Word |
English & Tamil Meaning |
---|---|
கஸ்தூரியெலுமிச்சை | kastūri-y-elumiccai n. <> id. +. Lime -berry, m. sh., Triphasia aurantiola; சீனக்கொழஞ்சி. |
கஸ்பா | kaspā n. <>U. qasba. Chief station of head-quarters of a district or division; தலைமையூர். |
கஸர் | kasar n. <>U. khasr. Difference between the nominal chit amount and the actual amount bid for; ஏலச்சீட்டு முதலியவற்றில் சீட்டுத் தொகையிலிருந்து ஏலத்தொகையைக் கழித்து மிஞ்சின பாகம். Colloq. |
கஸர்வாங்கு - தல் | kasar-vāṅku- v. <>id. + tr. To exact hard work; கடுமையாய் வேலை வாங்குதல். Colloq.- intr. To be exacting, taxing; கஷ்டமாயிருத்தல். இந்த வேலை கஸர்வாங்குகிறது. |
கஸரத்து | kasarattu n. <>U. kasrat. Physical exercise, a form of Indian gymnastics; தேகப்பயிற்சி. |
கஸாயி | kasāyi n. <>U. qasāī. Butcher; மாமிசம்விற்போன். |
கக்ஷம் | kakṣam n. <>kakṣa. Armpit; அக்குள். |
கக்ஷி | kakṣi n. <>kakṣyā. See கட்சி. . |
கக்ஷிக்காரன் | kakṣi-k-kāraṉ n. <>கக்ஷி +. See கட்சிக்காரன். . |
கக்ஷிப்பிராது | kakṣi-p-pirātu n. <>id. +. Complaint or suit by way of counter; எதிர்வழக்கு. |
கா | kā . The compound of க் + ஆ. . |
கா - த்தல் | kā- 11v. [T. kāccu, K. M. kā.] tr. 1.To Preserved, shelter; பாதுகாத்தல். தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 2. To guard, keep guard over, watch; 3. To restrain, ward off, prevent, guard against; 4. To observe, as a vow , a fast, a time of pollution; 5. To rescue, safe-guard; |
கா 1 | kā n. <>கா-. 1. Preservation ,protection; பாதுகாப்பு. (திவா.) 2. Forest, pleasure-grove, garden; |
கா 2 | kā n. <>காவு-. 1. Pole with ropes hung on each end, used to carry loads or gifts to a temple easily on the shoulder காவடித்தண்டு. காமமு நாணு முயிர்காவாத் தூங்கும் (குறள், 1163). 2. Lever or beam for a well-sweep; lever of a steelyard; scales; 3. A standard weight=100 பலம் 4. Receptacle, basket, as for betel or flowers; |
கா 3 | kā part A poetic expletive; ஓர் அசைச் சொல். காண்டிகா (தொல். சொல். 279, சேனா). |
கா 4 | kā n. <>kā. Brahma's spouse. See சரசுவதி. காவெனப் பெயரிய கலைமகளை (காஞ்சிப்பு. வீராட்ட. 45). . |
காக்கட்டான் | kākkaṭṭāṉ n. 1. Mussellshell creeper, s. cl., clitoria ternatea typica; கொடிவகை. 2. Sky-blue bindweed, m. cl., Ipomaea hederacea; |
காக்கணங்கொவ்வை | kākkaṇaṅkovvai n. See காக்கட்டான், 1. . |
காக்கணம் | kākkaṇam n. See காக்கட்டான், 1. (திவா.) . |
காக்கத்துவான் | kākkattuvāṉ n. <>Malay. kākātūwa. Cockatoo; கிளிவகை. |
காக்கம் | kākkam n. 1. Bitter snake-gourd. See குறட்டை. (மலை.) . 2. A common creeper of the hedges. See கொவ்வை. (மலை.) |
காக்கரை | kākkarai n. <>கார் +. Black, stiff, clayey soil, cracking widely in dry weather, requiring a good soaking before being ploughed; கரிசல்நிலம். Madu. |
காக்கன் | kākkaṉ n. A sea-fish, grey, attaining 1 1/2ft. in length, Pristipoma hasta; கடல் மீன்வகை. (M.M.) |
காக்கன்போக்கன் | kakkaṉ-pōkkan n. Redupl. of போக்கன். 1. Stranger, unknown person; ஊர்பேர் தெரியாதவன். 2. Idle vagrant; |
காக்கா | kākkā n. <>U. kākā. Elder brother; தமையன். Muham. |
காக்காச்சி | kākkācci n. 1. A sea and river fish, silvery, attaining 6 in. in length, Ambassis commersoni; கடலிலும் நதிகளிலும் வாழம் கடல் மீன்வகை. 2. A sea-fish, roseate, attaining 11 1/4in. in length, Sciaena murdjan; 3. Cockle, Cordium edule; |
காக்காந்தோல் | kākkāntōl n. <>காக்கை +. Abscess in the heel; குதிகாலில் உண்டகும் கொப்புள வகை. Tinn |
காக்காய் | kākkāy n. <>காக்கை. See காகம். Vul. . |