Word |
English & Tamil Meaning |
---|---|
காக்காய்க்கால் | kākkāy-k-kāl n. <>காக்காய்+. 1. Splits or clefts in dried fields of wet cultivation; காய்ந்தவயலிற் காணும் வெடிப்பு. Loc. 2. Flaw in a gem, esp. a diamond, so called from its resembling a crow's foot; |
காக்காய்க்கால்தையல் | kākkāy-k-kāl-taiyal n. <>id. +. Feather-stitching; தையல்வேலை வகை. |
காக்காய்க்குறவன் | kākkāy-k-kuṟavaṉ n. <>id. +, [M. kākkakkuṟavan.] Crow-eating Kurava; காகந்தின்னுங் குறவன். |
காக்காய்க்கொப்புளம் | kākkāy -k-koppuḷam n. <>id. +. See காக்காந்தோல். . |
காக்காய்க்கொல்லி | kākkāy - kolli n. <>id. +. Cocculus-indicus, m. cl., Anamirta cocculus; கொடிவிசேடம். (L.) |
காக்காய்ச்சோளம் | kākkāy-c-cōḷam n. <>id. +. Black cholam; கருஞ்சோளம். |
காக்காய்த்தாளி | kākkāy-t-rāḷi n. <>id. +. தாள். Ceylon ebony, l.tr., Diospyros ebenum; கருங்காலி வகை. (L.) |
காக்காய்த்தோல் | kākkāy-t-tōl n. <>id. +. See காக்காந்தோல். . |
காக்காய்ப்பாலை | kākkāy-p-pālai n. <>id. +. Cluster-flowered croton, m. tr., Gelonium lanceolatum; மரவகை. (L.) |
காக்காய்ப்புண் | kākkāy-p-puṇ n. <>id. +. See காக்காந்தோல். . |
காக்காய்ப்பூ | kākkāy-p-pū n. <>id. + [M. kākkappū.] Sisparra creeper, herbaceous pot plant, which bears small purple flowers, s. cl., Torenia asiatica; பூடு வகை. (M.M.) |
காக்காய்ப்பொன் | kākkāy-p-poṉ n. <>id. +. See காக்கைப்பொன். . |
காக்காய்பிடி - த்தல் | kākkāy-p-piṭi- v. tr. <>id. +. To cajole, coax by word and deed; இச்சகமாக நடந்து வசப்படுத்தல். Colloq. |
காக்காய்மீன் | kākkāy-mīṉ n. <>id. +. A kind of fish; மீன்வகை. |
காக்காய்முள் | kākkāy-muḷ n. <>id. +. [M. kākkamudḷḷu.] 1.Thorns used by crows in building their nests; கூடு கட்டக் காக்கை உபயோகிக்கும் முள். 2. Crow thorn. elephant caltrop, Pedalium murex; |
காக்காய்மூக்கன் | kākkāy-mūkkaṉ n. <>id. +. Man with sharp long nose; நீண்ட முக்குள்ளவன். Colloq. |
காக்காய்மூக்கி | kākkāy-mūkki n. <>id. + perh. மூக்கு. A prepared arsenic. See கருமுகிற் பாஷாணம். (W.) . |
காக்காய்மூக்கு | kākkāy-mūkku n. <>id. +. Sprout from a coconut seedling just as it begins to grow, resembling a crow's beak; நட்ட தென்னை நெற்றினின்று தோன்றும் முளை. |
காக்காய்வடை | kākkāy-vaṭai n. <>id. +. Cake offered to manes at the end of a šrāddham; சிராத்தமுடிவில் நடத்தும் பிண்டப்பிரதானத்திலே பிதிர்தேவதைகளுக்கு நிவேதிக்கும் வடை. |
காக்காய்வலிப்பு | kākkāy-valippu n. <>id. +. See காக்கைவலி. . |
காக்காய்வெருட்சி | kākkāy-veruṭci n. <>id. +. Lit., crow-terror, vampire bat, Megaderma lyra; காக்கைகட்கு மனவெருட்சியை உண்டாக்கும் வௌவால்வகை. (M.M.) |
காக்காரர் | kā-k-kārar n. <>கா4 +. Palanquinbearers; persons who carry loads suspended from a pole on their shoulders; பல்லக்கு காத்தண்டுகளைச் சுமப்போர். (W.) |
காக்காவெனல் | kā-k-kā-v-eṉal n. Onom. expr. signifying the cawing of the crow; காக்கையின் ஒலிக்குறிப்பு. |
காக்கி | kākki n. <>U. khāki. Light drab or chocolate- coloured cloth, produced by boiling myrobalans and sulphate of iron together; ஒரு வகைப் பழப்புநிறத் துணி. |
காக்குத்துவான் | kākkuttuvāṉ n. See காக்கத்துவான். (யாழ். அக.) . |
காக்குறட்டை | kākkuṟaṭṭai n. <>கார் +. Mussell-shell creeper, s. cl., Clitoria ternatea typica; காக்கணவகை. (மலை.) |
காக்கை 1 | kākkai n. Onom. cf. kāka. [T. kāki, k. kāke, M. kākka, Tu. kakke.] 1. Crow, Corvus splendens; காகம். காக்கை கரவா கரைந்துண்னும் (குறள், 527). 2. The 23rd nakṣatra. See அவிட்டம். (திவா.) |
காக்கை 2 | kākkai n. <>கா-. Preserving; பாதுகாக்கை. மண்காக்கைக்கு மாய்க்கைக்கும் (அஷ்டப். திருவரங்கத்தந். 9). |
காக்கைக்கண்ணன் | kākkai-k-kaṇṇaṉ n. <> காக்கை1 +. Squint-eyed or cross-eyed person; மாறுகண்ணன். கற்புளார் செயலைநொய்து கழறினன் காக்கைக்கண்ணன் (சிவதரு. சுவர்க்கநரகசே. 31). |
காக்கைக்குணம் | kākkai-k-kuṇam n. <>id. +. Characteristics of a crow, being five, viz., மடியின்மை, கலங்காமை, நெடுகக்காண்டல், பொழுதிறவாதிடம்புகுதல், மறைந்தபுணர்ச்சி; காக்கைக் குரிய ஜந்து தன்மைகள். (திருக்கோ, 235, உரை.) |