Word |
English & Tamil Meaning |
---|---|
காங்கிசை | kāṅkicai n. <>kāṅkṣā. Desire ; விருப்பம். காங்கிசை மிக்க மறக்கொடி (திருப்பு. 263) . |
காங்கு 1 | kāṅku n. <>Chin. kaṅg. Large earthen pot ; பெரும்பானை. |
காங்கு 2 | kāṅku n. <>கோங்கு . Common caung. See கோங்கு. (L.) . |
காங்குப்புடைவை | kāṇku-p-puṭaivai n. [K. kāgu, M. kāṅgi Tu. Kāṅgu.] A kind of coloured cloth ; புடைவை வகை. (G. Sm. D. i, 265.) |
காங்கூலம் | kāṅkūlam n. <>lāṅgūla. (Nāṭya.) A gesture with one hand in which the thumb, the forefinger and the middle finger are joined and bent forward while the ring finger is folded and the little finger is held upright, one of 33 iṇaiyā-viṉaikkai, q.v.; சுட்டு விரல் பெருவிரல் பேடுவிரல் என்றழன்றும் ஒட்டிநிற்க அநாமிகைவிரல் ழடங்கிச் சிறுவிரல் நிமிர்ந்து நிற்கும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18, உரை.) |
காங்கெயம் | kāṅkeyam n. <>gāṅgēya. Gold ; பொன். காங்கெயத்தொழிற் கம்மியர் (இரகு. திக்கு.189). |
காங்கெயர் | kāṅkeyar n. 1. Inhabitants of the country ruled by the Gangas ; கங்கநாட்டினர். பொப்பண காங்கெயர்கோன் (சிலப். பக். 11). 2. Name of the author of the Uriccol-nikaṇṭu; |
காங்கேயன் | kāṅkēyaṉ n. <>Gāṅgēya. 1. Skanda, said to have been born in the Ganges ; கந்தக்கடவுள். (திவா.) 2. Bhīṣma, son of Gaṅgā; |
காங்கை | kāṅkai n. prob. காய்கை. [T. kāka, K. kāṅke.] Heat, feverishness, pyrexia ; வெப்பம். |
காங்கையன் | Kāṅkaiyaṉ n. prob. காய். A prepared arsenic ; நீலபாஷாணம் (W.) |
காச்சக்கீரை | kācca-k-kīrai n. [T. kāci.] Indian brown hemp. See புளிச்சைக்கீரை. (w). . |
காச்சப்பட்டா | kācca-p-paṭṭā . Umbelled yellow-flowered resin-seed, s. tr., Pittosporumtetraspermum; சூநாறிமரம். |
காச்சரக்கு | kāccarakku n. cf. காச்சிரக்கு. See காச்சரக்குநார். (w.) . |
காச்சரக்குநார் | kāccarakku-nār n. Indian brown hemp. See புளிச்சைக்கீரை. Loc. . |
காச்சி | kācci n. perh. காய். Common dhal ; துவரை. (மலை.) |
காச்சிமீரம் | kāccimīram n. <>kāšmīra. See காசுமீரம் . |
காச்சிரக்கு | kāccirakku n. <>T. kāci. See புளிச்சைக்கீரை. (w.) . |
காச்சுப்பீச்செனல் | kāccu-p-pīcceṉal n. Onom. See காச்சுழச்செனல் . |
காச்சுமூச்செனல் | kāccu-mūcceṉal n. Onom. expr. signifying noise or clamour, as in a family of children and women ; ஒர் ஒலிக்குறிப்பு |
காச்சுரக்கைநார் | kāccurakkai-nār n. cf. காச்சரக்குநார். Indian brown hemp. See புளிச்சைக்கீரை. (w.) . |
காச்சுரை | kāccurai n. cf. காச்சிரக்கு. Indian brown hemp. See புளிச்சைக்கீரை. (w.) . |
காசசுவாசம் | kāca-cuvācam n. <>kāša + Asthmatic breathing, difficult breathing as in asthma ; காச இழப்பு. (பதார்த்த.24.) |
காசண்டி | kācaṇṭi. n. <>Mhr. kāsaṇdi. A kind of pot with a wide mouth ; வாயகலமுள்ள ஒருவகைப் பாத்திரம். கெண்டிகை காசண்டி செப்புக் கும்பம் (பிரபோத.11, 31) . |
காசநீர் | kāca-nīr n. <>kāša +. The humour that causes the disease called kācam; காசநோய்க்குக் காரணமான துர்நீர். (w.) |
காசம் 1 | kācam n. prob. kās. 1. Gold; பொன். . 2. A mineral poison. See கற்பாஷாணம். |
காசம் 2 | kācam n. <>kāša. 1. Kaus, a large coarse grass ; நாணல். (சூடா.) 2. Phthisis, asthma, pulmonic and bronchial affections ; 3. Phlegm ; |
காசம் 3 | kācam n. <>ā-kāša. Space; sky ; ஆகாயம். காசமாயின வெல்லாங் கரந்து (கம்பரா. மருந்து. 40). |
காசம் 4 | kācam n. <>kāca. 1. Crystal ; பளிங்கு. 2. A disease of the eyes, cataract, affection of the optic nerve, Gutta serena ; |
காசமர்த்தகம் | kāca-marttakam n. prob. kāša+mardaka. A kind of large grass ; பெரும்புல். (தைலவ. தைல.76.) |
காசலவணம் | kāca-lavaṇam n. <>kāca+. Salt of potash or soda in crystalline state, one of paca-lavaṇam, q.v.; பஞ்சலவணத்துள் ஒன்று. |
காசறை | kācarai n. perh. காசு+அறு. 1. Musk deer ; கஸ்தூரிமிருகம். காசறைக் கருவும் (சிலப். 25, 52). 2. Musk ; 3. Pomatum. hair-oil ; |