Word |
English & Tamil Meaning |
---|---|
காசறைக்கரு | kācarai-k-karu n. <>காசறை +. Fawn of the musk deer ; கஸ்தூரிமிருகத்தின் குட்டி. காசறைக்கருவு மாசறு நகுலமும் (சிலப் 25, 52). |
காசனம் | kācaṉam n. <>šasana. Killing, slaying ; கொலை. (w.) |
காசா 1 | kācā n. See காயா 1. காசா கடன்மழை யனையானை (கம்பரா. கங்கை. 53). . |
காசா 2 | kācā n. <>kāša. Kaus, a large and coarse grass. See நாணல் (மலை.) . |
காசா 3 | kācā n. kāsara. Buffalo ; எருமை. (பிங்.) |
காசா 4 | kācā <>U. khāsā. 1. One's own, personal possession ; சொந்தம். 2. Original price; அசல்விலை.-adj. Fine, capital, elegant; |
காசாக்காரன் | kācā-k-kāraṉ n. <>id.+. Owner, proprietor ; சொந்தக்காரன். |
காசாசை | kācācai n. <>காசு+ஆசை. Love of money ; பணவாசை. காசாசை சற்று மிலாதவளாய் (தனிப்பா.) . |
காசாண்டி | kācāṇṭi n. <>Mhr. kāsaṇdi. See காசண்டி. . |
காசாப்பற்று | kācā-p-parru n. <>U. khāsā+. Dues, as to a shop, bank, etc. தனதுபற்று ; |
காசாம்பாரை | kācām-pārai n. A kind of fish ; மீன்வகை. |
காசாம்பூவண்ணன் | kācā-m-pū-vaṇṇaṉ n.<>காசா+. 1. Viṣṇu. See காயாம்பூவண்ணன். . 2. Vitriol ; 3. A mineral poison. See காய்ச்சற்பாஷாணம். (மூ. அ.) |
காசாயம் 1 | kācāyam n. <>காசு+ஆயம். Revenue in money ; ரொக்கவரும்படி. (S.I.I. i, 82) |
காசாயம் 2 | kācāyam n. See காஷாயம். . |
காசாவசம் | kācā-vacam n. <>U.khāsā+vaša. That which is received or paid personally by the individual in whose name the account stands ; பற்றுவரவுக்கணக்கில் தனதுவசமானது. |
காசாவர்க்கம் | kācā-varkkam n. <>id.+. Good tenants ; நல்ல குடிகள். Loc. |
காசாவெடு - த்தல் | kācā-v-eṭu v. intr. <>U.kājā+. To stitch a buttonhole ; சட்டையிற் பொத்தான்துவாரம் தைத்தல். |
காசி 1 | kāci n. <>kāšī 1. Benares, the sacred city on the Ganges, one of catta-puri, q.v. ; சத்தபுரியுள் ஒன்று. (திவா.) 2. See காசிக்குப்பி. (மூ. அ.) |
காசி 2 | kāci n. cf. ajājī. Cumin. See சீரகம். (மலை.) . |
காசி 3 | kāci n. <>T. gāsi Difficulty, straits ; சிரமம். பணத்துக்குக் காசியாயிருக்கிறது. Madr. |
காசி 4 | kāci n. <>காசு. A small copper coin ; சிறுதாமிரக்காசு. Loc. 2. See காசு, 9. |
காசிக்கம்பு | kāci-k-kampu n. A variety of kampu, sown in āṉi and harvested in Puraṭṭāci ; ஆனியில்விதைத்துப் புரட்டாசியிற் கொய்யப்படும் கம்புப்பயிர். (G.Sm.D. i, 219.) |
காசிக்கமலம் | kāci-k-kamalam n. <>kāšī+. A variety of cut diamond supposed to come from Benares ; பட்டைதீர்ந்த வயிரக்கல்வகை. |
காசிக்கல் | kāci-k-kal n. See காகச்சிலை. (w.) . |
காசிக்கலம்பகம் | kāci-k-kalampakam n. <>kāšī+. A Kalampakam poem on Benares by Kumara kurupara-muṉivar; குமரகுருபரழனிவர் இயற்றிய பிரபந்தங்களுள் ஒன்று. |
காசிக்குப்பி | kāci-k-kuppi n. <>id.+. A phial containing holy water taken from the Ganges at Benares and other places ; கங்கா சலம் அடைத்த குப்பி. (w.) |
காசிகண்டம் | kāci-kaṇṭam n. <>kāšīkhaṇda. A tala-purāṇam in Tamil by Ativīrarāma Pāṇdiyan on Benares; அதிவீரராம பாண்டியன் இயற்றிய காசிமான்மியங் கூறும் நூல். |
காசிச்சாரம் | kāci-c-cāram n. prob.kāca+kṣāra. A mineral salt ; ஒருவகை உப்பு. (w.) |
காசிச்செம்பு | kāci-c-cempu n. <>kāši+. Benares water-pot, made partly of copper and partly of brass ; ஒருபாதி செம்பும் மறுபாதி பித்தளையுமாகச் செய்யப்பட்டுக் கங்கைநீர் கொணர்தற்குரிய பாத்திரம். |
காசித்தீர்த்தம் | kāci-t-tīrttam n. <>id. +. Ganges water obtained at Benares by pilgrims and preserved in closed vessels ; காசியில் எடுக்கப்படும் கங்கை நீர். |
காசித்தும்பை | kāci-t-tumpai n. <>id.+. 1. Garden balsam, s. sh., Impatiens balsamina ; செடிவகை. (w.) 2. Flower tumpai, Cucaslinifolia ; |
காசிப்பட்டு | kāci-p-paṭṭu n. <>id. +. Benares silk ; ஒருவகைப் பட்டாடை. |
காசிபன் | kācipaṉ n. <>Kāšyapa. A Rṣi, said to be the father of Dēvas by Aditi, and of Asuras by Diti ; அதிதியிடம் தேவர்களையும் திதியிடம் அசுரர்களையும் பெற்ற ஒருமுனிவன். காசிபனார் தந்தது (வள்ளுவமா.14) . |
காசிமணிமாலை | kāci-maṇi-mālai n. <>kaki +. Woman's necklace of brass or glass beads, brought originally by the pilgrims from kāci; ஒருவகைக் கழத்தணி. Loc. |