றையடிக்கு ஆதியாகத் தொடுப்பது. (இலக். வி. 725.) |
அந்தாமம் | antāmam n. <>அம்+ dhāman. Highest heaven; பரமபதம். அந்தாமத் தன்பு செய்து (திவ். திருவாய்.2, 5, 1). |
அந்தாயம் | antāyam n. Model; மாதிரி. Loc. |
அந்தாலே | antālē adv. <>அ. There, over there; அங்கே. (J.) |
அந்தாளி | antāḷi n. (Mus.) An ancient secondary melody-type of the kurici class; குறிஞ்சியாழ்த்திற வகை. (பிங்.) |
அந்தாளிபாடை | antāḷi-pāṭai n. (Mus.) An ancient secondary melody-type of the pālai class; பாலையாழ்த்திற வகை. (பிங்.) |
அந்தாஜ் | antāj n. <>U.andāz. Estimate; மதிப்பு. (W.G.) |
அந்தாஜ்கட்டு - தல் | antāj-kaṭṭu- v.tr. <>id. To estimate; மதிப்பிடுதல். (C.G.) |
அந்தி 1 | anti n. prob. andha. Blinding tree. See தில்லை. (மலை.) |
அந்தி 2 | anti n. prob. anta. Dissolution of the universe at the end of a kalpa; ஊழிமுடிவு. படரணி யந்திப் பசுங்கடவுள் (கலித். 101, 24). |