Word |
English & Tamil Meaning |
---|---|
கனி 4 - தல் | kaṉi- 4v. tr. <>khan. To bury, conceal, hide; புதைத்தல். (பிங்.) |
கனி 5 | kaṉi n. <>khani. Mine; பொன்முதலியன எடுக்கும் சுரங்கம். கரைகனிப் பொருளும் (திருக்காளத். பு. 11, 22). |
கனிக்காய் | kaṉi-k-kāy n. <>கனி3 +. Unripe fruit in the process of ripening; பழக்கு நிலையிலுள்ள காய். (சிலப். 16, 24, உரை.) |
கனிக்காழ் | kaṉi-k-kāḻ n. <>id. +. Seedling, seed of fruit; பழத்தின் விதை. (திவா.) |
கனிகரம் | kaṉi-karam n. <>id. +kr. [T.kanikaramu, Tu. kanikara.] Affection, love; அன்பு. Madr. |
கனிகாலம் | kaṉi-kālam n. <>கனி1- +. Fruit season; பழக்குங் காலம். (W.) |
கனிச்சீர் | kaṉi-c-cīr n.<>கனி3 +. Foot of three acai necessarily ending in nirai of four kinds, as tē-māṅ-kaṉi = nēr nēr nirai, pulimagka i = nirai nēr nirai, kū-vilaṅ-kaṉi =nēr nirai nirai, karu-vilaṅ-kani = nirai nirai nirai கனி என்ற வாய்பாடுகொண்ட அசையை இறுதியிலுடைய வஞ்சியுரிச்சீர் (யாப்.வி12) |
கனிட்டன் 1 | kaṉiṭṭaṉ n. <>kaniṣṭha. 1.Last - born son; கடைசிப்பிள்ளை. (C. G.) 2. Younger brother; 3. Base, vile, low perso; |
கனிட்டன் 2 | kaṉiṭṭaṉ n. <>kaniṣṭhā. See கனிட்டை, 3. (சிலப். 3, 58, உரை.) . |
கனிட்டிகை | kaṉiṭṭikai n. <>kaniṣṭhikā. See கனிட்டை, 3. . |
கனிட்டை | kaṉiṭṭai n. <>kaniṣṭhā. 1. Lastborn daughter; கடைசியாகப் பிறந்த மகள். 2. Sister, younger than oneself; 3. The little finger; |
கனிந்தபாடம் | kaṉinta-pāṭam n. <>கனி1- +. Well-learnt lesson, verse well committed to memory; தெளிந்த பாடம். (W.) |
கனிப்பு | kaṉippu n. <>id. Mellifluence, sweetness, pleasantness; இனிமை. கனிப்புறு சொல்லளை இ (சீவக. 1020). |
கனிய | kaṉiya adv. <>id. Wholly; முற்ற. குலை கனியக் காவுறீஇ (சீவக. 826). |
கனியாமணக்கு | kaṉi-y-āmaṇakku n. <>கனி3 +. Common papaw. See பப்பாளி. (W.) . |
கனிவாழை | kaṉi-vāḻai n. <>id. +. A kind of sweet plantain; வாழைவகை. (சீவக.1562, உரை.) |
கனிவு | kaṉivu n. <>கனி1-. 1. Ripening; முதிர்கை. 2. Love, compassion; |
கனிஷ்டன் | kaṉiṣṭaṉ n. <>kaniṣṭha. See கனிட்டன்1. . |
கனிஷ்டை | kaṉiṣṭai n. <>kaniṣṭhā. See கனிட்டை. . |
கனுக்கு - தல் | kaṉukku- 5 v. (J.) intr. To shake the voice in singing, quaver or flourish; பாடும்போது கண்டத்தொனி உருளுதல். -tr. To emaciate, to grow lean by disease or by labour; to train, inure, keep closely engaged; to cause to grow mellow by heat, or by reiterated pressure; கசங்கப்பண்னுதல். காய்ச்சல் நாளுக்கு நாள் அவனைக் கனுக்கிப்போட்டது. |
கனுக்குப்பினுக்கெனல் | kaṉukku-p-piṉukkeṉal n. (W.) 1Expr. signifying ecstasy, great, joy, conviviality; மிகக் களித்தற் குறிப்பு. 2. Onom. expr. signifying bustling, rustling; |
கனுப்பிடி | kaṉu-p-piṭi n. <>கன்னி +. See கன்னிப்பிடி. . |
கனுப்பொங்கல் | kaṉu-p-poṅkal n. <>id. +. See கன்னிப்பொங்கல். . |
கனை 1 - தல் | kaṉai- 4 v. intr. 1. To be crowded; நெருங்குதல். கனைதுளி சிதறென (கலித். 16, 7). 2. To be intense; 3. To sound, as a drum; |
கனை 2 | kaṉai n. <>கனை1-. 1. Density, crowdedness, closeness, intensity; செறிவு. (சூடா.) 2. Fulness, repletion; 3. Abundance; |
கனை 3 - த்தல் | kaṉai- 11 v. intr. 1. To sound, as a drum; to bellow, as a buffalo; ஒலித்தல். கனைகடற் றண்சேர்ப்ப (நாலடி, 349). மேதி கன்றுள்ளிக் கனைப்ப (கம்பரா. நாட்டுப். 13). 2. To neigh, as a horse; 3. To laugh in contempt, ridicule, hum and haw; 4. To sound the aspirated soft consonants in Sanskrit; 5. To mature; to grow round, as fruits; 6. To become darkened; 7. To proceed in eager haste; |