Word |
English & Tamil Meaning |
---|---|
காக்கைக்கொடியாள் | kākkai-k-koṭiyāḷ n. <>id. +. The goddess of ill-luck, who has a crow on her banner; முதேவி. (திவா.) |
காக்கைச்சேல் | kākkai-c-cēl n. Prob. id.+. A fresh-water coast-fish, yellowish, attaining 3in. in length, very pugnacious, Etroplus maculatus; நல்லதண்ணிரில் வாழம் மீன்வகை. |
காக்கைப்பலா | kākkai-p-palā n. perh. id.+. Esculent-leaved false kamela, m. tr., Caesaria esculenta; மரவிசேடம். (L.) |
காக்கைப்பொன் | kākkai-p-poṉ n. <>id. +. [M. kākkapponnu.] A kind of tinsel, resembling gold leaf, used for decoration at weddings and other festivals; பொன்போன்ற ஒரு வகை வர்ணத்தகடு. ஒருவன் ஒருகுழமகனைப் பண்ணி அதின்கழத்திலே காக்கைப் பொன்னைத் தொற்றி (ஈடு, 3, 1, 10). |
காக்கைபாடினியம் | kākkai-pāṭiṉiyam n. <>காக்பை£டினி. An ancient work on Tamil prosody by Kākki -pāṭiṉiyār, nor extant, only a few sutras of which are found quoted in the old commentaries; காக்கைபாடினீயார் இயற்றிய யாப்பிலக்கணநூல். |
காக்கைபாடினியார் | kākkai-pāṭiṉiyār n. The author of an ancient work on Tamil prosody; யாப்பிலக்கணஞ்செய்த பழைய ஆசிரியருள் ஒருவர். (தொல். பொ. 650, உரை.) |
காக்கைபாடினியார்நச்செள்ளையார் | kākkai-pāṭiṉiyār-nacceḷḷaiyār n. <>காக்கை + பாடு- +. A famous poetess, author of the sixth section in Patiṟṟu-p-pattu, so named because she vividly described the cawing of a crow; காக்கைகரைதலைப் பாராட்டிக் கூறியமை பற்றிக் காக்கை பாடினி எனப்பட்டுப் பதிற்றுப்பத்தின் ஆறாம்பத்தினை இயற்றிய பெண்பாற்புலவர். |
காக்கைமல்லி | kākkai-malli n. <>id. +. Lit., crow jasmine, wild ach-root. See நுணா. (மூ. அ.) . |
காக்கைவலி | kākkai-vali n. <>id. +. Epilepsy, falling sickness; வலிப்புநோய்வகை. (சீவரட்.) |
காக்கைவேலி | kākkai-vēli n. prob. id. +. A hedge twiner. See வேலிப்பருத்தி. . |
காகக்கரிப்பன் | kāka-k-karippaṉ n. <>kāka +. A black-coloured eclipse plant; கருங்கையாந்தகரை. (தைலவ. தைல. 94.) |
காகச்சிலை | kāka-c-cilai n. <>id. +. Black loadstone, megnetic oxide of irod; காந்தசத்தி உள்ள ஒருவகை இரும்புக்கட்டி. (W.) |
காகச்சுக்கான் | kṉka-c-cukkāṉ n. <>id. +. Black marble; கருஞ்சுக்கான். (W.) |
காகசகுட்டம் | kākaca-kuṭṭam n. <>kākaja + kuṣṭha A king of leprosy, with reddish shining spots followed by an eruption of dark nodules; ஒருவகைக் குஷ்டரோகம். (சீவரட். 151.) |
காகசுரம் | kāka-curam n. <>kāka + svara. (Mus.) Cawing note, a defect in singing; ஓர் அபஸ்வரம். (திருவாலவா. 57, 14.) |
காகத்துரத்தி | kāka-t-turatti n. Prob. id. + துர-. Thorny caper. See காத்தட்டி, 1. (மலை.) . |
காகத்துவசத்தாள் | kāka-t-tuvacattāḷ n. <>id. + dhvaja. See காக்கைக்கொடியாள். (சூடா.) . |
காகதாலியம் | kāka-tāliyam n. <>kāka-tālīya. See காகதால¦யம். விளங்கிலிரோ . . . காகதாலியமென்பதுவே (வெங்கைக்கோ. 10). . |
காகதால¦யம் | kāka-tālīyam n. <>id. Illustration of the settling of the crow on the palmtree followed by the fall of palm- fruit as an instance of post hoc ergo propter hoc; காகம் பனையில்வந்து தங்கப்பனம்பழம் வீழ்ந்தது போலத் தற்செயல்குறிக்கும் நெறி. காகதால¦யம் போல் வாதனையின் வசத்திலுளங்கலத்து நிற்குமேகமுற (ஞானவா. உற்ப. 66). |
காகதாளி | kāka-tāḷi n. <>kāka + தாள். Ceylon ebony. See கருங்காலி. (M.M.) . |
காகதாளீயம் | kāka-tāḷīyam n. See காகதால¦யம். . |
காகதுண்டம் | kāka-tuṇṭam n. <>kākatuṇda. Eagle-wood. See அகில். ஏந்தெழிற் காக துண்டம் (சூளா. சீய. 105). . |
காகதேரி | kāka-tēri n. <>kāka + தேர் -. Black nightshade. See மணித்தக்காளி. (மலை.) . |
காகந்தி | kākanti n. <>ககந்தன். Kāviri-p-pūm-paṭṭiṉam so named after one of its kings, Kakantaṉ; காவிரிப்பூம்பட்டினம். ககந்தன் காத்தலிற் காகந்தியென்றே (மணி. 22, 37). |
காகநாசம் | kāka-nācam n. prop. kāka +. An inferior species of coral tree. See நரிமுருக்கு. (சங். அக.) . |
காகநாசி | kāka-nāci n. <>kāka-nāsikā. Indian guttapercha. See பாற்சொற்றி. (மூ. அ.) . |
காகநிமிளை | kāka-nimiḷai n. Antimony. See கருநிமிளை. (மூ. அ.) . |
காகப்புள் | kāka-p-puḷ n. <>id. +. Crow; காக்கை. 2. The 23rd nakṣatra. See அவிட்டம். (பிங்.) |
காகபதம் | kāka-patam n. <>kāka-pada. (Mus.) One of ten varieties of kātam, q.v., which consists of kaṇam; 65,536 கணங்கொண்ட காலவகை. (பரத. தாள. 27). |